Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சுனாமி உருவாவதன் காரணம்
Q2. வடகிழக்கு பருவக்காற்றால் அதிக மழை பெறுவது
Q3. தவறான் ஜோடி எது?
Q4. வியாபாரக் காற்றுகள் அழைக்கப்படுபவை
Q5. புவி அதிர்ச்சி ஏற்படக் காரணம்
Q6. வளிமண்டலத்தில் ஓசோனின் சதவீதம்
Q7. காற்றின் வேகம் குறிப்பிடப்படுவது
Q8. ஈரப்பதத்தை அளவிடும் கருவி
Q9. கடல் நீரின் சராசரி உப்புத்தன்மை
Q10. தென்மேற்கு பருவக்காற்றின் திசைக்கு இணையாக அமைந்துள்ள மலை
Q11. தீபகற்ப ஆறுகளைப் பொறுத்தவரை தவறான கூற்று எது?
Q12. இந்தியாவின் பரப்பளவு
Q13. இந்தியாவின் நிலப்பரப்பில் சமவெளிகளின் பரப்பு
Q14. தராய் சதுப்பு நிலம் கணப்படும் பகுதி
Q15. இந்தியாவில் குளிர்காலம்
Q16. இந்தியாவில் நிலவுவது
Q17. மொத்தப் பரப்பில் பாதிக்கும் மேல் காடுகளை கொண்டுள்ள மாவாட்டம்
Q18. தமிழகத்தின் நிலப்பயன்பாட்டில் 40சதவீதத்தை பெற்றுள்ளது
Q19. கீழக்கண்டவற்றுள் மரபுசாரா சக்தி வளம்?
Q20. பூமியின் வளங்களூள் அதிக மதிப்புடைய வளம்
Q21. தவறான இணை எது?
Q22. புதுப்பிக்க இயலாத வளம்
Q23. ஓரிடத்தின் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்
Q24. தமிழகத்தில் உபயோகத்தில் இல்லாத மரபுசாரா சக்தி வளம்
Q25. தவறான கூற்று எது?
Q26. சரியானஜோடி எது ?
Q27. தவறான ஜோடி எது?
Q28. பூமி தன் அச்சில் சுழல்வது
Q29. இந்தியப் பகுதியின் பரவல்
Q30. வெறும் கண்ளால் பார்க்க முடியாத கோள்
Q31. சூரியக்குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான்பொருள்
Q32. சரியான இணை எது?
Q33. பரப்பிளவில் இரண்டாவது பெரிய கண்டம்
Q34. தீர்க்கக் கோடுகள் எதை மையமாக வைத்து குறிக்கப்படுகின்றன
Q35. புவி மையப்பகுதியின் வெப்ப நிலை
Q36. மலைப்பகுதிகளில் சமவெளியை விட குளிர்ந்து காணப்படுவதன் காரணம்
Q37. கீழ்க்கண்டவற்றுள் குளிர் தலக்காற்று
Q38. கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் சராசரி அளவு
Q39. 5 வடக்கு முதல் 5 தெற்கு அட்சரேகை வரையுள்ள பகுதி
Q40. நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவது
Q41. தீபகற்ப ஆறுகளில் மிக நீளமானது
Q42. ஒரே தீர்க்க ரேகையில் அமைந்துள்ள இடங்கள் அனைத்தும்
Q43. சூரியனில் பெருமளவு காணப்படும் வாயு
Q44. கீழ்க்காண்பவற்றுள் பருத்தி பயிரிடப்படும் முக்கியப் பரப்பு எது?
Q45. வெர்டி முனை மற்றும் கானரீஸ் ஆகிய தீவுகள் அடங்கிய பெருங்கடல்
Q46. கனிம வளங்கள் ஒரு புதுப்பிக்க முடியாத வளமாகும் எனவே சுரங்கத் தொழில் ஒரு
Q47. நவம்பர் மாத்த்தில் விதைத்து மார்ச் மாத்த்தில் அறுவடை செய்யும் பருவம்
Q48. கீழ்கண்டவற்றை கவனித்து சரியான விடையை தேர்வு செய்க: கூற்று (A) : அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் தண்ணீரே வெள்ளப்பெருக்கு என அழைக்கப்படுகிறது. ....காரணம் (R): மிக அதிக மழைப் பொழிவு, புயல், பனி, உருகுதல், சுனாமி ஆகியவற்றால் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன
Q49. இந்தியாவில் எவ்விரு மாநிலங்களில் கனிமத்தின் பரவல் மிகுதியாக காண்ப்படுகின்றன்?
Q50. ஜார்கண்ட மாநிலத்தில் கனரகத் தொழிற்சாலைகள் அதிக அளவில் அமைந்திருபத்ற்ரு முக்கிய கரணம்