Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சிவப்புக்கோளம் என அழைக்கப்படும் கோள்
Q2. பூமியை நில சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள்..............
Q3. மார்ச் மாதத்தில் அதிக வெப்பம் காணப்படும் பகுதி
Q4. சூரியனை புதன் ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள்
Q5. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோள்
Q6. உலகில் மிகப்பரந்த வெப்பப்பாலைவனம் எது?
Q7. மாசு படுதல் எத்தனை வகைப்படும்?
Q8. பூமி ஒரு மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது என அறிவித்த அறிவியல் அறிஞர்
Q9. புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் எனக் கூறியவர்
Q10. சூரியனை மிக அடுத்துள்ள கிரகம்.....
Q11. மேகத்தில் மிகுந்த குளிர்ந்த காற்று பட்டவுடன் பெய்யும் மழை
Q12. கொடுக்கப்பட்டுள்ள மலைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: (அ) நீலகிரி (ஆ) வாஸ்கஸ் (இ) ஆல்ப்ஸ் (ஈ) ஃபூஜி .........(1) மடிப்பு மலை (2) பிண்ட் மலை (3) எரிமலை (4) எஞ்சிய மலை
Q13. பருத்தி விளைச்சலுக்கேற்ற மண்
Q14. இப்பேரண்டமானது இன்னும் விரிவடைந்து கொண்டு தான் வருகிறது என்று கூறியவர்
Q15. பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காகச் செல்லும் கோடு ........
Q16. ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்று ........................என அழைக்கப்படுகிறது.
Q17. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?
Q18. இலையுதிர் காடுகள் நம் நாட்டில் காணப்படும் இடம்.........
Q19. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரம்
Q20. நம் நாட்டின் நீளமான ஆறு எது?
Q21. தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களுக்கு புலப்படும் கோள்/கள் எது/எவை? 1.வியாழன் 2.சனி 3.யுரேனஸ் 4.நெப்டியூன்
Q22. ஜீலம் நதி எங்கிருந்து உற்பத்தியாகிறது?
Q23. ஜிப்சம் கலந்த கரிசல் மண் காணப்படும் இடங்களை சரியாக தேர்வு செய்க
Q24. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: கூற்று (அ): நமீபியா, கஜகஸ்தான், மற்றும் கனடா போன்ற நாடுகளில் ஹயரேனியம் அதிக அளவில் காணப்படுகின்றன. காரணம் (ஆ): யுரேனியம், தோரியம் போன்ற கனிமங்கள் அணுசக்தியை உற்பத்தி பயன்படுத்தப்படுகின்றன.
Q25. கரிசல் மண்ணின் ஈரப்பத பிடிப்பு தன்மையின் அளவு .....
Q26. சூரியனிலிருந்து பூமி அதிக தூரத்தில் இருக்கும் நாள் எது?
Q27. செங்கோட்டை கணவாய் எவற்றிற்கிடையே அமைந்துள்ளது?
Q28. தமிழ்நாடு பரவி காணப்படும் அட்ச ரேகைகளின் அளவு ?
Q29. நம்நாட்டின் எந்த ஆறு அதிக மாநிலங்களால் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது?
Q30. வைகை ஆறு தோன்றுமிடம்
Q31. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக அமைந்துள்ளது? [1] தென்றலின் வேகம் மணிக்கு 3 கி.மீ முதல் 38 கி.மீ [2] தென்றலின் வேகம் மணிக்கு 5 கி.மீ முதல் 38 கி.மீ [3] புயலின் வேகம் மணிக்கு 89 கி.மீ முதல் 102 கி.மீ [4] புயலின் வேகம் மணிக்கு 98 கி.மீ முதல் 102 கி.மீ
Q32. நம்நாட்டின் தீர்க்க ரேகை அமைந்திருப்பது
Q33. உலகில்லேயே மிகவும் அதிகமான அளவில் சுற்றுப்புற சீர்கேடு அடைந்துள்ள இந்திய நகரம்
Q34. "ஆர்மத்தான்" என்ற குளிர் தலக்காற்றுகள் வீசுமிடம் ...................
Q35. கீழ்கண்ட எந்த வகை தாவரங்கள், இமயமலையில் சுமார் 3000 மீ உயரத்திற்கு மேலும் மற்றும் பனி சூழ்ந்த பகுதிக்கு இடைப்பட்ட இடங்களிலும் காணப்படும்.
Q36. எந்த இந்திய மாநிலம் மூன்று பக்கங்களிலும் வங்காள தேசத்துடன் எல்லை பகிர்ந்து கொள்கிறது?
Q37. தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் ....
Q38. கடலின் மிக ஆழமான பகுதி எந்த கடலில் காணலாம்?
Q39. கொலரேடோ பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
Q40. சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள் எது?
Q41. கீழ்வருவனவற்றுள் காணப்படும் துணைக் கோள் யாது?
Q42. சூரியன் பூமிக்கு அருகில் உள்ள போது என்ன பெயர்?
Q43. சுந்தரவன டெல்டா எந்த நதியின் முகத்துவாரத்தில் காணப்படுகின்றது?
Q44. இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
Q45. கோடைக்கால கதிர்த் திருப்பம் காணப்படும் நாள் எது?
Q46. "எமரால்டு தீவு" என அழைக்கப்படுவது
Q47. கீழ்கண்டவைகளில் ஆசியாவில் இல்லாத நாடு
Q48. கீழ்க்கண்ட வாசகங்களைக் கவனித்து விடை கூறுக. கூற்று A: தமிழகத்தில் நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. காரணம் R: தமிழர்கள் அரிசியை அதிக அளவில் உண்ணுகிறார்கள்.
Q49. காஷ்மீர் பள்ளத்தாக்கு எவற்றிற்கிடையை அமைந்துள்ளது?
Q50. இரவு வானில் திடீரென தோன்றும் ஒளிக்கீற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?