Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வயலின் கலைஞர் யார்?
Q2. 1992ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆண்ட்ரிக்ஸ் எந்த அமைப்பின் வணிக நிறுவனமாகும்?
Q3. பைகுல்லா மிருகக்காட்சி சாலை எங்குள்ளது?
Q4. புலிகள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடு எது?
Q5. தேபார் கமிஷன் எதனோடு தொடர்புடையது?
Q6. நவீன யோகாவின் தந்தை - என்று அழைக்கப்படுபவர் யார்?
Q7. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவின்படி அடுத்த ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும் விளையாட்டு எது?
Q8. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி யார்?
Q9. தேசிய கைத்தறி தினம் எது?
Q10. ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக் கலைஞர் யார்?
Q11. ஆபரேஷன் ஸ்மைல் - தொடர்புடையது எது?
Q12. இந்தியாவில் முதல் தனியார் பசுமை நில விமானத்தளம் அமைந்துள்ள இடம் எது?
Q13. 3-ம் பாலினத்தவரால் இயக்கக்கூடிய டாக்ஸியை அறிமுகப்படுத்தியது எந்த மாநிலம்?
Q14. உலகில் அதிக சிந்தனையாளர்கள் உள்ள நாடு எது?
Q15. குடியரசு தினவிழா விருந்தினராக வருகை புரிந்த தலைவர்களின் சரியான கால வரிசையில் அமைந்துள்ளவற்றை தேர்க. 1. பராக் ஒபாமா, 2. கிங் ஜிம் கேசர் நம்கேயல், 3. சின்சோ அபே, 4. பிரான்காஸ் ஹாலண்டே
Q16. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான சர்வதேச முகைமை அமைந்துள்ள இடம் எது?
Q17. உலகில் இயற்கை இரப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?
Q18. பின்வருகின்ற துறைகளுள் எது / எவை மிக அதிகளவு கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை வெளியிடுபவை?
Q19. இந்தியாவின் முதல் பசுமை ரயில் தடம் எது?
Q20. இந்தியாவின் தலைநகர் டெல்லியையும் திரிபுரா தலைநகரையும் இணைக்கும் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் சமீபத்தில் தொடங்கி வைத்தார். அந்த ரயிலின் பெயர் என்ன?
Q21. இந்தியாவில் முதல் பார்வையற்றவர்களுக்கு ஏற்ற ரயில் வண்டி எது?
Q22. இந்தியாவின் முதல் "சூரிய ஆற்றல் பூங்கா" அமைந்துள்ள இடம் எது?
Q23. உலக பல்லுயிர் பெருக்கம் நிறைந்த நாடுகள் வரிசையில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
Q24. மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
Q25. Ace Against Odds - என்ற நூலை எழுதியவர் யார்?
Q26. மே - 11 ஐ தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தவர் யார்?
Q27. சரியாக பொருந்தியுள்ளது எது?
Q28. 2001ம் ஆண்டு கணக்கீடு படி மக்கள் எண்ணிக்கை அடர்த்தி குறைவாக காணப்படும் மாநிலம் எது?
Q29. இந்தியாவின் எந்த இரண்டு மாநிலங்கள் அதிக இரும்புத்தாதுவை பெற்றிருக்கின்றன?
Q30. தமிழ்நாட்டின் பழமையானதும், மிகப் பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் எது?
Q31. சென்னையில் உள்ள ஹூண்டாய் மோட்டார் கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Q32. எது தவறாக பொருந்தியுள்ளது?
Q33. பொதுத்துறையில் இயங்கும் கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
Q34. இந்தியாவில் எங்கு முதன் முதலில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?
Q35. கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களைக் கவனித்து விடை தருக: கூற்று : தமிழகத்தில் நெல் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. காரணம் : தமிழர்கள் அரிசியை அதிக அளவில் உண்கிறார்கள்.
Q36. இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம் எனப்படும் நகரம் எது?
Q37. புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ள இடம் எது?
Q38. மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எது?
Q39. ஆசியாவில் மிகப்பெரிய இரயில்வே அமைப்பைப் பெற்றுள்ள நாடு எது?
Q40. இந்தியாவில் உள்ள சிறந்த இயற்கைத் துறைமுகம் எது?
Q41. 1998 மே மாதம் நடந்த அணு குண்டுச் சோதனை நடந்த இடம் எது?
Q42. ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள மாநிலம் எது?
Q43. தேசிய நூலகம் அமைந்துள்ள நகரம் எது?
Q44. இந்தியாவின் வர்த்தக தலை நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
Q45. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரம் எது?
Q46. இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் உள்ள மாநிலம் எது?
Q47. மிக உயரமான திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ள இடம் எது?
Q48. தமிழ்நாட்டில் செய்தித்தாள் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Q49. குதா பக்சா கீழ்திசை நூலகம் உள்ள இடம் எது?
Q50. படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம் எது?