Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : சிறப்பம்சங்கள் நாடுகள் அ. சட்டத்தின் ஆட்சி 1. அயர்லாந்து ஆ. நீதி புனராய்வு 2. ஆஸ்திரேலியா இ. பொதுப்பட்டியலில் உள்ள கருத்துக்கள் 3. அமெரிக்கா ஈ. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் 4. இங்கிலாந்து
Q2. 1978-வருடத்திய 44வது அரசியலமைப்பு சட்ட த் திருத்தத்தின் மூலம் குடியரசு தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த யாருடைய ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டும்?
Q3. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : 1. அரசியலமைப்பின் பாகம் - II 1. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் 2. அரசியலமைப்பின் பாகம் - IV 2. மாநில அரசாங்கம் 3. அரசியலமைப்பின் பாகம் - VI 3. சட்ட த்திருத்தம் 4. அரசியலமைப்பின் பாகம் - XX 4. குடியுரிமை
Q4. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. 24-வது சட்டத்திருத்தம் 1. சொத்துரிமை நீக்கம் ஆ. 42-வது சட்டத்திருத்தம் 2. கட்சித்தாவல் தடை சட்டம் இ. 44-வது சட்டத்திருத்தம் 3. அடிப்படை உரிமைகள் ஈ. 52-வது சட்டத்திருத்தம் 4. அடிப்படை உரிமைகள் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரம்
Q5. கட்சித் தாவல் தடைச் சட்டம் எந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
Q6. பின்வருவனவற்றுள் எது தேச நெருக்கடி நிலையை கொண்டு வருவதற்கு ஏற்ற காரணமாக இல்லை?
Q7. இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதியில் தேர்தல் ஆணையம் உள்ளது?
Q8. சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற 2 வார்த்தைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் எந்த சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது?
Q9. கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்புச் சட்ட்த்தின் 8வது அட்டவணையில் இடம் பெறாத மொழி எது?
Q10. இந்திய அரசியலமைப்பில் உள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எதனை வழங்குகிறது?
Q11. கீழ்க்கண்டவர்களில் யார் மாநில அரசாங்கத்தின் ஒரே பிரதிநிதியாக மாவட்டத்தில் இருக்கிறார்?
Q12. பாராளுமன்றம் என்பது...
Q13. ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரம் யாரிடம் உள்ளது?
Q14. இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரை நியமிப்பவர் யார்?
Q15. கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை? 1. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார். 2. பாராளுமன்றம் என்பது குடியரசுத்தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டது.
Q16. அரசியலமைப்பு சட்ட முகப்புரையில் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் நோக்கங்கள் எவை?
Q17. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு எது?
Q18. பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை தலை ஏற்று நடத்துபவர் யார்?
Q19. மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி எது?
Q20. அரசியலமைப்பின் எந்த விதி ஜனாதிபதிக்கு மக்களவையை கலைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ளது?
Q21. 1953ல் மா நில மறுசீராய்வு குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
Q22. 99வது சட்டத்திருத்தம் எதோடு தொடர்புடையது?
Q23. ஆளு நர் அவசர சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் எந்த ஷரத்தில் உள்ளது?
Q24. கீழ் உள்ளவற்றில் எது உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்புக்கு உட்பட்டது? 1. மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்சினை. 2. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சினை.
Q25. மேலவை உள்ள மாநிலங்கள் எவை? 1. மஹாராஷ்டிரா, 2. பீகார், 3. உத்தரப்பிரதேசம், 4. ஒடிசா.
Q26. பின்வரும் அமைச்சகங்களில் எந்த அமைச்சகம் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்புக்கு பொறுப்பு? 1. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம். 2. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம். 3. சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம். 4. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்.
Q27. கீழ்க்கண்டவற்றில் எவை மா நிலங்களுக்கான அதிகார பட்டியலில் உள்ளன? 1. பொது ஒழுங்கு, 2. விவசாயம், 3. பந்தய சூதாட்டம், 4. உயர் நீதிமன்ற அமைப்பு.
