Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. முதன் முதலில் காங்கிரஸ் அல்லாத அரசை மத்தியில் ஏற்படுத்தியவர் யார்?
Q2. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்பளம் எவ்வளவு?
Q3. நிதி நெருக்கடி காலங்களில் .......... (1) ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின் சம்பளங்களைக் குறைக்கலாம், உயர்நீதி மன்ற நீதிபதிகள் சம்பளம் தவிர. (2) ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சம்பளங்களை குறைக்கலாம். (3) மாநிலங்களின் சட்ட சபை நிதி மசோதாக்கள் கொண்டு வரும் அதிகாரம் நீக்கப்படுகிறது.
Q4. இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை பற்றிய கருத்துக்களில் தவறானது எது?
Q5. சட்ட வரைவுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ......
Q6. மத்திய கண்காணிப்புக் குழு எந்த குழுவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது?
Q7. நகர்பாலிகா அமைப்புகளுக்கான அரசியல் அமைப்பின் சட்டத்திருத்த மசோதா எது?
Q8. "பேரிடர் மேலாண்மைச் சட்டம்" எந்த நாள்/வருடம் இயற்றப்பட்டது?
Q9. தனி உயர்நீதி மன்றம் உள்ள யூனியன் பிரதேசம்
Q10. உச்சநீதிமன்றம் கீழ்கண்ட எதற்கு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்கிறது?
Q11. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது?
Q12. நம் நாட்டில் நீதிமன்றங்கள் நாடாளுமன்றத்தின் "மூன்றாவது அவை" எனக் கூறியவர் .............................
Q13. ஆளுநரால் பிறப்பிக்கப்படும் அவரது ஆணைகள் யாரால் பின் ஒப்புதல் பெறப்படவேண்டும்?
Q14. "குட்டி அரசியல் சாசனம்" (Mini Constitution of India) என்றழைக்கப்படும் சட்டத்திருத்தம் எது?
Q15. பொதுக்கணக்குக் குழுவுக்கு யார் தலைமை வகிக்கிறார்?
Q16. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெண்களுக்குள்ள ஒதுக்கீடு ........
Q17. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பணம் சம்பந்தமில்லாத ஒரு மசோதாவை குடியரசுத்தலைவர் எத்தனை முறை திருப்பியனுப்ப முடியும்?
Q18. மாநில ஆளுநர் பதவி வகிக்கும் காலம் எவ்வளவு?
Q19. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கோரும் சட்டத்திருத்த மசோதா எது?
Q20. இந்திய கூட்டாட்சி முறை , ஒற்றை அரசாக கீழ்கண்ட எந்த சூழ்நிலையில் மாறும்?
Q21. இவற்றுள் சரியாக பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்: (1)திரிபுரா- மாணிக் சர்க்கார்; (2)நாகாலாந்து - நெய்புரியோ; (3) மேகாலயா - முகுல் சங்மா; (4) ஹிமாச்சலப்பிரதேசம் - பு லால்தாங் ஹாவ்லா
Q22. "அகில இந்திய குடிமைப் பணியின் தந்தை" என போற்றப்படுபவர் இவர்களில் யார்?
Q23. பாராளுமன்ற அமைப்பில் உண்மையான அதிகாரம் யாரிடமுள்ளது?
Q24. "ஹேபியஸ் கார்பஸ்" என்பது ............நீதிப் பேராணையாகும்
Q25. சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டதன் காரணம் என்ன?
Q26. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்வு செய்க : கூற்று (கூ) இந்திய அரசியல் சாசனத்தில், ஒரே மாதிரியான சிவில் நடத்தை விதிகள் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தாலும் அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. காரணம் (கா): வழிகாட்டு நெறிக்கொள்கையில் நீதி மன்றம் தலையிடமுடியாது.
Q27. தமிழ்நாட்டில் இது வரை எத்தனை முறை குடியரசுத்தலைவராட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது?
Q28. பதவிக்காலம் முடியும் முன்னரே மக்களவை சபாநாயகர் எவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படுகிறார்?
Q29. அரசியலமைப்பின் முகவுரையில் "சமதர்மம்" மற்றும் "மத சார்பற்ற" என்ற சொற்கள் எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
Q30. 1966ஆம் ஆண்டு யாருடைய தலைமையினை நிர்வாக சீர்திருத்த குழு லோக்பால் அமைப்பை நிறுவ பரிந்துரை செய்தது?
Q31. தாஷ்கெண்ட் ஒப்பந்த்ததில் கையெழுத்திட்ட இந்திய பிரதமர் யார்?
Q32. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது இந்திய அரசியல் திட்டத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது?
Q33. சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q34. அடிப்படை உரிமைகளை செயல்படுத்தும் நீதிப்பேராண்மைகளை வழங்கிட உயர்நீதி மன்றத்திற்கு அதிகாரம் வழங்கிட அரசியலமைப்பின் எந்த பிரிவு வகை செய்கிறது?
Q35. ஆளுநரால் நியமனம் செய்யப்படாதவர் இவர்களில் யார்?
Q36. கீழ்கண்ட பிரதமர்களில் மாநில முதல்வராகமலேயே பிரதமர் மந்திரி ஆனவர் யார்?
Q37. அரசியல் சட்டத்தின் .............ம் பகுதி "குடியுரிமை" பற்றி விளக்குகிறது
Q38. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" - இக்கோட்பாடு அரசியலமைப்பின் எந்த விதியில் கூறப்பட்டுள்ளது?
Q39. மத்திய பொதுப்பணி தேர்வாணையம் தன் செயல்பாடு குறித்த ஆண்டு அறிக்கையை யாரிடம் சமர்ப்பிக்கிறது?
Q40. அரசியலமைப்பின் ஷரத்து 226ன் கீழ் அடிப்படை உரிமைகளை அமலாக்குவதற்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் உரிமை உடையது ...(1) உச்சநீதி மன்றம் (2) உயர் நீதிமன்றம்
Q41. தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் என்ன?
Q42. எந்த மாநிலத்திலிருந்து மக்களவைக்கு அதிகப்படியான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
Q43. பல்வந்த் ராய் குழு, பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பரிந்துரைத்தது.................அமைப்பு
Q44. இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த குழுவின் பரிந்துரைப்படி உருவாக்கப்பட்டது?
Q45. தனி மனித உரிமையின் மிகப்பெரிய சாசனம் எனக் கருதப்படுவது
Q46. தேசிய நெருக்கடி நிலை பற்றி எந்த இந்திய அரசியல் சட்ட விதி விவரிக்கிறது?
Q47. அமெரிக்காவில் மனித உரிமைகள் மசோதா எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Q48. ஒரு மாநிலத்தைப் பிரித்து மற்றொரு மாநிலம் உருவாக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?
Q49. குடியரசுத் தலைவருக்கு எந்த ஷரத்து அவசரசட்டம் பிரகனப்படுத்தும் உரிமை அளிக்கிறது?
Q50. அரசியலமைப்பு நிர்ணய சபையின் மைய அரசின் அதிகாரம் குறித்த தலைவராக இருந்தவர் யார்?