Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பூச்சி உண்ணும் தாவரங்கள் மண்ணில் எதன் குறைவினால் பூச்சிகளை உண்ணுகின்றன?
Q2. பல் சொத்தை நீங்குவதற்கு பயன்படும் வேதிப்பொருள்
Q3. கடல் வெள்ளரியுடன் சேர்ந்துரையும் மீன்
Q4. பாக்டீரியாக்களை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
Q5. நொதிகள் செயல்படும் முறையை விளக்கப் பயன்படும் கொள்கை
Q6. எது ஒரு சுவாச உறுப்பாகும்
Q7. சுவாச நிறமிகளில் ஒன்றாகும்
Q8. கணுக்காலிகளின் காணப்படும் இதயத்தின் வகை
Q9. இரத்தம் உறைதலுக்குக் காரணமான இரத்தத்தில் உள்ள செல்கள்
Q10. சூரிய ஒளியிலிருந்து கிடைப்பது
Q11. ஆன்டிஜென் ஆன்டிபாடி வினை எதில் முடிவடைகிறது
Q12. BCS தடுப்பு மருந்து எந்நோய்க்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது
Q13. சக்தி தரும் உணவாக வகைப்படுத்தப்படுகிறது
Q14. பாரம்பரிய பண்புகளுக்கு காரணமாக இருப்பவை......
Q15. வைட்டமின் கே குறைபாட்டினால் ஏற்படும் நோய்
Q16. நீரிஸின் இடப்பெயர்ச்சி உறுப்புகள் எவை
Q17. அட்டைப்புழுக்களின் உமிழ்நீரில் உள்ள இரத்தம் உறைதலைத் தடுக்கும் பொருள்
Q18. அரக்கை உற்பத்தி செய்வது
Q19. தேளின் உறுப்புகளாவன
Q20. பின்வருவன வற்றுள் எது இனசெல்களை உருவாக்கும் செல் பிரிநிலை ஆகும்
Q21. சூகான் என்பது ஒரு
Q22. பாரன்கைமுலா லார்வா எவைகளில் காணப்படுகின்றன்ன
Q23. கடல் சாமந்தி சார்ந்துள்ள வகுப்பு
Q24. ஹைடுரோசோவான்களின் மெடுசா தோன்றும் முறை
Q25. பாலிமார்ஃபிசம் காணப்படுவது
Q26. ஈஸ்ட்டில் நடைபெறும் காற்றில்லா சுவாசித்தலின் முடிவில் குளுக்கோஸ் என்னவாக மாற்றப்படுகிறது?
Q27. கண்ணீரை உருவாக்குவது எது
Q28. ஆல்பிரேடியம் என்பது ஒரு
Q29. குறுக்கெலும்பு மீன்களின் புறச்சட்டகம்
Q30. டெர்சியன் ஓவேல் வகை மலேரியா உண்டாக்கும் உயிரினம்
Q31. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் எதற்குப் பிறகு எண்டோஸ்பெர்ம் உருவாகிறது
Q32. தண்டில் நீளப்போக்கு வளர்ச்சி எதனால் ஏற்படுகிறது
Q33. புரோட்டோ சோவாக்களில் கழிவு நீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது?
Q34. பெரிடெர்ம் எனப்படுவது
Q35. டைகாட் தண்டில் இரண்டாம் சைலம் அடுக்கு எங்கிருக்கும்
Q36. பெரும்பாலான தாவரங்களின் விஞ்ஞான சொற்கள் எந்த மொழியில்இருந்து பெறப்பட்டவை
Q37. சிப்ஸெலா எனப்படுவது
Q38. விளிப்பொட்டிய சூலமைவு எந்த குடும்பத்தில் காணப்படுகிறது
Q39. டஜீஸ்டன் பட்டுரை எந்த குடும்பத்தை சார்ந்த்து
Q40. ஜெனிரா ப்ளான்டாரம் என்ற நூலை எழுதியவர்
Q41. பயன்பாடு மற்றும் பயன்படுத்துமைக் கொள்கையை அறிவித்தவர்
Q42. பல்வேறு லோகஸ்களில் உள்ள பல இனை ஜீன்கள் ஒரு பண்பினை கட்டுபடுத்தினால் அதற்குக் காரணம்
Q43. ஒரே மாதிரியான ஜீனோ டைமிக் பீனோடைமிக் விகிதங்கள் எப் சந்ததியில் காணப்படுவதற்கு காரணம்
Q44. எப் சந்ததியில் ஏதேனும் ஒரு பண்பு தோன்ற வில்லையெனில் அதற்குக் காரணம்
Q45. பல் கூட்டு புறபண்பு விளைவுகளுக்கு காரணமான ஜீன்கள் ...............எனப்புடும்
Q46. அரிசித் தாவரத்தில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை
Q47. எந்த தண்டில் பிளவுற்ற சைலமும் சைலத்தினுள் புளோய நீட்சிகள் அமைந்திருக்க காரணம்
Q48. செல் கொள்கையை அறிவித்தது
Q49. பி ஓ எஸ் ரைபோசோம்களை எதில் காணலாம்
Q50. நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம்