Q1. இந்தியாவில் முதன் முதலாக பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?
Correct answer : 1
Q2. அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யக்கூடிய நாடு எது?
Correct answer : 2
Q3. இந்தியாவில் 2014 ஏப்ரல் படி எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
Correct answer : 3
Q4. இந்தியாவின் எந்த மாநிலம் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது?
Correct answer : 2
Q5. எத்தொழிற்சாலை தற்கால தொழில்துறை வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாகும்?
Correct answer : 1
Q6. உலகிலேயே நீளமான இரயில்வே நடைமேடை இருக்கும் நாடு எது?
Correct answer : 4
Q7. ஐ.நா. தலைமைச் செயலகம் இருக்கும் இடம் எது?
Correct answer : 4
Q8. இந்தியாவில் காபி உற்பத்தியில் முதன்மையிடம் வகிப்பது எந்த மாநிலம்?
Correct answer : 3
Q9. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் காணப்படும் துறைமுகம் எது?
Correct answer : 4
Q10. எந்த பொருள் இந்தியாவிற்கு அதிக அன்னிய செலாவணியைப் பெற்றுத் தருவது?
Correct answer : 3
Q11. எது முக்கியத் துறைமுகம் அல்ல?
Correct answer : 3
Q12. காபி உற்பத்தி செய்யும் மூன்று இந்திய மாநிலங்கள் எவை?
Correct answer : 2
Q13. விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பெயர் என்ன?
Correct answer : 3
Q14. தமிழ்நாட்டின் பருத்தி நகரம் எனப்படுவது எது?
Correct answer : 4
Q15. எது சரியாகப் பொருந்தவில்லை?
Correct answer : 4
Q16. மாநகராட்சி அல்லாததை குறிப்பிடவும்.
Correct answer : 4
Q17. எந்த நகரங்களுக்கிடையேயானது நீண்ட தூர இருப்பு பாதையாகும்?
Correct answer : 4
Q18. தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
Correct answer : 2
Q19. பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. குங்குமம் 1. பீஹார்
ஆ. பிசின் 2. கேரளா
இ. கிராம்பு 3. ஜம்மு & காஷ்மீர்
ஈ. ஆமணக்கு விதை 4. ஆந்திரப் பிரதேசம்
Correct answer : 1
Q20. 1998ல் தொடங்கப்பட்ட கொங்கன் ரயில்வே, ரோகா நகரை எந்த ரயில் நிலையத்துடன் இணைக்கிறது?
Correct answer : 2
Q21. ஹெபட்டைட்டிஸ் என்னும் வைரஸ் எந்த நாட்டு விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது?
Correct answer : 3
Q22. எந்த இடம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையுடன் தொடர்பற்றது?
Correct answer : 4
Q23. இந்தியாவின் முதன்மை நிறுவனமான தேசிய கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
Correct answer : 1
Q24. பன்னாட்டு வர்த்தகத்தில் அதிகமாக ஈடுபடும் முக்கியத் துறைமுகம் எது?
Correct answer : 4
Q25. கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெற்ற மாநிலம் எது?
Correct answer : 2
Q26. எந்த இணை தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
Correct answer : 4
Q27. எந்த இந்திய மாநிலம் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறது?
Correct answer : 3
Q28. தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நீர்வீழ்ச்சி எது?
Correct answer : 2
Q29. சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கட் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம் என்ன?
Correct answer : 3
Q30. மத்திய தேங்காய் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
Correct answer : 4
Q31. டால்பின்ஸ் மூக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம் எது?
Correct answer : 4
Q32. தமிழ் நாட்டில் நரிமணம் அமைந்துள்ள மாவட்டம் எது?
Correct answer : 2
Q33. தோடர் என்ற மலைவாழ் இனம் அதிகமாக வாழும் பகுதி எது?
Correct answer : 3
Q34. பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
Correct answer : 3
Q35. இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணியில் உள்ள இரண்டாவது மாநிலம் எது?
Correct answer : 3
Q36. கஞ்சஞ்சங்கா சிகரத்தின் உயரம் என்ன?
Correct answer : 2
Q37. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக.
Correct answer : 4
Q38. குந்தா நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Correct answer : 1
Q39. டாபோல் மின்சக்தி ஆலை உருவாகும் மாநிலம் எது?
Correct answer : 1
Q40. இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நகரம் எது?
Correct answer : 1
Q41. கால்வாய் சுரங்கப்பாதை இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைப்பது எது?
Correct answer : 3
Q42. தமிழ் நாட்டில் கைத்தறி ஆலைகள் அதிகம் காணப்படும் இடம் எது?
Correct answer : 3
Q43. இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் உள்ளன?
Correct answer : 2
Q44. கொல்கத்தா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
Correct answer : 2
Q45. தமிழ் நாட்டில் பின்வரும் இடங்களில் எங்கு அணுசக்தி நிலையம் அமைந்துள்ளது?
Correct answer : 2
Q46. பழுப்பு நிலக்கரி அதிகமாக காணப்படும் மாவட்டம் எது?
Correct answer : 1
Q47. தமிழ்நாட்டில் அதிக பருத்தி உற்பத்தி செய்து முதலாவதாக விளங்கும் மாவட்டம் எது?
Correct answer : 2
Q48. தமிழ்நாட்டில் ஜிப்சம் கிடைக்கும் மாவட்டம் எது?
Correct answer : 4
Q49. பொருத்துக :
கோடை வாசஸ்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்
அ. கொடைக்கானல் 1. தமிழ் நாடு
ஆ. சிம்லா 2. இமாச்சலப் பிரதேசம்
இ. டார்ஜிலிங் 3. மேற்கு வங்காளம்
ஈ. பெங்களூர் 4. கர்நாடகம்
Correct answer : 3
Q50. கீழ்க்கண்ட நகரங்களையும் அங்கு அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களையும் சரியாக பொருத்துக :
அ. மும்பை 1. தோல் பொருட்கள்
ஆ. சென்னை 2. வாகன இயந்திரங்கள்
இ. கான்பூர் 3. ஆடை உற்பத்தி
ஈ. விசாகப்பட்டினம் 4. கப்பல் கட்டும் இடம்