Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. .............., செல் பகுப்பின் பொழுது, ஸ்பிண்டில் நார்கள் [சுருங்கும் நார்கள்] தோன்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது ....
Q2. மெண்டலின் பிரியும் விதியை TH மார்கன் எந்த உயிரியல் சோதனை மூலம் கண்டறிந்தார்
Q3. எலும்பு முறிவைக் கண்டறிய உதவும் எக்ஸ் கதிரைக் கண்டுபிடித்தவர் யார்?
Q4. பினைல் அனலைல் என்ற மெட்டாலிக் நோய்கள் எதனால் ஏற்படுகின்றது
Q5. கீழ்க்கண்டவற்றில் கோரைப்பற்கள் காணப்படுகின்றன
Q6. பின்வருவனவற்றில் பாலூட்டிகள் இதயம் எத்தனை அறைகளை கொண்டுள்ளது
Q7. ஈரிதழ் வால்வு எதில் காணப்படுகின்றன
Q8. டி என் எ எதில் காணப்படுகின்றன
Q9. ஜோடிப்பிரிவது எந்த நிலையில் நடைபெறும்
Q10. பெடிலிரியாவின் பணியாவது
Q11. தேனீயின் வாய் உறுப்புகள் அமைந்துள்ள வகை
Q12. பைகோல்டைல்.........
Q13. குன்றலை பகுப்பின் சிறப்பு
Q14. பெனிசீலியம் என்பதை பொதுவாக அறிவது
Q15. இந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படும் தாவரம்
Q16. பாலிலா இனப்பெருக்க முறையில் தாவரங்களில் நடைபெறும் தேர்வு முறைக்குப்பெயர்
Q17. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: கூற்று: (அ)சமீப காலங்களில் உயிர்கூளத்தொகுப்பு. காரணம்: (ஆ)ஏனெனில் உயிர்குளத் தொகுப்பு மீண்டும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆதாரமாகும்
Q18. அமைதிப் பள்ளத்தாக்கு திட்டம் எதிர்க்கப்பட்டது , ஏனெனில்
Q19. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்
Q20. தாவரங்களின் உணவு நீர் மற்றும் தாது உப்புகள் பக்கவாட்டில் செலுத்தபடுகிறது
Q21. ஒட்டுமுறைப் பெருக்கம் ஒரு விதையிலைத் தாவரங்களில் பயன்படுத்தப்படாமைக்குத் காரணம் :
Q22. மைக்காலஜி என்ற தாவரவியல் பிரிவில் நாம் படிப்பது.
Q23. எந்த வைட்டமின் பற்றாக்குறையினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது?
Q24. ஆல்கா மற்றும் பூஞ்சை உறுப்பினர்களைக் கூட்டாகக் கொண்ட தாவர வகையை............ என்பர் :
Q25. தாவர இனத்தில் மிகப்பெரிய செல் காணப்படுவது.............
Q26. டிப்ளோகாககஸ் நிமோனியா ஒரு:
Q27. மண் அரிப்பின் காரணமாக
Q28. மெண்டல் தனது ஆய்விற்காக பயன்படுத்திய தாவரம் :
Q29. நன்கு உருவான பித் எவற்றில் காணப்படுகின்றன.
Q30. உடலில் அமினோ அமிலங்கள் எப்போது கிடைக்கின்றது?
Q31. ஆக்ஸிஜன் செறிந்த இரத்தமானது நுரையீரலில் இருந்து நுரையீரல் சிறையினால் கொண்டு வரப்படும் இடம் ,இதயத்ததின்.............
Q32. கிட்டப்பார்வையைச் சரிசெய்யக் கூடியது.
Q33. டைபாய்டு காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து
Q34. மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி
Q35. ஒரு பெண்ணின் சராசரி கர்ப்ப காலம் :
Q36. கழிவு நீரில் வளர்க்கப்படும் ஆல்கா எது?
Q37. மூளையை சுற்றியுள்ள உறைகளின் எண்ணிக்கை :
Q38. எரித்ரோபிளாஸ்டோசிஸ் பிட்டோலிஸ் பாதிக்கடும் குழந்தையின் பெற்றோர்..........
Q39. பெரும்பாலான பாலூட்டிகளின் கொம்புகள் பின்வருவனவற்றுள் எதனால் ஆனது.
Q40. குழந்தைகளின் நலனைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம்
Q41. யூட்ரோஃபிகேஷன் நிகழ காரணம் என்ன?
Q42. முத்துச்சிப்பி பின்வரும் எந்த தொகுதியைச் சார்ந்தது?
Q43. மனித உடலில் அமைந்திருக்கும் மிக நீளமான எலும்பு
Q44. இயற்கையான உணவுப் பதப்படுத்தி
Q45. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: [1] சைட்டோபிளாசம் பகுப்படைவது கேரியோகைனசிஸ் எனப்படும். [2] உட்கருவின் இந்த பகுப்பு சைட்டோகைனசிஸ் எனப்படும்.
Q46. திடீர் மாற்றம் என்ற கோட்பாட்டை விளக்கியவர் யார்
Q47. பிளகாப்பீடு செதில் எனபது
Q48. ஒரு செல்லின் மரபுப்பொருள் இருக்குமிடம்
Q49. கோளவடிவ பாக்டீரியக்கள் எவ்வாறு அழைக்கபடுகின்றன
Q50. இன்டர் பெராஃன் என்பது எதைக் கட்டுபடுத்த உதவுகிறது