Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழ் நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித் திட்டம் எது?
Q2. தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிக அளவில் கிடைக்குமிடம் எது?
Q3. ஞானபீட பரிசு பெற்ற தமிழ் புதின எழுத்தாளர் யார்?
Q4. தமிழக சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட வருடம் எது?
Q5. சென்னை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது?
Q6. கோகுலகிருஷ்ணன் கமிஷன் நியமனம் செய்தது எதை விசாரிப்பதற்காக?
Q7. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் எது?
Q8. மும்பையுடன் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எது?
Q9. காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதி எது?
Q10. மணிமுத்தாறு தோன்றும் இடம் எது?
Q11. 10 + 2 + 3 கல்வி முறை தமிழ் நாட்டில் புகுத்தப்பட்ட ஆண்டு எது?
Q12. தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Q13. குடைவரை கோயில்களை முதலில் தமிழ் நாட்டில் புகுத்தியவர்கள் யார்?
Q14. சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த ஊர் எது?
Q15. ஐ.என்.எஸ். சர்தார் படேல் கடற்படை மையம் அமைந்துள்ள மாநிலம்?
Q16. பொருத்துக : புலிகள் சரணாலயம் மாநிலம் அ. சட்கோலியா 1. மத்திய பிரதேசம் ஆ. பந்திப்பூர் 2. கர்நாடகா இ. மேல்காட் 3. ஒடிஷா ஈ. சஞ்சய்-துப்ரி 4. மஹாராஷ்டிரா
Q17. EDU-CLOUD என்ற கல்வி திட்டத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Q18. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த மாநிலம் அதிகளவு குடியேறும் மக்களைக் கொண்டுள்ளது?
Q19. கபீர் யாருடைய சீடர் ஆவார்?
Q20. ஆறாவது தேசிய நீர்வழி அமைந்துள்ள நதி எது?
Q21. ஒரு ஜிகா என்பது?
Q22. 2014ஆம் ஆண்டு நவரத்னா அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தவறானது எது?
Q23. அமிர்த்தி காடு அமைந்துள்ள மாவட்டம் எது?
Q24. இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம் அந்தஸ்தை பெற்ற ஊர் எது?
Q25. சரியாக பொருந்தாத இணையைத் தேர்க.
Q26. சரியான கூற்றினைத் தேர்க. 1. காமெட், நந்தாதேவி போன்ற சிகரங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. 2. கர்ஜத் மலைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன.
Q27. ராஜாஜி தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
Q28. இந்திய ராணுவத்தின் பயிற்சிப் பிரிவுத் தலைமையகம் எது?
Q29. பொருத்துக : நாள் சிறப்பு அ. மே 22 1. உலக உணவு தினம் ஆ. செப்டம்பர் 16 2. உலக பல்லுயிர் தினம் இ. அக்டோபர் 16 3. உலக ஓசோன் தினம் ஈ. ஜூன் 5 4. உலக் சுற்றுசூழல் தினம்
Q30. பொருத்துக : தாது சுரங்கம் அ. பிரிமித்ராபூர் 1. இரும்பு ஆ. கடூர் 2. சுண்ணாம்பு கல் இ. ஜாரியா 3. நிலக்கரி ஈ. போனைகார்க் 4. மாங்கனீஸ்
Q31. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் "கவிஸ்தி" என்பது என்ன?
Q32. 2015ல் அசோக் சக்ரா விருது பெற்றவர்கள் யாவர்? 1. முகுந்த் வரதராஜன் 2. சர்கார்சிங் 3. மதுகிருஷ்ண யாதவ் 4. நீரஜ் குமார்.
Q33. இந்தியாவின் முதல் "தேசிய குடல் புழு நீக்க தினம்" எது?
Q34. 2015-16 மத்திய நிதி நிலை அறிக்கையில் மறு நிர்மாணம் செய்யப்பட உள்ள இடங்களில் தவறானது எது?
Q35. சரியாக பொருந்தி உள்ள இணையைத் தேர்க :
Q36. மிக வேகமாக நகரும் பொருளை ஆய்வு செய்ய உதவும் உபகரணம் எது?
Q37. கீழே கொடுக்கப்பட்ட அணுதாது சுரங்கங்களையும் அவை அமைந்துள்ள மாநிலங்களையும் கணித்து தவறான இணையைத் தேர்க :
Q38. வார்லி பழங்குடியினர் வாழும் பகுதி எது?
Q39. துர்பதராகம் இடம் பெற்றுள்ள வேதம் எது?
Q40. கொடுக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகள் பெயரையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் கவனித்து தவறான இணையைத் தேர்க :
Q41. NH₄ மூலம் இணைக்கப்படும் நகரங்கள் எவை?
Q42. பொருத்துக : பாலைவனம் நாடு அ. சோனோரான் 1. அமெரிக்கா ஆ. கலஹாரி 2. போஸ்ட்வான் இ. காராகும் 3. அர்ஜெண்டினா ஈ. பாண்டாகோணியன் 4. துர்க்மெனிஸ்தான்
Q43. பொருத்துக : முக்கிய நகரம் தொழில் அ. மொராக்கோ 1. தோல் ஆ. ஒசாகா 2. கண்ணாடி இ. வெனிஸ் 3. பருத்தி ஈ. ஹவானா 4. புகையிலை
Q44. இந்திய ஆறுகளை நீளத்தின் அடிப்படையில் ஏறுவரிசையில் எழுதவும்: 1. லூனி, 2. தபதி, 3. பியாஸ், 4. சபர்மதி.
Q45. பிரார்த்தனா சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q46. பொருத்துக : ஆராய்ச்சி நிலையம் இடம் அ. எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் 1. நாக்பூர் ஆ. நிலக்கடலை ஆராய்ச்சி மையம் 2. ஜீனாகத் இ. இந்திய சர்க்கரை தொழில் நுட்ப மையம் 3. ஆந்திரம் ஈ. தேசிய எண்ணெய் வள மையம் 4. கான்பூர்
Q47. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் பக்ராநங்கல் திட்டத்தில் இடம் பெறவில்லை?
Q48. ஸ்வர்ண ஜெயந்தி சஹாரி ரோஜ்கர் யோஜனா கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q49. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழ் நாட்டின் புத்தாண்டு வளர்ச்சி விகிதம் என்ன?
Q50. பொருத்துக : அணை மாவட்டம் அ. குந்தா 1. நீலகிரி ஆ. திருமூர்த்தி 2. கோவை இ. வைகை 3. மதுரை ஈ. மேட்டூர் 4. சேலம்