Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள இணைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (a) மத்திய அரசியலமைப்பு குழு (b) விதிகள் செயல்முறை குழு {c) பிராந்திய அரசியல் அமைப்பு குழு (d) வரைவுக் குழுக்கான மேற்பார்வை குழு . அட்டவணை (2): ஆலடி கிருஷ்ணசாமி ஐயர் (2) ராஜேந்திர பிரசாத் (3) நேரு (4) படேல்
Q2. மாநிலங்களவையின் மொத்த ஊறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
Q3. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க (1) 73வது சட்டத்திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IXல் சில அம்சங்களை உள்ளடக்கியது. (2) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவன்ங்களையும் மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது
Q4. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தது?
Q5. கீழ்கண்ட எந்த தருணங்களில் மக்களவை தலைவர் வாக்களிக்க உரிமைப் பெற்றிருக்கிறார்?
Q6. அரசியலமைப்பின் எந்த பிரிவின் படி இந்தி மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க் கருதப்படுகிறது?
Q7. நீதித் துறைக்கான முதல் தேசிய ஊதியக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு எது?
Q8. பொதுத் தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும் மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் தற்காலிக சபாநாயகரை நியமிப்பது யார்?
Q9. எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன?
Q10. நம்நாட்டின் முப்படைகளின் தலைவராகக் கருதப்படுபவர் .........
Q11. இந்திய அரசியலமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவர வழிகளைக் கூறும் ஷரத்து .......
Q12. NABARD (நபார்டு) National Bank for Agriculture and Rural Development - இந்த அமைப்பு எந்த குழுவின் பரிந்துரையால் உருவாக்கப்பட்டது?
Q13. பஞ்சாயத்து ராஜ் முறையில் அமைந்திருக்கும் மிகச்சிறிய அமைப்பு எது?
Q14. நம்நாட்டில் குடியரசுத் தலைவராட்சி எந்த மாநிலத்தில் அமல் படுத்தப்பட்டது?
Q15. கீழ்கண்ட கூற்றுகளை நன்கு ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: (1) அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் உள்ளது. (2) நம் நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்த்து.
Q16. உரிமையேது வினாநீதிப் பேராணை (quo warranto) என்பது என்ன?
Q17. சுதந்திரத்திற்கு பிறகு நம்நாட்டில் நடந்த முதல் பொது தேர்தல்
Q18. ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட குறைந்த பட்சம் எத்தனை மாநிலங்களால் அங்கீகரிக்கப்படவேண்டும்>
Q19. 2014 மார்ச் நிலவரப்படி நம்நாட்டின் கணக்கு தணிக்கை அதிகாரி யார்?
Q20. பின்வரும் எந்த உயர்நீதிமன்றம் அதிக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது?
Q21. இந்திய அரசியலமைப்பின் 11வது அட்டவணை எதைப்பற்றி கூறுகிறது?
Q22. எந்த அரயலமைப்பு சட்ட்த்திருத்தத்தின் படி சட்டக்கூறு 51Aல் அடிப்படை கடமைகள் சேர்த்துக்கொள்ளப்பட்ட்து?
Q23. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (அ)இந்திய அரசியலமைப்பு (ஆ)அம்பேத்கர் (இ) பாபு ராஜேந்திர பிரசாத் (ஈ) 18 வயதில் வாக்குரிமை .........அட்டவணை (2): (1)சட்டத்தை உருவாக்கிய கமிஷனின் சேர்மேன் (2)எழுதப்பட்ட சட்டம் (3)ராஜீவ் காந்தி (4)குடியரசு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.
Q24. எந்த ஆண்டு சட்ட வரைவுக்குழு தொடர்பான அமைக்கப்பட்டது?
Q25. தொட்டில் குழந்தை திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q26. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள இணைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (a)விதி 44 (b) விதி 45 {c) விதி 46 (d) விதி 47 . அட்டவணை (2): (1) குழந்தைகள் கட்டாய இலவசக் கல்வி பெறுவதற்கு வழி வகுத்தது (2) பட்டியல் இனத்தவர் மற்றும் நலிந்தோரின் கல்வி மற்றும் பொருளாதார் நிலையை மேம்படுத்துவது (3) குடிமக்களுக்கு சீரான உரிமையியல் நடைமுறை (4) சத்துணவு தரத்தை உயர்த்துதல் மூலம் பொது சுகாரத்தை மேம்படுத்துவது அரசின் கடமை
Q27. தமிழ்நாட்டில் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்?
Q28. இந்திய குடியரசுத் தலைவர்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்களில் யார்?
Q29. அரசியலமைப்பின் எந்த பிரிவின் அடிப்படையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுகிறது?
Q30. நம்நாட்டு யூனியன் பிரதேசங்களுக்கான அரசியலமைப்பு சட்டம் எந்நாட்டு அரசியல் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
Q31. கீழ்கண்ட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட கூற்றுகளில் சரியானது? (1) சந்தானம் குழு 1964ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பிற்கான திட்டங்களை பரிந்துரைத்தது. (2) இந்த அமைப்பு ஒரு ஆலோசனை அமைப்பேயாகும் (3) இதற்கென்று தனி புலனாய்வு அமைப்புக் கிடையாது.
Q32. இவர்களுள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை சபாநாயகர் யார்?
Q33. RULE OF LAW அதாவது "சட்டத்தின் ஆட்சி" என்ற கொள்கையை உருவாக்கிய நாடு ........
Q34. நமது அரசியலமைப்பின் இருதயமாகவும் உயிராகவும் கருதப்படும் உரிமை ...........
Q35. இந்திய அரசியலமைப்பின் நிரந்தர தலைவராக இருந்தவர்
Q36. "சட்டத்தின் ஆட்சி" பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q37. ராஷ்டிரிய லோக் தளம் தலைவரின் அகில இந்திய தலைவர் யார்?
Q38. குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருக்கும் பட்சத்தில், துணைக் குடியரசுத் தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவர் பதவி வகிக்கலாம்?
Q39. வயது வந்தோர் வாக்குரிமை இந்திய அரசியலில் எந்த ஆண்டு சட்டத்தின் படி கொண்டு வரப்பட்டது?
Q40. மத்திய அரசின் இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக் குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
Q41. தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களவைத் தொகுதி எது?
Q42. உச்ச நீதிமன்றம் என்று தனது அமர்வை தொடங்கியது?
Q43. இந்திய அரசுச்சட்டம் 1919 எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
Q44. "இதேக்வினி உடன்படிக்கை" எந்த மாநாட்டுடன் தொடர்புடையது?
Q45. "குஜ்ரால் கோட்பாடு" என்பது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
Q46. "மிசா சட்டம்" (MISA) எந்த ஆண்டு எந்த பிரதமரால் கொண்டு வரப்பட்டது?
Q47. மக்களவையில் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q48. மாநில சட்ட மேலவைக்கு கவர்னரால் நியமனம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q49. பிரிவுபடாத இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை முதன் முதலாய் எந்த நாளில் கூடியது?
Q50. பஞ்சாயத்து முறை அரசியலமைப்பின் ஒரு பகுதியானது கீழ்க்கண்ட எந்த்த் திருத்தத்தினால் ஆகும்?