Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அரசின் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது?
Q2. லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலில் எந்த மாநிலத்தில் நிறுவப்பட்டது?
Q3. ஆளுநரின் அவசரச்சட்டம், சட்டமன்றம் மீண்டும் கூடிய நாளிலிருந்து செல்லுபடியாக்க் கூடிய காலம் அதிக பட்சமாக எத்தனை நாட்கள்/வாரங்கள்/மாதங்கள்?
Q4. இந்திய ஆட்சிப்பணி தேர்வு எழுதுவதற்கு தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிக பட்ச வயது வரம்பு
Q5. குடியரசுத் தலைவர் தனது மறுப்பாணையை ...........
Q6. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பதவி உயர்வு பற்றிய ஒதுக்கீடு முறை இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் விளக்கப்பட்டுள்ளது?
Q7. நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட்து ......
Q8. பொதுக் கணக்கு குழு தலைவரை நியமிப்பவர் ....
Q9. இராஜ்ஜிய சபையின் முதல் எதிர்க்கட்சி தலைவர் ...........
Q10. மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஒருவர் கட்டவேண்டிய முன் பணம் எவ்வளவு?
Q11. இந்திய அரசியலமைப்பின் "ஆன்மா" என கருதப்படுவது ....
Q12. தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர் யார்?
Q13. ..............பணியே அனைத்திந்திய பணிகளில் மிக முக்கியமானதாக்க் கருதப்படுகிறது
Q14. மக்களவை சபாநாயகரை யார்/எவ்வாறு பதவியிலிருந்து நீக்கலாம்?
Q15. ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள அட்டவணை பட்டியலின் எண் எது?
Q16. பதவி அடிப்படையில் எப்போதுமே திட்டக்குழு தலைவராக இருப்பவர் .............
Q17. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் எந்த மாநில உயர்நீதிமன்றத்தின் கீழ் வருகிறது?
Q18. "நிதி நெருக்கடி" நிலையை அமலுக்குக் கொண்டுவர உதவும் அரசியல் சட்டப் பிரிவு எது?
Q19. இந்திய மக்கள், இந்திய அரசியலமைப்பின் படி கீழ்கண்ட எந்த நீதிகளை கோரமுடியும்?
Q20. குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த ஷரத்தின் கீழ் உச்சநீதி மன்றத்தின் ஆலோசனைப் பெறலாம்?
Q21. 1944ல் எந்த ஊரில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி, திராவிட கழகமாக மாறியது?
Q22. ....................ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் "நில உச்சவரம்பு சட்டம்" இயற்றப்பட்டது
Q23. இவர்களில் இந்திய அரசியல் நிர்ணய சபைக்குத் தலைவராக இருந்தவர் யார்?
Q24. கீழ்கண்ட எந்த அரசியல் திருத்தத்தின் மூலம் "மன்னர் மானியம்" ஒழிக்கப்பட்டது?
Q25. மாநகராட்சியின் மேயர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q26. இந்திய அரசியலமைப்புப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
Q27. மக்களவைத் தலைவர் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
Q28. தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q29. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு .....
Q30. சமுதாய வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்ட்து?
Q31. அரசியல் நிர்ணய சபையின் சட்ட ஆலோசகராக இவர்களில் யார் நியமிக்கப்பட்டார்?
Q32. கீழ்கண்டவைகளில் எது மத்திய புலனாய்வு துறைக்கு முன்னோடி?
Q33. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை நியமிப்பவர் யார்?
Q34. 2014 ஏப்ரல் நிலைப்படி, இதுவரை ............மண்டல கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுள்ளன
Q35. நம்நாட்டில் "நீதிப்புனராய்வு" அதிகாரம் பெற்றது எது?
Q36. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஐ.நா.சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடானது?
Q37. தேர்தல் ஆணையத்தைப் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q38. பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர், அதன் ஈரவைக் கூட்டத்திலும் பங்கு பெறும் உரிமை பெற்றிருக்கிறார். இவர் யார்?
Q39. ஊராட்சிகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து எந்த திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டது?
Q40. ஐ.நா. சபையின் "மனித உரிமைகள் பிரகடனம்" எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
Q41. நிதி நெருக்கடி காலங்களில் கீழ்கண்ட எந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம்?
Q42. மக்களவை கூட்டத்தொடருக்குத் தலைமை தாங்குபவர் யார்?
Q43. தலைமை கணக்கு தணிக்கையாளர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
Q44. மாநில ஆளுநர்களை நியமிப்பது ......
Q45. இந்திய கூட்டாட்சி முறை கீழ்க்கண்ட எந்த நாட்டமைப்பு போல அமைந்துள்ளது?
Q46. கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் யார்?
Q47. உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க. (1) இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் (2) உயர்நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் (3) உயர் நீதி மன்றத்தில் ஐந்து ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியிருக்க வேண்டும் (4) மூன்றாண்டுகள் கணக்காளர் மற்றும் தணிக்கையாளராக இந்திய அரசில் பணி புரிந்திருக்கவேண்டும்.
Q48. இரண்டு தடவை தொடர்ச்சியாக குடியரசுத்தலைவராக இருந்தவர் ......
Q49. யாருடைய நினைவாக நவம்பர் 19 தேசிய ஒருமைப்பாடு தினமாக அனுசரிக்கப்படுகிறது?
Q50. கீழ்கண்ட நாடுகளில் எது ஒரு நெகிழும் அரசியலமைப்பிற்கு எடுத்துக்காட்டு?