Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன் பணி ஓய்வு பெற வேண்டுமாயின் யாருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்ப வெண்டும்?
Q2. கீழ் நீதிமன்றத்திலிருந்து அனுப்பப்படும் எவ்வகையான வழக்குகளை உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டிற்கு எடுத்துக் கொள்கிறது?
Q3. மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்போது வரவுசெலவு திட்டத்தை அனுமதிக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
Q4. எந்த நாட்டு அரசியல் சட்டத்தின் முகவுரை "வீட்டுக்கு வீடு அமைதி நிலவ வேண்டும்" என்பது பற்றி கூறுகிறது?
Q5. மையப்பட்டியலில் எத்தனை இலாகாக்கள் இடம் பெற்றுள்ளன?
Q6. சமதர்ம, மதச்சார்பற்ற மற்றும் நாட்டின் ஒன்று இணைப்பு என்ற வார்த்தைகள் இந்திய அரசியல் சாசனத்தில் எதன் மூலம் சேர்க்கப்பட்டது?
Q7. இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரை கருத்துக்கள் எந்த அரசியலமைப்பிலிருந்து கடனாக பெறப்பட்ட கருத்துக்கள்?
Q8. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்தாக்கம் எதிலிருந்து பெறப்பட்டது?
Q9. குடிமக்களுக்கான அம்சங்கள் இந்திய அரசியலமைப்பில் எப்பகுதியில் பொதிந்துள்ளன?
Q10. பண்பாட்டு கலாச்சார கல்வி உரிமைகள் வழங்கப்பட்டுள்ள பிரிவுகள் எவை?
Q11. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த ஷரத்து தேவ நாகரி எழுத்து வடிவமுடைய இந்தி இந்தியாவின் நிர்வாக மொழியென உறுதி செய்கிறது?
Q12. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. பகுதி ஒன்று 1. அடிப்படை உரிமைகள் ஆ. பகுதி மூன்று 2. பஞ்சாயத்து ராஜ்யம் இ. பகுதி ஒன்பது 3. மத்திய அரசு ஈ. பகுதி ஐந்து 4. யூனியன் பிரதேசங்களும், நிலப்பகுதிகளும்
Q13. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. தீண்டாமை ஒழிப்பு 1. பிரிவு 24 ஆ. பட்டங்கள் ஒழிப்பு 2. பிரிவு 23 இ. குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு 3. பிரிவு 17 ஈ. மனித இழிதொழில் வாணிபத் தடை 4. பிரிவு 18
Q14. பதவிக்காலம் நிறைவு பெறுவதற்குள் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து யார் விலக்க முடியும்?
Q15. விதிகள் குழுவின் தலைவர் யார்?
Q16. எதிர்பாராத நிதி செலவுக்கான வைப்புத் தொகை பொறுப்பு வகிப்பவர் யார்?
Q17. ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கு, எத்தனை ஆண்டுகள் அவர் வழக்குரைஞராக பணியாற்றி இருக்க வேண்டும்?
Q18. இந்தியாவில் மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q19. லோக் சபையின் அதிகாரபூர்வ முதலாவது எதிர்க்கட்சி தலைவர் யார்?
Q20. இந்தியக் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரது ஊதியம் எந்த நிதியிலிருந்து வழங்கப்படுகிறது?
Q21. 44வது அரசியலமைப்புத் திருத்தம் அமல்படுத்தப்பட்டபின், சொத்துரிமையானது …………..
Q22. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் வழிமுறைகள் எதிலிருந்து எடுக்கப்பட்டது?
Q23. திட்டக்குழு என்பது ……………
Q24. ஈரவைகளின் கூட்டுத் தொடருக்கு தலைமை தாங்கி கூட்டத்தை நடத்துபவர் யார்?
Q25. ராஜ்ய சபாவை யார் கலைக்க முடியும்?
Q26. பல்வேறு மாநிலங்களில் சட்ட மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு நியமனம் செய்யப்படுகிறார்கள்?
Q27. பொதுக்கணக்கு குழுவின் தலைவர் யார்?
Q28. இந்தியாவில் அதிக அளவு மக்கட்தொகை உடைய மாநகராட்சி எது?
Q29. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
Q30. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது?
Q31. உச்ச நீதிமன்றத்தின் அதிகார எல்லையை விரிவுபடுத்தும் அதிகாரம் கொண்டது ……..
Q32. பாராளுமன்றத்தின் கூட்டுத் தொடர் கூட்டப்படுவது …..
Q33. சட்ட மேலவை கலைக்கப்படாத மாநிலம் எது?
Q34. நிதி நெருக்கடி மூலம் எழும் அவசர நிலைக்காலத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரங்களைக் குறிப்பிடுக.
Q35. மாநிலச் சட்டமன்ற மேலவையை உருவாக்க அல்லது கலைக்க நாடாளுமன்றம் பின்பற்றும் அடிப்படை என்ன?
Q36. யார் லோக் சபாவைக் கலைக்க முடியும்?
Q37. பின்வருவனவற்றுள் எது பன்மை செயற்குழுவிற்குச் சிறந்த உதாரணம்?
Q38. இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம் எது?
Q39. இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் உள்ள இணைப்பட்டியல் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Q40. பாராளுமன்றத்தின் இரு கூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடைவெளி காலம் என்ன?
Q41. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதி அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியுள்ளது?
Q42. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையில் உள்ளடக்கியிருப்பது….
Q43. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனித்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும். 1. மேல் முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்ச நீதிமன்றமாகும். 2. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றமாகும். 3. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை இந்தியக் குடியரசுத் தலைவர் பின்பற்றியே ஆக வேண்டும். 4. கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.
Q44. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
Q45. பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q46. பின்வருவனவற்றுள் குடியுரிமை தொடர்பான திருத்தச்சட்டம் இயற்றப்படாத ஆண்டு எது?
Q47. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மா என பார்கவா கூறியது?
Q48. இந்திய கூட்டாட்சி அமைப்பின் அம்சம் … 1. அதிகாரப் பங்கீடு 2. சுயமாய் செயல்படும் நீதித்துறை 3. பிரதம மந்திரியின் வழி நடத்தும் தலைமை நிலை 4. எழுதப்பட்ட அரசியலமைப்பு
Q49. இந்திய யூனியனை "மையப்படுத்தும் தன்மையுடைய கூட்டாட்சி" எனக் கூறியவர் யார்?
Q50. தேசிய பாடல் ஆனந்த மடம் என்ற புத்தகத்தில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?