Q2. தேயிலை சாகுபடி எந்தெந்த பகுதிகளில் காணப்படுகிறது?
1. இந்தியா - இலங்கை - சீனா
2. சீனா - பாகிஸ்தான் - அரேபியா
3. ரஷ்யா - ஜெர்மனி - ஜப்பான்
4. சூடான் - பிரேசில் - ஜாம்பியா
Correct answer : 2
Q3. தனிநபர் வருமானம் மிக அதிகமாக உள்ள மாநிலம் எது?
Correct answer : 3
Q4. வளர வேண்டிய நாடுகளின் தொழில் வளர்ச்சியை மிக அதிகமாகப் பாதிக்கும் காரணி எது?
Correct answer : 3
Q5. உகாய் திட்டத்தின் அமைவிடம் எது?
Correct answer : 4
Q6. எந்த இந்திய மாநிலம் மிகக்குறைவாக கல்வியறிவு பெற்றுள்ளது?
Correct answer : 1
Q7. இந்தியாவின் 28வது மாநிலம் எது?
Correct answer : 3
Q8. மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Correct answer : 2
Q9. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் அந்தமான் நிக்கோபார் மீது சட்ட எல்லையை உடையது?
Correct answer : 2
Q10. காந்திசாகர் நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Correct answer : 2
Q11. இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் அமைக்கப்பட்ட இடம் எது?
Correct answer : 3
Q12. உலகில் அதிகளவு பருத்தி உற்பத்தி செய்யும் நாடு எது?
Correct answer : 2
Q13. தமிழ்நாட்டில் யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Correct answer : 3
Q14. இந்தியாவில் அதிகமாக தேயிலையை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
Correct answer : 1
Q15. சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் உள்ள இடம் எது?
Correct answer : 1
Q16. பொருத்துக : அமைப்புகள் தலைமையகம் அ. அரபுலீக் 1. வாஷிங்டன் ஆ. இண்டர்போல் 2. ஜெனீவா இ. உலகவர்த்தக அமைப்பு 3. பாரீஸ் ஈ. உலக வங்கி 4. கெய்ரோ
Correct answer : 3
Q17. விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் எது?
Correct answer : 4
Q18. தமிழ்நாட்டில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Correct answer : 1
Q19. புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct answer : 1
Q20. எந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தாத்ரா நாகர் ஹவேலி மீது சட்ட எல்லையை உடையது?
Correct answer : 2
Q21. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகம் எது?
Correct answer : 2
Q22. இந்திய இராணுவ அகாடமி அமைந்துள்ள இடம் எது?
Correct answer : 3
Q23. இந்தியாவில் 100% படித்தவர்கள் நிறைந்திருக்கும் முதல் மாவட்டம் எது?
Correct answer : 1
Q24. ஜிம்கார்பெட் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct answer : 2
Q25. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான இந்திய நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Correct answer : 3
Q26. இந்தியாவில் முதல் நிலத்தடி அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட இடம் எது?
Correct answer : 1
Q27. பொருத்துக :
1. கிரீஸ் 2. ரஷ்யா 3. நேபாளம் 4. அமெரிக்கா
விமான நிறுவனங்கள் நாடுகள்
அ. டிரான்ஸ்வேல்ட்
ஆ. ராயல் நேபால்
இ. ஏரோ பிளாட்
ஈ. ஒலிம்பிக் ஏர்வேஸ்
Correct answer : 3
Q28. பந்திப்பூர் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Correct answer : 4
Q29. பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. பாண்டிச்சேரி 1. ஆங்கிலேயர்கள்
ஆ. கோவா 2. டேனியர்கள்
இ. தரங்கம்பாடி 3. பிரெஞ்சுக்காரர்கள்
ஈ. சென்னை 4. போர்ச்சுக்கீசியர்கள்
Correct answer : 3
Q30. பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. மூங்கில் நடனம் 1. பஞ்சாப்
ஆ. பாங்கரா நடனம் 2. தமிழ்நாடு
இ. கதி நடனம் 3. நாகாலாந்து
ஈ. கோலாட்டம் 4. வங்காளம்
Correct answer : 3
Q31. சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம் எது?
Correct answer : 2
Q32. இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு (தாமிரம்) கிடைக்கிறது?
Correct answer : 2
Q33. பொக்காரோ உருக்காலைத் திட்டம் எந்த நாட்டின் உதவியால் நிறுவப்பட்டது?
Correct answer : 1
Q34. எந்த மாநிலத்தில் பத்திரிகை காகிதம் தயாரிக்கும் நேபா நகர் அமைந்திருக்கிறது?
Correct answer : 1
Q35. இந்தியாவில் மிகப்பெரிய பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?
Correct answer : 4
Q36. என்ரான் மின்சக்தி திட்டம் உள்ள மாநிலம் எது?
Correct answer : 4
Q37. சில்வாஸா எந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம்?
Correct answer : 3
Q38. பஞ்சாபில் புதிய இரயில் பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Correct answer : 3
Q39. எது சரியாக பொருந்தவில்லை?
Correct answer : 4
Q40. பொருத்துக :
தொழிற்சாலைகள் இடங்கள்
அ. எஃகு தொழிற்சாலை 1. அரியலூர்
ஆ. சர்க்கரை தொழிற்சாலை 2. புகளூர்
இ. காகித தொழிற்சாலை 3. மோகனூர்
ஈ. சிமெண்ட் தொழிற்சாலை 4. சேலம்
Correct answer : 1
Q41. இந்தியாவிலேயே முதலாவதாக செயற்கைக்கோள் துணையுடன் இயங்கும் கிராமத் தொலைபேசி அமைக்கப்பட்ட இடம் எது?
Correct answer : 1
Q42. செவாலியர் விருது கொடுக்கும் நாடு எது?
Correct answer : 4
Q43. இந்தியாவிலேயே எந்த மாநிலம் இரண்டாவது மிகக் குறைந்த எழுத்தறிவு பெற்றுள்ளது?
Correct answer : 3
Q44. இந்தியாவில் வாசனை திரவியங்கள் அதிகம் பயிராகும் மாநிலம் எது?
Correct answer : 4
Q45. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக.
Correct answer : 1
Q46. உலகிலேயே மிக நீளமான அணைக்கட்டு எதுவாக உள்ளது?
Correct answer : 3
Q47. கிம்பர்லி, எதன் உற்பத்திக்கு உலக அளவில் பெயர் பெற்றதாக உள்ளது?
Correct answer : 1
Q48. உலகில் இயற்கை இரப்பர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ள நாடு எது?
Correct answer : 1
Q49. ஜப்பானின் பருத்தி நெசவாலை நகர் எனப் பெயர் பெற்ற நகர் எது?
Correct answer : 3
Q50. ஊட்டி, ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்கள் எந்த மாவட்டங்களில் உள்ளன?