Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உலகின் கப்பல் கட்டும் தொழிலில் முதன்மை வகிக்கும் நாடு?
Q2. "தன்னலமற்றவர், மிகவும் ஆர்வத்துடனும் விரைந்தும் தன்னந்தனியாய் செயல்படுபவர் தமக்கு கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாய் இருந்தவர்" என்று யார் யாரால் பாராட்டப்பட்டார்?
Q3. என் முடிவில் எனது ஆரம்பம் ; எனது ஆரம்பத்தில் என்முடிவு என்று புகழ்வாய்ந்த இக்கவிதைவரிகளை எழுதிய கவிஞர் ?
Q4. ஆண்டு தோறும் அக்டோபர் 14 எந்த நாளாக கொண்டாடப்படுகிறது?
Q5. கணிப்பொறி மற்றும் தொலைப்பேசி இணைப்பது ?
Q6. பழைய கடன்களை தீர்க்க ஒரு புதிய வழி என்ற ஆங்கில நகைச்சுவை நாடகத்தின் ஆசிரியர் ?
Q7. சென்னை மாநிலத்திற்கு தமிழ் நாடு எனப்பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு ?
Q8. ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்சன் எழுதிய முதல் புதினம் ?
Q9. வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர்?
Q10. 2011ம் ஆண்டு, எந்த ஆண்டாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டது?
Q11. பொன்னர் சங்கர் புதினத்தை எழுதியவர் ?
Q12. ஆசிய விளையாட்டு போட்டியை சிந்தித்து திட்டமிட்டு உருவாக்கியவர் ?
Q13. எந்த நாடு 20 ஆண்டுகளுக்கு பின் தன் முதல் அணு உலையை கட்ட முடிவு செய்துள்ளது?
Q14. ஆங்கிலத்தில் முதன் முதலாக பைபிளை முழுமையாக தயாரித்தவர் ?
Q15. கைபந்து ஆடுகளத்தின் நீளம் ?
Q16. 1864 ஆண்டு தொடங்கப்பட்ட பண்நாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
Q17. 1985 ஆண்டு தொடங்கப்பட்ட சார்க் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நகரம் எது?
Q18. பகவத் கீதையை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்த ஆங்கிலயர் யார் ?
Q19. ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம் கொண்டுள்ளதில் மூன்றாவதுஇடம் வகிக்கும் நாடு?
Q20. இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தை வகிப்பது?
Q21. புகழ்பெற்ற அஜந்தா ஒவியங்கள் எந்த காலத்தை சேர்ந்தவை ?
Q22. 2001 ஆம் ஆண்டு குடியரசுத்தினத்தன்று குஜராத்தில் ஏறபட்ட புகம்பத்துக்கு பின் தரைமட்டமான நகரம் ?
Q23. அகல்விளக்கு நூல் யாரால் எழுதப்பட்டது ?
Q24. நள்ளிரவில் விடுதலை ( FREEDOM AT MIDNIGHT ) என்ற புத்தகத்தை எழுதியவர் ?
Q25. இழந்த சுவர்க்கம் என்னும் ஆங்கில காப்பியத்தை எழுதியவர் ?
Q26. தமிழ் தாத்தா என அழைக்கப்படும் தமிழ் அறிஞர் ?
Q27. தாவா பல்நோக்கு அணைக்கட்டு அமைந்துள்ள மாநிலம் .......
Q28. முதன் முதலில் ஆங்கில அகராதியை தொகுத்தவர் ?
Q29. கீழ்கண்டவர்களில் யார் நோபல் பரிசை பெறவில்லை ?
Q30. ஜேம்ஸ் பாண்டு என்ற கதாபாத்திரத்தை படைத்தவர் ?
Q31. சீக்கிய மதத்தை ஸ்தாபித்தவர்
Q32. அஞ்சல் முறையை கண்டுபிடித்தவர்
Q33. 2009ம் ஆண்டுக்கான இராமன் மகாசாசே விருதைப் பெற்ற இந்தியர்.....
Q34. முதன் முதலில் வனமகோத்சவத்தை துவக்கி வைத்தவர்
Q35. 1901ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி எந்த நகரம் முதலாவது 10 லட்சம் மக்கள் தொகையை கொண்டிருந்தது?
Q36. "சோனார்" கருவியை அதிகமாக பயன்படுத்துபவர்கள் ......
Q37. லீயொ டால்ஸ்டாய் எழுதிய புகழ்பெற்ற நூல்?
Q38. 2007 ஆம் ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் ?
Q39. தமிழ்நாட்டில் நீர்மின் உற்பத்தி செய்யப்படும் இடம்......
Q40. பறக்கும் சீக்கியர் ' என்று அழைக்கப்படும் ஒட்டபந்தய வீரர்
Q41. மத்திய சுற்றுலாத்துறை மந்திரியால் "Clean India Campaign" திட்டம் எங்கிருந்து துவங்கப்பட்டது?
Q42. காளிதாசரின்"சாகுந்தலம்" என்பது
Q43. இந்தியவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் ?
Q44. 1945 ம்ஆண்டு பிக் த்ரி (Big Three) என அழைக்கப்பட்ட நாடுகள் :
Q45. புத்த சரிதம் ' என்ற புத்தகத்தை எழுதியவர்?
Q46. தேசிய அறிவியல் நாள் ஒவ்வொரு வருடமும் கொண்ட்டாப்படும் நாள் ?
Q47. பின்வருவனவற்றுள் OUT PUT DEVICE எது ?
Q48. பின்வருவனவற்றுள எது கணிணியின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தது ?
Q49. எந்த பழ மரம் நீண்ட கால விளைச்சலை தரக்கூடியது?
Q50. யக்க்ஷ கானம்' என்ற நடனம் பிறந்த மாநிலம் ?