Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய அரசியலமைப்பின் 74வது சட்ட்த்திருத்தம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q2. "அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பை, திருத்தங்கள் மூலம் மாற்றமுடியாது" இந்த முடிவை எந்த வழக்கின் மூலம் உச்சநீதிமன்றம் முடிவெடுத்தது?
Q3. "நிர்வாகத் தீர்ப்பாணையம்" எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது?
Q4. நம்நாட்டில் புதிய ஒரு மாகாணத்தை உருவாக்க எந்த முறை மட்டுமே போதுமானது?
Q5. கீழ்கண்டவரிகளில் எவருடைய கருத்தின் படி "ஜனநாயக சமத்துவ சமுதாயம்" என்ற சொல் விவரிக்கப்படுகிறது?
Q6. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) நிதி ஆணையம் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமனம் செய்யப்படுகிறது (2) 14வது நிதி ஆணையத்தின் காலம் 2015ல் இருந்து 2020 வரை ஆகும்.
Q7. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரின் பதவிக்காலம் .......
Q8. தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் யார்?
Q9. மக்களைவை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவரின் குறைந்த பட்ச வயது
Q10. ஜெயின் விசாரணைக் கமிஷன் ......................விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
Q11. இந்தியக் குடியுரிமைப் பெற ஒருவர் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும்?
Q12. பொதுவாக அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அமைப்பு எது?
Q13. யூனியன் பிரதேசங்களைப் பற்றி கூறும் அரசியலமைப்பு பகுதி எது?
Q14. இவர்களில் 12வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர்........
Q15. நம்நாட்டில் "நிதி நெருக்கடி நிலை" எத்தனை தடவை அறிவிக்கப்பட்டுள்ளது?
Q16. "லோக் பால்" அமைப்பை முதன்முதலில் பரிந்துரைத்த குழு எது?
Q17. தேசிய பெண்குழந்தை தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q18. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் அடிப்படையில் சிறுபான்மையினர் கல்வி நிறுவன்ங்கள் அமைக்க வழி வகுக்கிறது?
Q19. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடையை காண்க: அட்டவணை (1): (a) 1813ம் ஆண்டு சாசனச் சட்டம் (b) ஒழுங்கு முறைச் சட்டம் {c) 1858ம் ஆண்டு சட்டம் (d) பிட் இந்திய சட்டம். அட்டவணை (2): (1)இந்தியாவின் கிழக்கு இந்தியக் கம்பெனி செயல்பாடுகளை ஒழுங்கு செய்ய பிரிட்டனில் ஒரு கட்டுப்பாட்டுக்குழு அமைப்பது (2)கம்பெனி அனுபவித்து வந்த இந்திய வாணிபத்தின் முற்றுரிமை ரத்துச் செய்யப்பட்டது (3) இந்தியாவை நிர்வாகம் செய்யும் உரிமை கம்பெனியிடமிருந்து ஆங்கில அரசுக்கு மாற்றப்பட்டது (4) கம்பெனி நிர்வாகிகள் நிர்வாகம் தொடர்பானது.
Q20. பஞ்சாயத்துராஜ் முறைக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்த திருத்தம்.........
Q21. நம் நாட்டின் பண மசோதாக்கள் முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது?
Q22. அட்டார்னி ஜெனரலின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
Q23. இந்திய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்த அட்டவணைகள் ......
Q24. திரு.பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராவதற்கு முன் இருந்த பதவி ......
Q25. கீழ்கண்டவற்றுள் எது "நம்மால் ஆணையிடப்படுதல்" என்ற பொருளை எடுத்துரைக்கிறது?
Q26. இந்திய அரசியல் நிர்ணய சபை அமைய அடிப்படையாக அமைந்தது எது?
Q27. நிதி நெருக்கடி அவசர நிலை பிரகடனம் எந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் அமல் படுத்தப்படும்?
Q28. அலுவலக மொழி மசோதா திருத்தப்பட்ட ஆண்டு ......
Q29. அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியில் இடம் பெற்றுள்ளது?
Q30. அரசியலமைப்பின் எந்த பிரிவின் அடிப்படையில் தேசிய அவசரகால பிரகடனம் செய்யப்படுகிறது?
Q31. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q32. 86வது அரசியல் திருத்தத்தின் படி 6 முதல் 14 வயது குழந்தைகளுக்குக் கட்டாயக்கல்வி அடிப்படை உரிமையாக .........ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
Q33. உயர்நீதிமன்றம் எதன் கீழ் வருகிறது?
Q34. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி "காவல் துறைச் சட்ட்த்தை" நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் எது?
Q35. மாநில தேர்வாணையக்குழு தலைவர் தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு சமர்ப்பிப்பார்?
Q36. இந்திய அரசியலமைப்பிலுள்ள "கூட்டாட்சி முறை" என்ற கருத்து எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Q37. 2012ல் நடந்த தோஹா பருவநிலை மாற்ற மாநாட்டில், கியோட்டா உடன்படிக்கையை எந்த ஆண்டு வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது?
Q38. குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர் ஆகியோரது தேர்தல் சர்ச்சைகளை தீர்த்து வைப்பது.......
Q39. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்யவும். (1) மேல் முறையீட்டுக்கு இறுதியானது உச்ச நீதிமன்றம் ஆகும். (2) அரசியலமைப்பின் பாதுகாவலர் உச்ச நீதிமன்றம் ஆகும். (3) உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையை குடியரசுத்தலைவர் பின் பற்றியே ஆக வேண்டும் (4) கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.
Q40. தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
Q41. அரசியலமைப்பு சட்டத்தில் எத்தனை அடிப்படைக் கடமைகள் இடம் பெற்றுள்ளன?
Q42. கீழ்கண்ட கூற்றுகளை சரியாக கவனித்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். (1) "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கருத்து இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது (2) சட்டங்களின் சம பாதுகாப்பு என்ற கருத்து கனடா அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
Q43. நம் நாட்டில் எவ்வகை அரசு நிலவுகிறது?
Q44. சட்டப்படி பரிகாரம் தேடும் உரிமையை டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு விவரித்தார்?
Q45. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் நம்நாட்டை கீழ்கண்ட எந்த முறையில் கூறப்பட்டுள்ளது?
Q46. மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட குறைந்தபட்சம் ............உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
Q47. ராஜ்யசபை முதன் முதலில் கூடிய நாள் எது?
Q48. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடையை காண்க: அட்டவணை (1): (a) செயல் துறை (b) பாராளுமன்ற தணிக்கைக் குழு {c) நிதி அமைச்சகம் (d) தணிக்கைத் துறை. அட்டவணை (2): (1)கணக்குகளை சரிபார்த்தல் (2)கொள்கை செயல் படுத்தல் (3) நிதி வழங்கல் (4) நிதி செலவின்ங்களை கட்டுப்படுத்தல்
Q49. பாண்டுங் மகாநாடு நடைப்பெற்ற ஆண்டு எது?
Q50. சிறுபான்மையினர் கல்வி நிறுவன்ங்கள் அமைக்கவும் நிர்வகிக்கவும் எந்த அரசியல் சட்டப்பிரிவு வழிவகுக்கிறது?