Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளை குறிப்பிடும் அரசியல் சட்டப் பிரிவு ........
Q2. இந்திய அரசாங்கத்தின் பிரதான மூலமாக் கருதப்படுவது இவைகளில் எது?
Q3. முதல் சட்டக் கமிஷன் எந்த ஆண்டு உருவாக்கப்பட்ட்து?
Q4. FOURTH ESTATE அதாவது "நான்காம் அம்சம்" என்று எதை அழைக்கிறார்கள்?
Q5. கீழே கொடுக்கப்படுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைக் காண்க: கூற்று (அ): உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும். காரணம் (ஆ): குடிமக்களின் உரிமைகளை ப்ராமரிப்பது மாநிலத்தின் கடமை ஆகாது.
Q6. அரசியலமைப்பின் 52வது திருத்தம் எதைப்பற்றி விவரிக்கிறது?
Q7. கீழ்கண்ட கூற்றுகளில் தவறான இணையைத் தேர்வு செய்க
Q8. அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்க யாருக்கு அதிகாரமுண்டு?
Q9. அரசு நிறுமம் எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது?
Q10. மத்திய தீர்ப்பாயம் எந்த வருடம் துவங்கப்பட்டது?
Q11. தேசிய காவல் பயிற்சி அகாடமி எங்கு அமைந்துள்ளது?
Q12. கீழே கொடுக்கப்படுள்ள தலைவர்களில் எவர்/கள், தாங்கள் இடைக்கால அரசாங்கத்தில் வகித்த பதவியையே சுதந்திர இந்தியாவின் கேபினெட் அமைச்சரவையிலும் வகித்தனர்?
Q13. இந்திய பாராளுமன்றத்தைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q14. பொதுப்பணி படைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Q15. 2011ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு சுதந்திர இந்தியாவின் ........வது கணக்கெடுப்பு ஆகும்
Q16. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக எந்த ஆண்டு ஓர் அரசியலமைப்புச் சட்டப்பேரவை தேர்ந்தெடுக்கப்பட்டது?
Q17. ஊழலை தடுக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எவை? (1) ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (2) மத்திய கண்காணிப்புக் குழு 1964 (3) தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 (4) மத்திய புலனாய்வு அமைப்பு 1963
Q18. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பொதுச் செயலாளர் .......
Q19. இந்திய அரசியல் சாசனம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க : (1) எழுதப்படாத அரசியல் சாசனம் (2) எழுதப்பட்ட அரசியல் சாசனம் (3) பெரும்பாலும் 1953ம் ஆண்டு அரசாங்க்க சட்ட்த்தின் அடிப்படையில் அமைந்த்து.
Q20. இந்திய குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
Q21. அண்டைய நாட்டுடன் போர் புரிய பிரகடனம் செய்வதற்கு சட்டபூர்வமாக யாருக்கு அதிகாரம் உள்ளது?
Q22. கருணை மனுக்கள் இறுதியாக யாருடைய பார்வைக்கு அனுப்பப்டுகிறது?
Q23. .......................பாராளுமன்றம், "பாராளுமன்றங்களின் தாய்" என அழைக்கப்படுகிறது
Q24. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நம்நாட்டின் ஒட்டு மொத்த எழுத்தறிவு விழுக்காடு எவ்வளவு?
Q25. மக்களவையின் முதல் சபாநாயகராக பதவியேற்றவர் யார்?
Q26. இந்தியா ஒரு "குடியரசு" என்பதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களிலிருந்து ஒரு சரியான விளக்கத்தை தேர்வு செய்க.
Q27. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் 15வது மொழியாக சேர்க்கப்பட்டது எது?
Q28. ஈரவை முறை என்பது எதைக் குறிக்கிறது?
Q29. இந்திய அரசாங்கச் சட்டம் 1935 எதைப் பற்றி குறிப்பிடுகிறது?
Q30. ராஜ்ய சபா உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
Q31. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (அ) சம ஊதிய சட்டம் (ஆ) சொத்துரிமை சட்டம் (இ) வரதட்சிணை தடுப்புச்சட்டம் (ஈ) வங்கொடுமை தடுப்புச் சட்டம் .........அட்டவணை (2): (1) 1976 (2)1956 (3) 1961 (4) 2005
Q32. "தடா" (TADA) போன்ற தீவிரவாத்த்துக்கெதிரான சட்டங்களை நிறைவேற்ற உதவும் அரசியல் சட்டப்பிரிவு.......
Q33. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரை நீக்கம் செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?
Q34. "பன்னாட்டுக் கழகம்" உருவாக காரணமாக இருந்தவர் யார்?
Q35. வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவது
Q36. சிறார்கள் உரிமைகள் மீதான ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு எது?
Q37. பன்ஷி குழு கீழ்கண்ட எதனைப் பற்றி ஆராய்ந்தது?
Q38. தாராளமயத்தின் அடிப்படைக் கோட்பாடு என்பது இவற்றுள் எதைக் குறிக்கிறது?
Q39. பண மசோதா அல்லாத மற்ற மசோதாக்களை குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை எத்தனை நாட்களுக்குள் அளிக்க வேண்டும்?
Q40. கீழ்கண்ட எவற்றுள் அடிப்படை உரிமைகள் விளக்கப்பட்டுள்ளது
Q41. "சமூக ஓப்பந்தக் கொள்கை" என்பது .................. அடிப்படையாகக் கொண்டது.
Q42. இந்திய அரசியலமைப்பில் "அடிப்படைக் கடமைகள்" என்ற பகுதி எந்த ஆண்டில் சேர்க்கப்பட்டது?
Q43. இந்திய பாராளுமன்றத்தின் மிகப்பெரிய குழு எது?
Q44. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடையை காண்க: அட்டவணை (1): (a) சர்வதேச பனித உரிமைகள் பிரகடனம் (b) ஐரோப்பிய சமூக சாசனம் {c) அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம் (d) சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை . அட்டவணை (2): (1)1948 (2)1961 (3) 1958 (4) 1966
Q45. ஜனாதிபதி எந்த சூழ்நிலை/களின் போது தனது சமயோசித அறிவுப்படி நடந்து முடிவெடுக்கலாம்? (1) எந்தக் கட்சிக்கும் மக்களவையில் பெரும்பான்மை கிடைக்காதபோது பிரதமரை நியமித்தல் (2) மக்களவையில் பெரும்பான்மை நிரூபிக்க இயலாதபோது அமைச்சரவையை கலைத்தல் (3) அமைச்சரவை தனது பெரும்பான்மையை இழக்கும்போது அமைச்சரவையை கலைத்தல்
Q46. கீழ்கண்டவற்றுள் எவை அரசாங்கத்தின் முக்கிய கூறுகளாக்க் கருதப்படுகின்றன?
Q47. கீழ்கண்ட கூற்றுகளை நன்கு கவனித்து சரியான பதிலை தேர்வு செய்யவும். (1) இந்திய ஜனாதிபதி அவசர சட்டத்தை பிரகனப்படுத்தலாம். (2) போர் காலம், நிதிநிலை பற்றாக்குறை, பலவீனமான அரசாங்கம் போன்ற சூழ்நிலைகளின் போது
Q48. செலவு திட்ட மதிப்பீட்டில் இந்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்த செலவு திட்ட மதிப்பீட்டை பொருத்தமட்டில் பாராளுமன்றம் கீழ்கண்ட எந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளது?
Q49. நேதாஜி அமைத்த சுதந்திர அரசில் பெண்கள் படைக்கு தலைமேயேற்ற தமிழ் பெண்மணி .......
Q50. "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம்" எந்த ஆண்டு முதல் எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது?