Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இரத்தத்தில் P H நிலைநிறுத்தும் உறுப்பு
Q2. மூளையின் வெண்ட்ரக்களில் நிரப்பப்பட்டு இருப்பது
Q3. டைபாய்டு நோயை பரப்பும் கிருமி
Q4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது
Q5. நிலக்கடலை பயிரில் இலைகள்ளி நோய்க்கு காரணமாக அமைவது
Q6. புரேஜெஸ்டிரோனை உற்பத்தி செய்யும் சுரப்பி
Q7. மனித செல்லில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை
Q8. அனைவரிடமிருந்தும் இரத்தம் பெறும் இரத்த பிரிவினர்
Q9. கீழ்க்ண்ட நோய்களில் குரோமோசோம் சார்ந்த நோய் எது
Q10. பாலுட்டிகளின் முட்டை எவ்வகையானது
Q11. A, B, AB மற்றும் O ரத்த வகைகளை கண்டறிந்தவர்
Q12. கூற்று: [அ] ஏலேசிதைதல் ஆரோக்கியமான மனித உடலில் எதிர் பொருட்களுக்கு தடுப்பாற்றலும் உள்ளன. காரணம்: [ஆ]காக்டீரியா தொற்று நோயுகளைத் தடுப்பதற்கு அவை அவசியமானவை
Q13. எரித்தோமிளாஸ்டோசிஸ் ஃமீட்டாலிஸ் எதனால் ஏற்படுகிறது
Q14. குட்டை ஆண்கள் பின்வருவனவற்றில் எதில் காணப்படுகிறது
Q15. இருவாழ்விகள் டிரங்கஸ் ஆர்ட்டரியோசஸ் பிரிந்துள்ள முக்கிய கிளைகளின் எண்
Q16. வாத்தின் அன்ன அமைப்பின் வகை
Q17. பாலின் தட்டு காணப்படும் விலங்கு
Q18. என்டோபிளாச வலை கீழ்க்காணும் செல்லை தவிர மற்ற வளர்ச்சி அடைந்த செல்களில் காணப்படும்
Q19. யானைக்கால் வியாதியை ஏற்படுத்துவது
Q20. வளைத்தசை புழுக்களின் தனிப்பண்பு
Q21. கரப்பான் பூச்சியின் கூட்டுக் கண்களால் ஏற்படும் பார்வை ......
Q22. இறைச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கும் சத்துக்கள் எவை?
Q23. விமுலாஸ் சார்ந்துள்ள வகுப்பு
Q24. எது இரண்டாம் நிலை லிம்னாய்டு உறுப்பு
Q25. 6 DNA என்பது
Q26. மரபுப் பொறியியல் தொழில் நுட்பத்தில் பிளாஸ்மிட்கள் கீழ்க்காணும் எந்த வகையில் பயன்படுகிறது
Q27. சொடாலி செல்கள் காணப்படும் உறுப்பு
Q28. மனிதனின் விந்துசெல் ஆக்கத்திற்கு எது அவசியப்படுகிறது
Q29. குறைந்த அளவு கருவுணவு உள்ள முட்டை காணப்படும் உயிரியல்
Q30. மார்ஃபீன் மற்றும் ஹெராயின் எந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?
Q31. தமிழ் நாட்டில் கால்நடைகளுக்காக பல்கலைக்கழகம் எங்குள்ளது
Q32. இரத்த செல்களான ABC மற்றும் WBC யின் மொத்த எண்ணிக்கையை கணக்கிட உதவும் கருவி
Q33. சோற்ற வழி என்பது ஒத்த கருமுட்டை நிலையில் இரு வேறு அல்லிவ்கள் தோற்றுவிக்கும் பண்புகளின் வயல்களில் காணப்படுவது
Q34. காச நோயினை குணப்படுத்த காளானிலிருந்து பெறப்படும் எந்த மருந்து உபயோகப்படுத்தப்படுகிறது?
Q35. 3 :3 எதன் தோற்றுவழி விகிதமாகும்
Q36. ஹீமோகுளோபின் மற்றும் குரோமாடின் உண்டாவதற்கு தேவையான முக்கிய தாது?
Q37. கொடுக்கப்பட்டுள்ள தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் சரியானது எது? [1] ஆஸ்த்துமாவை கட்டுப்படுத்த ஊமத்தம் பூ உதவுகிறது [2] ரத்தம் தூய்மையாவதற்கு வேப்பம் பூ உதவுகிறது [3] ரத்தப் புற்று நோயை குணப்படுத்த நித்திய கல்யாணி உதவுகிறது. [4] ரத்தப் பெருக்கம் ஏற்பட முருங்கைப் பூ உதவுகிறது.
Q38. நுண்ணுயிர்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது? [1] அதிக வகைபாடுகள் கொண்டவை [2]ஒரு புள்ளி இடத்தை எழுபத்தைந்தாயிரம் அமீபாக்கள் நிரப்பும் [3] மனித உடலில் மட்டும் பதினேழாயிரம் நுண்ணுயிர்கள் உள்ளன [4] பூஞ்சைகள் பொதுவாக ஒரு செல்லினால் ஆன நுண்ணுயிர்கள்
Q39. லாக்டோமீட்டர் அடர்த்தியை ......அளக்க பயன்படுத்துகின்றனர்
Q40. நம் உடலுக்கு அதிகம் தேவைப்படும் தனிமம்
Q41. ஒளிச்சேர்க்கையில் கரிம சுழற்சியை கண்டுபிடித்த கால்வின் மற்றும் அவருடன் பணி புரிந்தவர்கள் பயன்படுத்திய பாசியின் பெயர் என்ன?
Q42. எக்ஸ் கதிர்களால் ஊடுருவமுடியாதது
Q43. ஒரு விதைக் கொண்ட வெடியா தனிக்கனி
Q44. கோழிக்கு அடைக்காத்தல் காலம்
Q45. கண்ணின் கிட்டப்பார்வையை குறைக்க குணப்படுத்த பயன்படுவது
Q46. மருத்துவத் துறையில் கட்டிகளைக் குணப்படுத்தப் பயன்படும் கதிர் எது
Q47. தாவர செல்சுவரில் எத்தனை வகை செல் பிரிவுகள் உண்டு
Q48. பூக்கள் நறுமணம் கமழ்வதன் காரணம்
Q49. அண்மையில் எத்தாவரத்திற்கு காப்புரிமை அமெரிக்காவில் வழங்கப்பட்டது
Q50. கொடுக்கப்பட்டுள்ளதில் சரியான வரிசையில் அமைந்துள்ளதை தேர்வு செய்க: