Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநர் பற்றிய தகவல்களில் சரியானவை? 1. இவர் அரசியலமைப்பின் ரீதியாக ஒரு மாநிலத்தின் தலைவராவார். 2. இவர் மத்திய அரசின் பிரதிநிதியாவார்.
Q2. கீழ்க்காணும் தொடரினை கருத்தில் கொண்டு சரியானதைத் தேர்க. 1. குடியரசுத் தலைவரால் சட்டமன்றத்திற்கு மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மீண்டும் 14 மாதத்துக்குள் அனுப்ப வேண்டும். 2. பண மசோதாவின் மீது குடியரசுத் தலைவர் தனது அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைக்கலாம்.
Q3. அரசியலமைப்பு திருத்த வரைமுறைப் பற்றி கூறும் ஷரத்து எது?
Q4. இந்திய தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund) செலவு செய்ய அனுமதி அளிப்பது யார்?
Q5. திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது யாரால்?
Q6. தேர்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பது யார்?
Q7. கீழ்க்காணும் தொடரினை கருத்தில் கொண்டு சரியானதைத் தேர்க. 1. ஆளு நர் அனைத்து பண மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார். 2. சட்டப்பேரவையில் பண மசோதா குறித்து சபா நாயகர் எந்த முடிவும் எடுக்க மாட்டார்.
Q8. கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியானதைத் தேர்க. 1. இந்தியாவில் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. 2. ஹரியானா மற்றும் சண்டிகருக்கு பொதுவான உயர் நீதிமன்றம் உள்ளது. 3. டெல்லிக்கு தனியாக உயர் நீதிமன்றம் உள்ளது.
Q9. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனித்து சரியானதைத் தேர்க : கூற்று : அரசியலமைப்பை திருத்தம் செய்யும் வரம்பற்ற அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றிருக்கவில்லை. காரணம் : அடிப்படை கட்டமைப்பு மாறாமல் அரசியலமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
Q10. 73வது மற்றும் 74வது சட்ட திருத்தம் தொடர்பாக எது தவறான கூற்று? 1. உள்ளாட்சி அரசாங்கத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு கட்டாயமாக்கியது. 2. மா நிலம், பின் தங்கிய வகுப்பு சார்ந்த சட்டங்களை உள்ளாட்சி அரசுக்காக இயற்றலாம்.
Q11. புதிய மாநிலங்களை உருவாக்க தேவையான பெரும்பான்மை...
Q12. எந்த ஷரத்து மற்றும் பகுதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது?
Q13. மொழிவாரி சிறுபான்மையினர் ஆணையம் எப்போது உருவாக்கப்பட்ட து? எங்கு அமைந்துள்ளது?
Q14. எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன?
Q15. கிராமத்தூய்மை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q16. கீழ்க்காணும் தொடரினை கருத்தில் கொண்டு சரியானதைத் தேர்க. 1. மா நில சட்ட மேலவையை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. 2. சட்ட மேலவையை சட்ட பேரவை பெரும்பான்மையின் அடிப்படையில் கணிக்க முடியும்.
Q17. ஒரு வழக்கறிஞர் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் வழக்கறிஞராக இருக்க வேண்டும்?
Q18. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் : 1. உள்ளாட்சி அமைப்பின் பதவி 5 ஆண்டுகள். 2. போட்டியிட குறைந்தபட்ச வயது 21. 3. மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நட த்துகிறது. 4. 11வது அட்டவணையில் 29 பொருளும் 12வது அட்டவணையில் 18 பொருளும் உள்ளன.
Q19. ஜம்மு காஷ்மீரின் அலுவலக மொழி எது?
Q20. பட்டியல் இனம் மற்றும் மலைவாழ் மக்களின் பகுதிகளின் நிர்வாகம் எதன் கீழ் வருகிறது?
Q21. எந்த அட்டவணையில் வட்டார மொழிகள் உள்ளன?
Q22. கீழ்க்கண்டவற்றில் எது ஷரத்து 19ன் கீழ் வராது? 1. சுதந்திரமான இயக்கத்துக்கான உரிமை. 2. சுதந்திரமாக தொழில் செய்வதற்கான உரிமை. 3. தொடக்க க்கல்வி கற்கும் உரிமை. 4. சொத்துரிமை.
Q23. நுகர்வோர் நீதிமன்றங்களில் ...
Q24. பின்வருவனவற்றில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62லிருந்து 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?
Q25. நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது, எவை சரியானவை? 1. அது 1985ல் இயற்றப்பட்டது. 2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
Q26. இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரை திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Q27. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
Q28. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : சிறப்பம்சங்கள் நாடுகள் அ. சட்டத்தின் ஆட்சி 1. அயர்லாந்து ஆ. நீதி புனராய்வு 2. ஆஸ்திரேலியா இ. பொதுப்பட்டியலில் உள்ள கருத்துக்கள் 3. அமெரிக்கா ஈ. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் 4. இங்கிலாந்து
Q29. 1978-வருடத்திய 44வது அரசியலமைப்பு சட்ட த் திருத்தத்தின் மூலம் குடியரசு தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த யாருடைய ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டும்?
Q30. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : 1. அரசியலமைப்பின் பாகம் - II 1. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் 2. அரசியலமைப்பின் பாகம் - IV 2. மாநில அரசாங்கம் 3. அரசியலமைப்பின் பாகம் - VI 3. சட்ட த்திருத்தம் 4. அரசியலமைப்பின் பாகம் - XX 4. குடியுரிமை
Q31. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. 24-வது சட்டத்திருத்தம் 1. சொத்துரிமை நீக்கம் ஆ. 42-வது சட்டத்திருத்தம் 2. கட்சித்தாவல் தடை சட்டம் இ. 44-வது சட்டத்திருத்தம் 3. அடிப்படை உரிமைகள் ஈ. 52-வது சட்டத்திருத்தம் 4. அடிப்படை உரிமைகள் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரம்
Q32. கட்சித் தாவல் தடைச் சட்டம் எந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
Q33. பின்வருவனவற்றுள் எது தேச நெருக்கடி நிலையை கொண்டு வருவதற்கு ஏற்ற காரணமாக இல்லை?
Q34. இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதியில் தேர்தல் ஆணையம் உள்ளது?
Q35. சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற 2 வார்த்தைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் எந்த சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது?
Q36. கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்புச் சட்ட்த்தின் 8வது அட்டவணையில் இடம் பெறாத மொழி எது?
Q37. இந்திய அரசியலமைப்பில் உள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எதனை வழங்குகிறது?
Q38. கீழ்க்கண்டவர்களில் யார் மாநில அரசாங்கத்தின் ஒரே பிரதிநிதியாக மாவட்டத்தில் இருக்கிறார்?
Q39. பாராளுமன்றம் என்பது...
Q40. ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரம் யாரிடம் உள்ளது?
Q41. இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரை நியமிப்பவர் யார்?
Q42. கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை? 1. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார். 2. பாராளுமன்றம் என்பது குடியரசுத்தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டது.
Q43. அரசியலமைப்பு சட்ட முகப்புரையில் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் நோக்கங்கள் எவை?
Q44. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு எது?
Q45. பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை தலை ஏற்று நடத்துபவர் யார்?
Q46. மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி எது?
Q47. அரசியலமைப்பின் எந்த விதி ஜனாதிபதிக்கு மக்களவையை கலைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ளது?
Q48. 1953ல் மா நில மறுசீராய்வு குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
Q49. 99வது சட்டத்திருத்தம் எதோடு தொடர்புடையது?
Q50. ஆளு நர் அவசர சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் எந்த ஷரத்தில் உள்ளது?