Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q2. ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q3. ஐக்கிய நாட்டு சபையின் தேசிய சின்னம் எது?
Q4. ஏழு குன்றுகள் நகரம் என அழைக்கப்படுவது எந்த நகரம்?
Q5. குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Q6. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
Q7. உலக நாடுகளில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது?
Q8. GMT மற்றும் IST நேரத்திற்கு உள்ள வேறுபாடு எத்தனை மணிகள்?
Q9. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
Q10. ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய நாடு எது?
Q11. ஜெர்மனி நாட்டு நாணயத்தின் பெயர் என்ன?
Q12. கொடுக்கப்பட்ட பட்டியலில் சம்பந்தமற்ற ஒரு நபரை தேர்ந்தெடுக்கவும்.
Q13. சூரியன் உதிக்கும் நாடு என்றழைக்கப்படுவது எது?
Q14. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடம் எங்குள்ளது?
Q15. இந்தியாவில் உள்ள பாலைவனம் எது?
Q16. மஞ்சள் நதி ஓடும் நாடு எது?
Q17. தியாகிகள் தினம் அனுசரிக்கபப்டும் நாள் எது?
Q18. 1981ல் தொடங்கப்பட்ட தமிழ் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
Q19. ஐஃபில் டவர் எங்கு உள்ளது?
Q20. எகிப்து கல்லறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q21. சார்மினார் விரைவு இரயில் எந்த ஊர்களுக்கிடையில் ஓடுகிறது?
Q22. நமது தேசிய கொடியின் மேல் பட்டையில் உள்ள நிறம் என்ன?
Q23. 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் சதியால் மனித வெடிகுண்டுக்கு பலியான இந்தியப் பிரதமர் யார்?
Q24. நான்காம் பகுதி என்ற சொற்றொடர் எதனுடன் தொடர்புடையது?
Q25. தமிழகத்தில் அக்மார்க் தர நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Q26. புத்தர் எதனடியில் ஞானோதயம் பெற்றார்?
Q27. 2008ம் ஆண்டின் பாரத ரத்னா விருதைப் பெற்ற பாடகர் யார்?
Q28. நேரு விளையாட்டு அரங்கம் உள்ள நகரம் எது?
Q29. விம்பிள்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Q30. ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விளையாட்டு எது?
Q31. தும்பா எதனுடன் தொடர்புடையது?
Q32. தொழிற்புரட்சி முதன்முதலில் ஆரம்பித்த நாடு எது?
Q33. நர்மதா இயக்கத்தின் தலைவர் யார்?
Q34. 2001ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ் நாட்டில் பெண்களின் எழுத்தறிவு சதவீதம் என்ன?
Q35. சாந்தலர்கள் என்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் மாநிலம் எது?
Q36. மஹாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் பம்பாய், மும்பை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது?
Q37. 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது?
Q38. தமிழகத்தில் முதலாவது உழவர் சந்தை தொடங்கப்பட்ட இடம் எது?
Q39. ஒலிம்பிக் போட்டிகளின் தாயகம் என அழைக்கப்படும் நாடு எது?
Q40. ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q41. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சூப்பர் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
Q42. இந்தியாவின் மிகத் தொன்மை வாய்ந்த மருத்துவ முறை எது?
Q43. சீனாவின் தேசிய இயக்கத்தின் நிறுவனர் யார்?
Q44. தேசிய விளையாட்டு தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
Q45. சமீபத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு எது?
Q46. 17வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (2002) நடைபெற்ற நாடு எது?
Q47. சர்வதேச கிரிமினல் போலீஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q48. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது?
Q49. கீதா இரகசியம் - என்ற நூலை எழுதிய சுதந்திரப் போராட்ட வீரர் யார்?
Q50. காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் - என்ற நூலின் ஆசிரியர் யார்?