Q28. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பாதுகாப்பு 1. ஷரத்து 361 ஆ. மக்களவை மர்றும் சட்டமன்ற தேர்தல் 2. ஷரத்து 326 இ. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 3. ஷரத்து 338 ஈ. மா நிலங்களுக்கு இடையேயான கவுன்சில் 4. ஷரத்து 263
Q29. முதன்முதலில் லோக் ஆயுக்தா மஹாராஷ்டிராவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்ட து?
Q30. இந்தியாவில் மொத்தம் ............. மொழிக் குடும்பங்கள் உள்ளன; அவற்றுள் .................. மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
Q31. மதுக்கடையைத் திறக்க மறுத்த முதலமைச்சர் யார்?
Q32. பொருத்துக : அ. சுதந்திர உரிமை 1. ஷரத்து 23-24 ஆ. சமத்துவ உரிமை 2. ஷரத்து 32 இ. சுரண்டல் எதிர்ப்பு 3. ஷரத்து 19-22 ஈ. அரசியலமைப்பு தீர்வுக்கு 4. ஷரத்து 14-18
Q33. எந்த ஷரத்தானது நீதித்துறையை நிர்வாக துறையில் இருந்து பிரித்துள்ளது?
Q34. கல்வி என்ற பொருள் எந்த பட்டியலில் வருகிறது?
Q35. இரண்டு மா நிலங்களுக்கிடையே உள்ள நதி நீர் பிரச்சினையைப் பற்றி கூறும் ஷரத்து?
Q36. மூன்றடுக்கு ஊராட்சி முறையை பரிந்துரைத்தவர் யார்?
Q37. நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது?
Q38. ஒரு மாநிலத்தின் சட்டசபையைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் குடியுரிமை சட்டத்தின் பிரிவு எது?
Q39. எந்த வருடம் வனவிலங்கு சட்டம் இயற்றப்பட்ட து?
Q40. நாடாளுமன்ற உறுப்பினர் உள்நாட்டுப் பகுதி மேம்பாடு திட்டத்தின் நோக்கம் யாது?
Q41. கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்க : 1. பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம். 2. 30 வயது முழுமை அடைந்தவரே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 3. குடியரசுத் தலைவர் ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியிலும் நீடிக்க்க் கூடாது.
Q42. மாநிலங்களவையின் உறுப்பினர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு என்ன?
Q43. கீழ்க்கண்ட வாக்கியங்களில் தவறானதைத் தேர்க : 1. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மாநில சட்டமன்றத்தால் தொடங்கப்பட முடியாது. 2. நாடு முழுவதும் மாநில சட்டமன்ற அமைப்பு ஒரே மாதிரியானவை.
Q44. கீழ்க்கண்டவற்றுள் மாநிலங்களுக்கு இடையேயான குழுவை பரிந்துரை செய்தது யார்?
Q45. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் எந்த ஷரத்தின் கீழ் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துகிறார்?
Q46. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? 1. பல்வந்தராய் மேத்தாவால் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரைக்கப்பட்டது. 2. அசோக் மேத்தாவால் இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரை செய்யப்பட்டது.
Q47. கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று? 1. அட்டவணைப் பகுதியின் எல்லைகளை நாடாளுமன்றம் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். 2. அட்டவணைப்பகுதி என அறிவிக்கும் அதிகாரத்தை குடியரசுத்தலைவர் பெற்றுள்ளார்.
Q48. ஒரு மாவட்டத்தின் தலைமை செயலாட்சித்துறை தலைவர் யார்?
Q49. நீதிப்பேராணைகளை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் அதிகாரம் பெற்றிருப்பது இதன் மூலமாக
Q50. குடியரசுத் தலைவரின் தடுப்பதிகார உரிமைகளில் உள்ளடங்காதவை?