Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எந்த பயிரின் வளர்ச்சிக்கு நல்ல மண் தேவைப்படுகிறது
Q2. மண்ணின் முதன்மையான ஊட்டச்சத்து
Q3. தாவரங்களின் ஓளிச்சேர்க்கையின் போது எந்த ஒளி அலை அதிகமாக உபயோகமாகிறது
Q4. பாக்ட்டீரியாக்களின் இனப்பெருக்கம் என்பது
Q5. சோயாபீன்ஸில் அடங்கியுள்ள முக்கிய உணவுச்சத்து
Q6. கை கால்களில் எலும்பு முறிவு சிகிச்சைப் பற்றி முதலில் விளக்கியவர்
Q7. கீழேயுள்ளவைகளில் எதனில் அதிக சர்க்கரை அடங்கியுள்ளது
Q8. ஏரன்கைமா எவ்வகை தாவரங்களில் காணப்படுகிறது
Q9. வளிமண்டலத்திலிருந்து காற்றை இவைகள் பெறுவது
Q10. வறட்சியில் இருந்து தப்பி வாழும் தாவரங்கள்
Q11. செல்களில் உள்ள சைட்டோகுரோம்கள்
Q12. எந்த உரம் தாவரத்தினால் நேரடியாக உட்கிரகித்துக் கொள்ளப்படும்?
Q13. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் "ஒளி தற்சார்பு" பாக்டீரியா எது?
Q14. தாவர உறுப்புகளில் எவ்வகை இயக்கம் ஹீலியோட்ராபிஸம் எனப்படும்
Q15. நல்ல மண் என்பது
Q16. மித வெப்ப இலையுதிர் காடுகளில் எந்த மரங்கள் காணப்படுகிறது
Q17. வெப்ப மண்டல ஈரப்பதமுள்ள காடுகள் உள்ள பகுதிகள் எவை
Q18. வெப்ப மண்டல காடுகளின் மழையளவு
Q19. கீழ் கண்டவற்றுள் எது எ டி பி மூலகங்கள் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றது
Q20. பரிணாம அடிப்படையிலான வகைப்பாட்டினை எழுதியவர்
Q21. இந்தியாவில் சந்தனம் அதிகமாக விளையும் மாநிலம்
Q22. மகசூலை அதிகரிக்க, பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்டு, பயறு அல்லாத தாவரங்களில் செலுத்தப்படும் ஜீன் எது?
Q23. தாவரவளர்ச்சி கீழ்க்கண்டவற்றுள் எதைச்சார்ந்த்து
Q24. தாவரவேர்கள் எந்த நிகழ்வின் மூலம் சத்து நீரை உறிஞ்சுகின்றன
Q25. சயாத்தி மஞ்சரி எவ்வகை தாவரத்தில் காணப்படும்
Q26. மகரந்தபை உணவு வழங்கும் அடுக்கு
Q27. மருத்துவ பயனுள்ள தாவரத்தை தேர்ந்தெடு
Q28. எண்டோஸ்பேர்ம் செல்கள் பொதுவாக எத்தகையவை
Q29. கூட்டுதிசு வகைக்கு எடுத்துக்காட்டு
Q30. செல்லின் பிரைமரி சுவர் அடுக்கின் பிராதன வேதிப்பொருள்
Q31. சிதறுண்ட நிலையில் வாஸ்குலார் கற்றைகள் அமைந்தது
Q32. மைட்டோகாண்ட்ரியா என்னும் பெயரினை வழங்கியவர்
Q33. செல் உருவாக்கத்தில் பங்குவகிக்கும் செல் நுண்ணுயிறுப்பு
Q34. பயிர் கலப்பு முறையில் மலரிலிருந்து மகரந்தத்தாளினை நீக்கும் தொழில் நுட்பம்
Q35. நொதியின் புரதமில்லாத பெயர்
Q36. எ டி பி - யிலுள்ள பாஸ்பேட் தொகுதிகள் எண்ணிக்கை
Q37. பூக்கும் தாவரங்கள் ஆஞ்சியோஸ்பெர்ம் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது
Q38. ஜிம்னோஸ்பெர்ம்கள் இல்லாதாது
Q39. தாவரங்களின் ஓளிச்சேர்க்கையின் நிகழும்போது வெளிப்படும் வாயு
Q40. கீர் காடுகள் எதற்கு பெயர் பெற்றது
Q41. கீழேயுள்ள விளைபொருள்களில் பசுமைப்புரட்சியினால் மிகக் குறைந்த பாதிப்புக்குள்ளான விளைப்பொருள்
Q42. அக்மார்க் என்பது
Q43. பிசின் (ரெசின்), டர்பன்டைன் முதலியவை கிடைக்கும் மூலப்பொருள்
Q44. இந்தியாவில் பயிர்விளைச்சலை நிர்ணயிப்பது
Q45. துணி மற்றும் நார் தயாரிக்கப்படும் தாவரம்
Q46. தாவரசெல்லின் புரோட்டோபிளாசம் சுருங்குவது எவ்வாறு அழைக்கபடுகிறது
Q47. டிக்கா நோயினை உண்டாக்கும் காரணி
Q48. முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் என அனைத்துப் பக்கங்களிலும் பறக்கக்கூடிய ஒரே பறவை எது?
Q49. உருண்டை கோள வடிவ பாக்ட்டீரியாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q50. பெசிடிபோஸ்போர்களை உண்டாக்கும் பூஞ்சை