Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நிலத்திலும் அதிக உப்புத் தன்மை உள்ள நீரிலும் வாழும் பறவை எது?
Q2. லேடி லவ்லேஸ் யாருடைய மகன்
Q3. தென்னாட்டின் ஜான்சி ராணி எனப்படுபவர் யார்?
Q4. வீரத்தமிழ் மங்கை என சிறப்புப் பெயர் பெற்றவர்
Q5. யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்ட து?
Q6. தில்லையாடி வள்ளையம்மை பிறந்த ஆண்டு?
Q7. சென்னை மாகாண அரசால் ராவ்பகதூர் பட்டம் பெற்றவர்...
Q8. புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்...
Q9. பத்துரதன் எனப் புகழப்படுபவர்...
Q10. திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று கூறியவர் யார்?
Q11. நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று கூறியவர்...
Q12. திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பண்டைய நகரமான உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம்...
Q13. அம்பேத்கருக்கு பாரத ரத்னா எப்பொழுது வழங்கப்பட்டது?
Q14. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் - என அழைக்கப்பட்டவர் யார்?
Q15. 1638ஆம் ஆண்டில் புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த நூல்களை எழுதி வெளியிட்டவர் யார்?
Q16. தவறானதைக் கண்டறிக :
Q17. உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரம்ளின் மாளிகையில் பாதுகாப்புப் பெட்டகத்தில் இடம் பெற்றுள்ள நூல்
Q18. காந்தியடிகளைக் கவர்ந்த நாடக நூலின் பெயர்...
Q19. உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் - இக்கூற்று யாருடையது?
Q20. இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் .............. உடன் விவிலியம் வைக்கப்பட்டுள்ளது.
Q21. டென் லிட்டில் ஃபிங்கர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q22. இந்தியாவிலுள்ள நஞ்சுள்ள கூடு கட்டி வாழும் பாம்பு எது?
Q23. உமர்கய்யாம் எத்துறைகளில் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்?
Q24. கலீலியோ, பதுவா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஆண்டு?
Q25. ஞானப்பச்சிலை என அழைக்கப்படும் மருத்துவ குணமுடையப் பொருள் எது?
Q26. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிய தமிழ் நாட்டில் ஆட்சி புரிந்த அரசர்கள் முதன்முதலில் கருங்கற்கோயில் அமைத்தவர் யார்?
Q27. இந்தியா - என்பது?
Q28. 19ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை யார்?
Q29. புரோச் நகரில் இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?
Q30. ஒவ்வோர் ஆண்டும் உலக வனவிலங்கு நாள் என்று கொண்டாடப்படுகிறது?
Q31. உலகிலேயே அதிக மழை பெறும் இடம் எது?
Q32. சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q33. கலீலியோ சார்ந்த நூற்றாண்டு எது?
Q34. தமிழகத்தின் தாஜ்மஹால் என அழைக்கப்படுவது எது?
Q35. கீழ்க்கண்டவற்றுள் "ஒரு நாட் (Knot)" என்பது என்ன? 1. வானூர்தி மற்றும் கடலில் செல்லும் இயந்திரங்களின் வேகத்தை அளக்க உதவும் அலகு. 2. இது ஒரு நாட்டிகல் (Nautical) மைல் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்வதற்கு சமம். 3. இது 1.852கி.மீ/மணிக்கு சமம்.
Q36. உலர்ந்த முடியை கடினமான ரப்பர் சீப்பினால் சீவும்போது படபடவென சத்தம் கேட்பது எதனால்?
Q37. இவற்றில் மகசேசே விருது பெறாதவர் யார்?
Q38. தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என அழைக்கப்பட்டவர் யார்?
Q39. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை உணவுப் பயிரில் இல்லாதது?
Q40. கீழே கொடுக்கப்பட்டுள்ள சக்திகளில் எந்த சக்தி புதுப்பிக்க இயலாத சக்தி வளங்களைச் சாராதது?
Q41. தமிழ் நாட்டில் நிலக்கரி அதிகம் காணப்படும் வகை எது?
Q42. பொருத்துக : அ. மகாவீரர் 1. நன்மைகளை உருவாக்குபவர் ஆ. கைவல்யா 2. துன்பத்திலிருந்து விடுதலை இ. நிர்காந்தர் 3. மெய்யறிவு ஈ. ஜினர் 4. தலைசிறந்த நாயகன்
Q43. பொருத்துக : அ. சந்திர குப்தர் 1. சோம் நாத் புத்த சிலை ஆ. குமார குப்தர் 2. கபியா தூண் கல்வெட்டு இ. ஸ்கந்த குப்தர் 3. உதயகிரி குகை ஈ. குமார குப்தர் II 4. கர்மடோனா கல்வெட்டு
Q44. இந்தியன் ஒபீனியன் - யாருடன் தொடர்புடையது?
Q45. குளிர்பதன பெட்டியில் உறைபெட்டி (FREEZER) மேற்பகுதியில் பொருத்தபடுவது எதனால்?
Q46. கணினியில் பயன்படும் IC சில்லுகள் எதனால் உருவாக்கப்படுகின்றன?
Q47. கீழே உள்ளவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் : 1. வளர்ந்த நாடுகளில் அதிகமான மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். 2. தொழிற்சாலைகளினால் கிராமத்தில் உள்ள மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றனர்.
Q48. கீழே உள்ளவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் : 1. முதல் ஈய உருக்கு ஆலை பீகாரில் தொடங்கப்பட்டது. 2. நாட்டில் 4 துத்தநாக உருக்காலைகள் உள்ளன.
Q49. அன்னி பெசண்ட் அம்மையார் பிரம்மஞான சபையின் தலைவரான ஆண்டு எது?
Q50. எதற்காக ரபீந்திர நாத் தாகூர் தனது "நைட்குட்" பட்டத்தைத் துறந்தார்?