Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய நாடாளுமன்ற லோக்சபையின் முதல் பெண் துணை சபாநாயகராக இருந்தவர் யார்?
Q2. இந்திய அரசியலமைப்பின் 148வது விதி வலியுறுத்துவது என்ன?
Q3. 352வது விதியின்படி நான்காவது அவசர நிலை பிரகடனம் வந்த ஆண்டு எது?
Q4. மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Q5. ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
Q6. இந்திய அரசியலமைப்பின் சட்டக்கூறு 243டி எதனை வலியுறுத்துகிறது?
Q7. நிர்வாக கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q8. பல்வந்த்ராய் மேத்தா குழுவின் பரிந்துரையின்படி ஜில்லா பரிஷத்தின் தலைவராக செயல்பட வேண்டியவர் யார்?
Q9. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : இந்திய அரசியலமைப்பின் முகவுரை இந்தியக் குடியரசின் நோக்கங்களை வரையறுக்கின்றது. காரணம் : இது இந்திய அரசியலமைப்பின் ஊக்கமாகும். ஒரு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதற்கும் மேலும், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நிலை நாட்ட உதவுகிறது.
Q10. ஜில்லா பரிஷத் என்பது எதன் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு பொறுப்பாகும்?
Q11. மிசோரம் ஒரு முழு மாநிலமாக அந்தஸ்து பெற்ற ஆண்டு எது?
Q12. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. 7வது சட்டத்திருத்தம் 1. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்தியது ஆ. 12வது சட்டத்திருத்தம் 2. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது இ. 14வது சட்டத்திருத்தம் 3. மாநிலங்கள் மறுசீரமைப்பு ஈ. 15வது சட்டத்திருத்தம் 4. கோவா யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது
Q13. லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் 7வது முறையாக அறிமுகப்படுத்திய இந்திய பிரதமர் யார்?
Q14. எந்த சட்டக்கூறு ஹிந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கின்றது?
Q15. அரசியலமைப்பு , குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள மன்னிப்பளிக்கும் அதிகாரம் எது?
Q16. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. 1. 73வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX -ல் சில அம்சங்களை சேர்த்தது. 2. இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
Q17. இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மொழிகளின் எண்ணிக்கை யாவை?
Q18. இந்திய அரசியலமைப்பின் 10வது அட்டவணை எதைக் குறிக்கிறது?
Q19. இந்திய அரசியலமைப்பின் 351வது விதி எதன் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலைப் பற்றியது?
Q20. ஸ்வரன் சிங் குழு (1976) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த அம்சத்தை ஒரு தனி பகுதியாக கொண்டு வர பரிந்துரை செய்தது?
Q21. இந்திய ஜனாதிபதி, தனி தேர்தல் குழு உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று கூறும் இந்திய அரசியலமைப்பு சட்டக்கூறு யாது?
Q22. பாராளுமன்றத்தின் ஈரவைகளிலும் ஒவ்வொரு அமர்வின் முதல் மணி நேரத்தை எவ்வாறு கூற வேண்டும்?
Q23. இட ஒதுக்கீட்டுடன் தொடர்புடைய பிறப்பிடம் என்ற சொல் இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டக்கூற்றில் காணப்படுகிறது?
Q24. டெல்லி என்ற யூனியன் பிரதேசத்தை இந்தியாவின் தேசிய தலைநகரம் என்று அங்கீகரித்த அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டம் யாது?
Q25. ஹேபியஸ் கார்பஸ் என்றால் "ஆட்கொணர்" அதேபோல் "மேண்டமஸ்" என்றால் என்ன?
Q26. அகில இந்திய சேவையை அமைக்கும் இந்திய அரசியலமைப்பு விதி யாது?
Q27. அரசியலமைப்பின் சட்ட திருத்த முறையை இந்திய அரசியல் சாசனத்தின் எந்த சட்டக்கூறு வழங்குகிறது?
Q28. இந்திய அரசியலமைப்பின் 360வது சட்டக்கூறுடன் தொடர்புடையது எது?
Q29. இந்தியாவில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும், அங்கு தீண்டாமை எனும் சாபக்கேட்டிற்கு இடம் இருக்கக்கூடாது எனக் கூறியவர் யார்?
