Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்வருவனவற்றுள் தவறானதைக் காண்க: (1) அரசியல் நிர்ணய சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (2) காந்தி, ஜின்னா மற்றும் பல முக்கிய தலைவர்கள் இதன் உறுப்பினர்கள் (3) அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் காங்கிரஸ் 210 இடங்களை பிடித்தது. (4) அரசியல் நிர்ணய சபை, காபினட் குழுவின் பரிந்துரையின் கீழ் நவம்பர் 1946ல் அமைக்கப்பட்டது
Q2. தேர்தல் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைப்பது .......
Q3. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தவறாக பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க
Q4. இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்தின் படி நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறை பிரிக்கப்பட்டுள்ளது?
Q5. "மையப்படுத்தும் தன்மை உடைய கூட்டாட்சி" என இந்திய யூனியனை விவரித்தது யார்?
Q6. எந்த கமிட்டியின் அறிவுரைகளின் கீழ் நம் நாட்டில் வறுமைக்கோடு கணக்கிடப்படுகிறது?
Q7. இந்திய அரசியலமைப்பின் பாகம் 4A எந்த் சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
Q8. கீழ்கண்ட்ட மொழிகளில் இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் சேர்க்கப்படாதது எது?
Q9. இவர்களில் யார் மூன்றடுக்கு ஊராட்சி முறையைப் பரிந்துரைத்தார்?
Q10. ஜார்கண்ட் மாநிலம் எந்த மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது?
Q11. மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை
Q12. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு "இந்திய யூனியன்" பற்றிக் கூறுகிறது?
Q13. 2014 ஜூன் மாத நிலவரப்படி மத்திய கண்காணிப்பு குழுவின் தலைவராக இருப்பவர் யார்?
Q14. கீழ்கண்ட நாடுகளில் எது ப்ரிக் (BRIC) தேசங்களின் உறுப்பினர் இல்லை?
Q15. இந்திய அரசுப் பணியாளர் துறையை நம்நாட்டில் முதலில் தோற்றுவித்தவர் யார்?
Q16. தமிழக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q17. நமது அரசியலமைப்பின் முகவுரை எதை/எவற்றை வலியுறுத்துகிறது?
Q18. Consolidated Fund of India - அதாவது ஒருங்கிணைந்த வைப்பு நிதியிலிருந்து செலவுகள் மேற்கொள்ள சட்டம் இயற்றுவதற்கு முன் யாருடைய அனுமதி தேவை?
Q19. மிசோராம் எந்த வருடம் முழு மாநில அந்தஸ்து பெற்றது?
Q20. இந்தியாவில் 1952ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி சமூக முன்னேற்றத் திட்டம் தொடங்க உதவி செய்த நாடு ........
Q21. சென்னை உயர்நீதி மன்றம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q22. கீழ்கண்டவர்களுள் யாரை எவ்வித விசாரணையுமின்றி பதவி நீக்கம் செய்யலாம்?
Q23. பழங்குடியினரின் பகுதியை ஆளுவதற்கு தனி அதிகாரம் பெற்ற கவர்னர் உள்ள மாநிலம் எது?
Q24. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது?
Q25. ஐ.நா. சபையின் "மனித உரிமைகள் பிரகடனம்" எந்த நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Q26. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை முதல் முறையாக எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்டது?
Q27. தேர்தல் ஆணையம் பற்றி கூறும் அரசியலமைப்பு விதி எது?
Q28. அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது விதி எதனைப் பற்றி விளக்குகிறது?
Q29. இந்திய அரசியலமைப்பின் CONCURRENT LIST என்று சொல்லக்கூடிய "பொதுப் பட்டியல்" எந்த நாட்டு அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டது?
Q30. தேர்தலில் வாக்களிக்கும் உரிமை எவ்வகை உரிமையாகும்?
Q31. பிரதம மந்திரி தேர்வு முறையில் சரியான கூற்றை தேர்வு செய்க
Q32. முன்னாள் ஜனாதிபதி திரு.ஆர்.வெங்கட்ராமன் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இவர் நம்நாட்டின் குடியரசுத் தலைவராக பணியாற்றியவர் (2) இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் (3) கேரள மாநில தொழிற்துறை அமைச்சராகப் பணியாற்றினார். (4) திருமதி.இந்திரா காந்தி அமைச்சரவையில் பணியாற்றவில்லை.
Q33. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை (1) மற்றும் அட்டவணை (2)ஐ சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை 1: (அ) அடையாள வெட்டு தீர்மானம் (ஆ) பொருளாதார வெட்டு தீர்மானம் (இ) கொள்கை வெட்டு தீர்மானம் அட்டவணை 2: (1) கோரிக்கை நிதியளவை ஒரு குறிப்பிட்ட நிதியளவாய் குறைத்தல் (2) கோரிக்கை நிதியளவை ரூ.1/- குறைத்தல் (3) கோரிக்கை நிதியளவை ரூ.1000/- குறைத்தல் (4) கோரிக்கை நிதியளவை ரூ.10000/- குறைத்தல் (5) கோரிக்கை நிதியளவை ரூ.100/- குறைத்தல் .
Q34. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத் தொடருக்கு தலைமையேற்பவர் இவர்களில் யார்?
Q35. "ஆம்புட்ஸ்மேன்" என்ற அமைப்பை முதன் முதலில் தோற்றுவித்த நாடு எது?
Q36. அரசியலமைப்பின் கீழ்கண்ட அட்டவணைகளையும் அவற்றில் உள்ள பொருள்களையும் சரியாகப் பொருத்தி விடை காண்க: a)அட்டவணை: 1; b) அட்டவணை 5; c) அட்டவணை 3; d) அட்டவணை 4; ------ 1.தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நிர்வாகம்; 2) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்; 3)மாநிலங்களவைக்குரிய இடங்கள் 4) உறுதி மொழியின் பட்டியல்
Q37. கீழ்கண்டவற்றுள் மாநில பட்டியலில் அடங்காதது எது?
Q38. இவற்றுள் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறாத கட்சி எது?
Q39. எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து "வழிகாட்டு நெறிமுறைகள்" நம் நாட்டு அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டது?
Q40. இந்திய குடிமக்கள் அனைவரும் எல்லா நாட்களிலும் தேசியக்கொடியைப் பயன்படுத்தலாம் என்ற புதுச்சட்டம் என்று முதல் அமலுக்கு வந்த்து?
Q41. 15வது மக்களவை பதவியேற்ற நாள் எது?
Q42. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் அறிமுகம் செய்ய குறைந்தபட்சம் ...........உறுப்பினர்கள் ஆதரவு தேவை
Q43. 2014 ஏப்ரல்/மே மாதங்களில் நடந்த பொதுத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையராக இருந்து நடத்தி வைத்தவர் யார்?
Q44. ஒவ்வொரு அவையிலும் மசோதாக்கள் எத்தனை வாசிப்புகளைக் கடந்து செல்கின்றன?
Q45. துணைக் குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிப்பார்?
Q46. "பூஜ்ய நேரம்" (zero Hour) என்பதன் கால அவகாசம் எவ்வளவு?
Q47. குடியரசுத்தலைவர் உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையை எப்போது கோருவார்?
Q48. தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவராக இருப்பவர்......
Q49. இந்திய அரசியலமைப்பில் உள்ள "நீதி மறுபரிசீலனை - judicial review " என்ற தத்துவம் எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட்து?
Q50. தற்போது தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் (corporations) உள்ளன?