Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 2014 நிலவரப்படி எத்தனை நிதிக்கமிஷன் இதுவரை நிறுவப்பட்டுள்ளது?
Q2. நிதிக்கமிஷனைப்பற்றிய் கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
Q3. அரசியல் சட்டத்தின் ......... பகுதி மாநில அரசைப் பற்றி விவரிக்கிறது
Q4. இந்தியா ஒரு "இறைமை மிக்க சமதர்ம ........................................................................................" நாடு.
Q5. அரசியல் சாசனத்தின் எந்த சட்டத்திருத்தம் ஒரு ஆளுநரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு நியமிக்க வகை செய்கிறது?
Q6. கீழ்கண்ட துறைகளில் எது மத்திய பட்டியலில் இடம் பெறவில்லை?
Q7. இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q8. 1975ம் ஆண்டு எந்த குழுவின் பரிந்துரைப்படி அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன?
Q9. சொத்துரிமை எந்த சட்ட்த் திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது?
Q10. குடியரசுத்தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் ......
Q11. எந்த நாட்டு அரசியலமைப்பு உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியல் சட்டம்?
Q12. அரசியலமைப்பின் எந்த ஷரத்து வாக்களிக்கும் உரிமையை அளிக்கிறது?
Q13. நம் நாட்டில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு
Q14. (1)இந்திய தேசிய காங்கிரஸ், (2)பாரதிய ஜனதா கட்சி, (3)கம்யூனிஸ்ட் கட்சி, (4)ஷிவ சேனா - இவைகளில் தேசிய கட்சி அல்லாத்து எது?
Q15. இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்துக்கள் சுதந்திர உரிமை பற்றிக் கூறுகிறது?
Q16. தமிழ் நாட்டிலிருந்து மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
Q17. சட்ட மேலவையின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது தகுதி.........
Q18. கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் சொத்துரிமை அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்டது?
Q19. இந்திய குடியுரிமைப் பெறுவதற்குரிய தகுதி எது?
Q20. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் எந்த நிதியிலிருந்து ஒதுக்கப்படுகிறது?
Q21. திட்டக்குழுவின் முதல் துணைத்தலைவர் இவர்களில் யார்?
Q22. மக்களவைக்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் எத்தனை பேர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்?
Q23. நிதிக்கமிஷன் தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
Q24. துணைக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q25. மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் முறை எந்த நாட்டு அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது?
Q26. கீழ்கண்ட கூற்று யாருடையது? " இந்தியாவில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அங்கு தீண்டாமை எனும் சாபக்கேட்டிற்கு இடம் இருக்கக்கூடாது"
Q27. இந்திய அரசியலமைப்பில் .......சட்டத்திருத்தத்தின் படி 11வது கடமை சேர்க்கப்பட்டது.
Q28. இந்திய அரசியலமைப்பில் சர்ச்சைக்குரிய விதிகள் எனப்படுபவை ........
Q29. பாராளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினரல்லாதவர் எவ்வளவு காலம் அமைச்சராக பணியாற்றலாம்?
Q30. மாவட்ட குற்றவியல் (செஷன்ஸ்) நீதிபதி எவரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்?
Q31. மாநில திட்டக்குழு ................தலைமையில் இயங்குகிறது
Q32. இங்கிலாந்து பிரதம மந்திரி அட்லி, இந்தியாவுக்கு ஆட்சியுரிமை மாற்றம் குறித்து அறிவிப்பு செய்த நாள் எது?
Q33. இவைகளில் 1962ஆம் வருடத்தில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எது?
Q34. கல்வி உரிமை, 86வது சட்டத் திருத்த்த்திற்குப் பிறகு தற்போது எந்த சட்டக்கூறில் இடம் பெற்றுள்ளது?
Q35. ஊராட்சி முறை (பஞ்சாயத்து) எந்த மாநிலத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது?
Q36. இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளன?
Q37. நெருக்கடி நிலையின் போது மக்களவை .......
Q38. கீழ்கண்ட சட்டங்களுள் எது இந்திய ஆட்சிமுறையின் தன்மையை ஒற்றை முறையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு மாற்ற வழி வகுத்தது?
Q39. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் வரும் "யாணம்" (Yanam) பகுதி எந்த மாநிலத்தின் கீழ் உள்ளது?
Q40. கீழ்கண்ட்ட வாக்கியங்களை கவனித்து சரியான விடை காண்க: கூற்று (கூ): ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். காரணம் (கா): அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்.
Q41. நம் நாட்டின் தேசிய பழமாக கருதப்படுவது........
Q42. அரசியலமைப்பின் எந்த விதி குழந்தை தொழிலாளர் முறையைத் தடுப்பதைப் பற்றி விவரிக்கிறது?
Q43. கீழ்கண்ட அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட இணைகளில் தவறானதை தேர்வு செய்க
Q44. பாராளுமன்ற இரு அவைகளுக்கும் சேர்த்து குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் அதிக பட்ச எண்ணிக்கை ......
Q45. இந்திய தேசிய ஆட்சித்துறை கல்விக் கழகம் யார் பெயருடன் எங்கு அமைந்துள்ளது?
Q46. மாநிலங்களவை ................
Q47. இந்திய அரசியலமைபு சட்ட்த்தின் ஷரத்து 153 முதல் 160 வரையில் கூறுவது எவரைப் பற்றி?
Q48. இவர்களில் யார் ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்பதில்லை?
Q49. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் சட்ட மேலவை அமையவில்லை?
Q50. நவோதயா பள்ளிகளை அறிமுகப்படுத்திய பிரதமர் யார்?