Q30. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. ஜூலை 22, 1947 1.அரசியல் நிர்ணயசபை தேசிய கீதத்தை அங்கீகரித்தல் ஆ. ஜனவரி 24, 1950 2. அரசாங்கம் தேசிய சின்னத்தை அங்கீகரித்தல் இ. ஜனவரி 26, 1950 3. அரசாங்க தேசிய காலண்டரை அங்கீகரித்தல் ஈ. மார்ச் 22, 1957 4. அரசியல் நிர்ணயசபை தேசிய அங்கீகரித்தல்
Q31. தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர்ப் பிரச்சினை தீர்ப்பாயம் மற்றும் நதிகளின் இணையைக் கண்டுபிடி. 1. கிருஷ்ணா நீர் - மஹாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் 2. நர்மதா நீர் - ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் 3. காவேரி நீர் - கர்நாடகம், கேரளா, கோவா, தமிழ்நாடு 4. ராவி மற்றும் பியாஸ் நீர் - பஞ்சாப், ஹரியானா
Q32. கீழ்க்கண்ட சட்டங்களில் எது குறிப்பாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு எதிரான கொடுமைகளையும் தீண்டாமையினையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
Q33. புள்ளி குழு எதனுடன் தொடர்புடையது?
Q34. மத்திய பட்டியலில் இல்லாதது எது?
Q35. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. குடும்பநல அறுவை சிகிச்சை திட்டம் 1. 1975 ஆ. வேலைவாய்ப்புப் பயிற்சி உதவி திட்டம் 2. 1956 இ. தமிழக மகளிர் ஆணையம் 3. 1986 ஈ. ஆதரவற்ற விதவைகளுக்கான ஓய்வூதிய திட்டம் 4. 1993
Q36. இந்தியாவின் துணைக் குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பது யார்? 1. மக்களவை உறுப்பினர்கள் 2. மாநிலங்களவை உறுப்பினர்கள்
Q37. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொதுநல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க. 1. பொது நலன் கருதி ஒரு மூன்றாம் நபர் பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம். 2. ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கடிதம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டால் உச்ச நீதிமன்றம் அதன் பெரில் செயல்படலாம். 3. இது ஒரு சமூக நடத்தை தொடர்பான வழக்கு என்றும் அழைக்கலாம். 4. நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் மற்றும் நீதிபதி டி.என்.பகவதி ஆகியோர் தான் இதை இந்தியாவில் கொண்டு வந்தவர்கள் ஆவர்.
Q38. சுதந்திர இந்தியாவில் முதல் நிதி மசோதாவை சமர்ப்பித்தவர் யார்?
Q39. அட்டவனை சாதியினருக்கான தகுதியை மதத் தொடர்பில் இருந்து பிரிக்கவ் ஏண்டும் என்று கூறிய ஆணையம் எது?
Q40. உயர் நீதிமன்றத்தில் தேங்கியுள்ள பணிகளை முடிப்பதற்கு கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உடையவர் யார்?
Q41. அனைத்திந்திய குடிமைப்பணிகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q42. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அரசாங்கத்தின் வகை அடிப்படைகள் அ. காபினட் அரசாங்கம் 1. அதிகாரப் பிரிவினை ஆ. குடியரசுத்தலைவர் முறையிலான அரசாங்கம் 2. கூட்டுப்பொறுப்பு இ. கூட்டாட்சி அரசாங்கம் 3. அதிகார குவிப்பு ஈ. ஒற்றையாட்சி அரசாங்கம் 4. அதிகார பகிர்வு
Q43. இந்தியாவில் முதன்முதலில் மக்களவைக்கான பொதுத்தேர்தல் 1951 - 1952 ல் நடைபெற்றபோது உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குரிய இடம் எது?
Q44. முதல் வகுப்புவாரி ஆணை எப்பொழுது வெளியிடப்பட்டது?
Q45. இந்தியாவில் பிறப்பதற்கு முன்பே பெண் கருவை கண்டறிந்து கொல்வதை தடைசெய்யும் சட்டம் எப்பொழுது நடைமுறைப் படுத்தப்பட்டது?
Q46. எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட்டது?
Q47. தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q48. மாநில சட்டசபைக் கலைப்பு இந்திய அரசியல் அமைப்பின் எந்த விதியின்படி மேற்கொள்ளப்படுகிறது?
Q49. மாநகராட்சியின் முதன்மை செயலதிகாரி யார்?
Q50. சென்னை - கிருஷ்ணா நதி நீர் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?