Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்க்கண்டவற்றை பொருத்துக: பட்டியல்1: [அ] இதயத்திற்கு இரத்தம் கொண்டுவருபவை [ஆ]இதய மேலுறையின் பெயர் [இ] இதயத்திலிருந்து இரத்தம் கொண்டு செல்பவை [ஈ] லுயூகோசைட்.......[1] இரத்த வெள்ளை அணுக்கள் [2] தமணிகள் [3] பெரிகார்டியம் [4] சீரைகள்
Q2. அனிச்சை செயலோடு தொடர்பு கோண்ட பகுதி
Q3. இரத்த்த்தில் ஹீமோகுளோபின் உருவாக மிக அவசியம்
Q4. இரத்தத்திலிருந்து இரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் இரத்த குழாய்
Q5. முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள உணவு பொருள்
Q6. ஆரஞ்சு பழத்தின் அதிக அளவு காணப்படும் வைட்டமின்
Q7. கண்பார்வையை அதிகரிக்க செய்யும் வைட்டமின்
Q8. புரோட்டோபிளாசத்தின் பெரும்பகுதி
Q9. பால் எந்த வகை ஊட்டச்சத்து ஆகும்
Q10. இவற்றில் முதுகெலும்பு இல்லாதது
Q11. மிகக்குறைந்த இரத்த உறைதல் என்ற நோயின் பெயர் என்ன
Q12. ஹீமோகுளோபினில் ............. ........... அடங்கியுள்ளன.
Q13. டீலொலெசுத்தல் முட்டை எடுத்துக்காட்டு தருக
Q14. மிகப்பெரிய பாலூட்டி எது
Q15. நரம்பியலை பற்றி ஆராயும் அறிவியல்
Q16. டி என் ஏ குறுக்களவு எவ்வளவு
Q17. முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள உணவு பொருள்
Q18. கொழுப்பை கிளிசரலாக மாற்றுவது
Q19. இருதய நோயாளிகள் எதை அதிகமாக உட்கொள்ளக்கூடாது
Q20. பின்வருவனவற்றுள் எந்தக் கருவி உடலின் குறுக்குவெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது
Q21. நாளமில்லா சுரப்பிகளின் தலைவன்
Q22. மீனின் சுவாச உறுப்பு
Q23. நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் நீர்
Q24. இரத்த சோகை நோய் உருவாகக் காரணமான உயிர்சத்து
Q25. பன்றிக் காய்ச்சல் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி: [1] பன்றி காய்ச்சலுக்கு நோய் தடுப்பு மருந்து டாமி ஃப்ளு மற்றும் சிலின்ஸா [2] இக்காய்ச்சல் வந்த 48 மணி நேரத்துக்குள் இந்த மருந்துகளை சாப்பிடவேண்டும். [3] இன்ஃப்ளூயன்சா A, B, C வைரஸ்கள் இக்காய்ச்சலின் தீங்குயிரிகளாக இருக்கின்றன.
Q26. கீழ்க்கண்டவற்றுள எது கோரன்சைலமாக செயல்படுகிறது
Q27. கொடுக்கப்பட்டுள்ள நோய்களில் பொருந்தாதது எது?
Q28. ஒற்றை கலப்பின் புறத்தோற்ற நோய் விகிதம்
Q29. DNA மறு இணைவு தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தங்க அரிசியில் உள்ள(golden rice) வைட்டமின்
Q30. போஸ்னியாவில் பொதுவாக பாலிலா இனப்பெருக்கம் எதனால் நடைபெறுகிறது
Q31. கீழ்க்கண்ட எந்த பூஞ்சை பாரம்பரிய இயல் ஆவதற்கு பயன்படுத்தப்படுகிறது
Q32. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: [1]பைனஸில் பிளவு பலகரு வளர்ச்சி காணப்படுகிறது [2]பைனஸில் தனி பல்கரு வளர்ச்சி காணப்படுகிறது [3]பைனஸில் பல் கரு வளர்ச்சி காணப்படவில்லை [4]பைனஸில் கரு வளர்ச்சி தெளிவாக இல்லை
Q33. காடு அழிவதற்கான காரணம் யாது
Q34. நில அரிமானம் எப்படி ஏற்படுகிறது
Q35. உயரமான உயிருள்ள மரம்
Q36. பிளாஸ்டர் ஆம் பாரிசின் இறுகும் தன்மைக்கும் காரணம்
Q37. யானைப்பற்கள் என்றழைக்கபடும் புல்வகைகள் எப்புல்வகைகளில் மிகுதியாக உள்ளன
Q38. பருத்தி இழை எதனால் ஆக்கப்பட்டுள்ளது
Q39. செல்வளர்சிதை மாற்றங்கள் நடைபெறக்கூடிய இடமாக ---------உள்ளது.
Q40. முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பூச்சிகொல்லி மருந்து எது
Q41. சூழ்நிலை தொகுப்பு கீழ்க்கண்டவற்றை கொண்டது
Q42. பாலினப்பெருக்கம் கீழ்க்கண்ட எந்த பூஞ்சைகளில் இல்லை
Q43. நீலப்பச்சை பாசிகள் என்பவை
Q44. AIDS -- இதன் சரியான விரிவாக்கம் எது?
Q45. உண்ணக்கூடிய பூஞ்சை வகை
Q46. பேசிக்குலார் கேம்பியம் ................தண்டில் உள்ளது
Q47. தாவரங்களில் சாறேற்றம் பற்றிய டிக்ஸன் ஜூலி என்ற விஞ்ஞானிகள் எந்த அடிப்படையில் முறை செய்தனர்
Q48. பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல்1: [அ] மைட்டோகான்ட்ரியா [ஆ] குளோரோபிளாஸ்ட் [இ] ஸ்டோமோட்டா [ஈ] செல்சுவர்......... [1] ஒளிச்சேர்க்கை [2] நீராவிப்போக்கு [3]சுவாசித்தல் [4] ஆல்பாலைசிஸ்
Q49. ஒரு செல்லில் உள்ள ரைபோசோமின் முக்கிய பங்கு
Q50. பேக்கரி ஈஸ்ட் எனப்படுவது