Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பறவைகள மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுதல் ..............எனப்படுகிறது.
Q2. ஒரு சூழ்நிலை அமைப்பில் பைஜிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q3. ஒருவித சாயம் எந்தத் தாவரத்திலிருந்து தயாரிக்கப் படுகிறது
Q4. பட்டாணியின் காம்ப்ளிமெண்ட்ரி ஜின்களின் தோற்ற ஆக்க விகிதம் என்ன
Q5. தாவரங்களினால் உறிஞ்சுகின்ற நீர் எதன் வழியாக ஊடுருவுகிறது
Q6. உப்பு நீரில் வாழும் தாவரங்களை எவ்வாறு அழைக்கலாம்
Q7. டையட்டம் மண் என்பது எவ்வகுப்பிலிருந்து பெறப்படுகிறது
Q8. தாவரங்களின் எது ஓரு தவிர்க்க முடியாத கெடுதல் என்றழைக்கப்படும் ஒரு செயலியல் நிகழ்ச்சியாகும்
Q9. எருக்கில் (க்லோராப்பில்) இலை அமைப்பு எவ்வாறு உள்ளது
Q10. நீர் நிலம் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக
Q11. சாவனகாடுகள் என்ற அழைக்கப்படுவது
Q12. தைராய்டு சுரப்பியின் சீரான இயக்கத்திற்கு உபயோகப்படுத்தப்படுவது எது?
Q13. கூற்று: (அ) தாவரங்களை வகைப்படுத்த தாவரவகைபட்டியல் பெரிதும் பயன்படுகிறது. காரணம்: (ஆ) இந்தியாவில் பெத்தம் ஹூக்கம் வகைப்பாடு பின்பற்றபடுத்தவதில்லை
Q14. கீழ்க்ண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது
Q15. காலிபிளவரின் உண்ணக்கூடிய பகுதி
Q16. ஒரு சூழ்நிலை மண்டலம் இரண்டு பொருள்களை கொண்டுள்ளது அவை
Q17. நேரடியாக ஸபுஓரொபைட் திசுவிலிருந்து ஸ்போரோபைட் உண்டாவது எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q18. வேர்த்துளிகள் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுவது
Q19. மரபியலின் தந்தை எனப்படுவர்
Q20. ஆர் என் ஏ வின் முக்கிய பணி
Q21. ஆனந்த் என்னும் இடத்துடன் ...............இணைத்துக் கூறப்பட்டுள்ளது
Q22. தென்னாப்பிரிக்க நாட்டினர் பொதுவாக எதனுடன் தொடர்புபடுத்துகின்றனர்
Q23. ஒரு கலோரி என்பது எத்தனை ஜூல்களுக்கு சமம்
Q24. சாக்கரின் அதிகமாக யாரால் பயன்படுத்துகின்றது
Q25. கீழ்க்கண்டவற்றுள் முதுகெலும்புடையது
Q26. கீழ்க்கண்டவற்றுள் அக்ரோசோம் எதனுடன் சம்பந்தப்பட்டது
Q27. பல்லில் காணப்படும் உயிர்திசு
Q28. டால்பின்கள் எந்த வகையை சார்ந்தது
Q29. பெரஸாடோம்கள் எவற்றில் உள்ளன
Q30. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்:
Q31. இந்த நூற்றாண்டின் மிக முக்கிய உயிரியல் கண்டுபிடிப்பு
Q32. இந்த நூற்றாண்டின் மிக முக்கிய உயிரியல் கண்டுபிடிப்பு
Q33. மனித உடலின் சாதாரண வெப்ப நிலை
Q34. இளம்பிள்ளைவாதம் ஏற்படக் காரணமாவது
Q35. நமது உடலில் குளுக்கோஸ் எவ்வாறு சேமிக்கப்படுகிறது
Q36. அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சி
Q37. புகையிலையில் காணப்படும் நச்சுப்பொருள்
Q38. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி உண்டாகும் நேரம்
Q39. பரோடிட் சுரக்கும் தொகுதியின் பெயர் என்ன
Q40. கீழ்க்கண்டவற்றில் பூச்சி வகையை சேர்ந்தது
Q41. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க: [1] செரிகல்சர் என்பது பட்டுபூச்சி வளர்க்கும் முறையாகும் 2 ஆர்போரிகல்சர் என்பவது மரம் மற்றும் காய்கறி வளர்க்கும் முறையாகும்
Q42. எயிட்ஸ் நோய்க்கு எதிராக அதிகமாக முயற்சிக்கப்படும் மருந்து
Q43. இரத்தம் உறைய உதவும் பிளாஸ்மா
Q44. நீந்திசெல்லும் உயிரிகளுக்கு
Q45. கீழ்க்கண்டவற்றில் கணுக்காலி எது
Q46. மனித உடலில் தேவைக்கு அதிகமாக குளிக்கோஸ் எங்கு சேமிக்கப்படும்
Q47. கூற்று: [அ] மிசோமிக் காலம் மிகவும் குறிப்பிடதக்க காலமாக அமைகிறது. காரணம்: [ஆ] குறிப்பிட தகுந்த அளவில் டைனோஸ்ரஸ் மிருகங்கள் அக்காலபகுதியில்தான் வாழ்ந்திருக்கின்றன
Q48. நவீன முறையிலான வகைப்படுத்தலின் படி வாழும் உயிரினங்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன
Q49. மனிதனின் கெண்ட்ரிக்கிளில் நிரப்பப்பட்டு இருப்பது
Q50. மனிதனின் நினைவாற்றலுக்குக் காரணமான அமைவது