Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பாலைவனம் எது?
Q2. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்ந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும். 1. இமயமலைத் தொடரின் நீளம் சுமார் 2400 கி.மீ. 2. எவரெஸ்ட் சிகரம் கிரேட்டர் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. 3. டார்ஜிலிங் மத்திய இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. 4. வெளி இமயமலைத்தொடர் 1000 மீ - 1500 மீ உயரமுடையது.
Q3. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முதல் பொதுச்செயலாளர் எந்நாட்டவர்?
Q4. ஆசிய வளர்ச்சி வங்க்யின் தலைமையகம் உள்ள இடம் எது?
Q5. நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கபப்டும் நாடு எது?
Q6. மிகவும் அதிகமான கார்பன் கொள்ளளவு உள்ள நிலக்கரி வகை எது?
Q7. நரிமணம் எண்ணெய்க்கிணறு அமைந்துள்ளது எங்கு?
Q8. கறுப்புத் திரவத் தங்கம் என அழைக்கப்படும் பொருள் எது?
Q9. செம்பு உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ள நாடு எது?
Q10. இந்தியா தன்னிறைவு எட்டியிருக்கும் பொருள் எது?
Q11. மத்திய இருப்புப்பாதை (இரயில்வே) மண்டலத்தின் தலைமையகம் எது?
Q12. பொருத்துக : எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்துள்ள மாநிலங்கள் அ. நுன்மதி 1. அஸ்ஸாம் ஆ. கொயாலி 2. குஜராத் இ. ஹால்டியா 3. மேற்கு வங்காளம் ஈ. பரௌனி 4. பீகார்
Q13. எம்மாநிலத்தில் சம்பல் நதி பாய்வதில்லை?
Q14. சலால் அணைக்கட்டு எந்நதியின் குறுக்கே அமைந்துள்ளது?
Q15. எந்த ஒரு இந்திய மாநிலம் ஆண்டுதோறும் கனத்த மழையைப் பெறுகிறது?
Q16. எது கங்கையின் கிளை நதி இல்லை?
Q17. கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களைக் கவனித்து விடை தருக: கூற்று : மிகுதியான வெப்பமும், ஆண்டுக்கு 200 செ.மீ.க்கு மேல் மழை பொழியும் இடங்களில் பசுமை மாறாக் காடுகள் உள்ளன. காரணம் : எபனி, தேக்கு, செம்மரம், மூங்கில் போன்றவை பசுமைமாறாக் காட்டுத் தாவரங்களாகும்.
Q18. கிளிமாஞ்சாரோ எரிமலை அமைந்துள்ள நாடு எது?
Q19. தார் பாலைவனம் அமைந்துள்ள இடம் எது?
Q20. எது சரியாகப் பொருந்தாதது?
Q21. தாவா பல்நோக்கு அணைக்கட்டு அமைந்துள்ள மாநிலம் எது?
Q22. பொருத்துக : காடுகள் நாடுகள் அ. ஸ்டெப்பிஸ் 1. தென் அமெரிக்கா ஆ. பிரைரிஸ் 2. தென் ஆப்பிரிக்கா இ. பம்பாஸ் 3. ரஷ்யா ஈ. வெல்டு 4. வட அமெரிக்கா
Q23. பெண்டகோனியன் பாலைவனம் அமைந்திருக்கும் நாடு எது?
Q24. தமிழகத்தில் அதிகமாகக் காணப்படும் மண்வகை எது?
Q25. சுர்தி இனத்தோடு தொடர்புடைய விலங்கு எது?
Q26. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்ந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும். 1. இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு ரெட்கிளிப் கோடு எனப்படும். 2. இந்தியா - சீனா எல்லைக்கோடு மக்மோகன் கோடு எனப்படும். 3. ஜெர்மனி - ஃபிரான்ஸ் எல்லைக்கோடு மக்கினாட் லைன் எனப்படும். 4. தென்கொரியா - வடகொரியா எல்லைக்கோடு 38வது பாரலல் எனப்படும்.
Q27. வங்காள விரிகுடாவில் கலக்காத தீபகற்ப ஆறுகள் எவை?
Q28. இந்தியாவில் அதிமாக ஜிப்சம் உற்பத்தியாவது எங்கு?
Q29. இந்தியாவில் விழித்துக்கொண்டிருக்கும் எரிமலை இருக்குமிடம் எது?
Q30. இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
Q31. உலகில் மிகப்பெரிய துறைமுகம் எது?
Q32. இந்தியாவில் தோரியத்தாது கிடைக்கும் ஒரே மாநிலம் எது?
Q33. புவிமண்டலம் வெப்படையக் காரணமான வாயு எது?
Q34. தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பரப்பளவு சுமார் எவ்வளவு ச.கி.மீ.?
Q35. எம்மாநிலத்தில் மிகக் குறைந்த அளவுள்ள காடுகள் பரப்பளவு உள்ளது?
Q36. நர்மதா ஆறு எதற்கு அருகில் உற்பத்தி ஆகிறது?
Q37. போபால் ஜூன் மாதத்தில் அதிக மழைப் பொழிவை பெறுகின்றது. இது எந்த பருவகாலத்தைச் சார்ந்தது?
Q38. தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக அம்ழை பெறும் பருவம் எது?
Q39. எங்கு அமைந்துள்ள இரும்பு எஃகு ஆலைக்கு அருகிலேயே நிலக்கரி கிடைப்பது இல்லை?
Q40. இந்தியாவில் அதிக எண்ணிக்கை உடைய பூர்வீகக் குடியினர் யார்?
Q41. இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியில் இறங்கு வரிசையில் உள்ள மாநிலங்களின் சரியான தொடர்ச்சி எது?
Q42. ஆரவல்லி மலைகள் ராஜஸ்தானில் மலைத்தடை மழையை ஏற்படுத்தவில்லை, காரணம்…
Q43. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்ந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும். 760 கி.மீ. நீளமுள்ள கொங்கன் ரயில் பாதை கீழே கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்கள் வழியாக செல்கின்றன. 1. கேரளா 2. கர் நாடகம் 3. கோவா 4. மஹாராஷ்டிரா
Q44. இந்திய துணைக்கண்டம் ஆரம்ப நிலையில் ஒரு பெரும் நிலப்பரப்பின் பகுதியாக இருந்தது. அந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q45. இந்தியாவின் எந்த மாநிலங்கள், பூடானுடன் பொதுவான எல்லைகளை கொண்டுள்ளன?
Q46. எந்த பயிருக்கு நார்வெஸ்டர்ஸ் காற்று உதவி புரிகிறது?
Q47. பொருத்துக : நதிகள் நீர்வீழ்ச்சிகள் அ. தாமிரபரணி 1. கபில்தாரா ஆ. ஷராவதி 2. ஹொகேனக்கல் இ. நர்மதா 3. பானதீர்த்தம் ஈ. காவிரி 4. ஜோக்
Q48. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக.
Q49. எந்த ஒரு மரவகையைத் தவிர ஏனைய மரங்கள் யாவும் அயன மண்டலக் கடின வகை மரங்களாகும்?
Q50. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் இறங்கு வரிசையைக் கண்டுபிடி.