Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஹெஸ்பிரிடியம் கனிக்கு ஒரு உதாராணம்
Q2. பேலியோ பாட்டணி எதைப்பற்றி படிப்பு ஆகும்
Q3. கேமிட்டோபைட்டுகள் என்பவை
Q4. மூடிய மலரில் நிகழும் மகரந்த சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q5. நீட்டத்தின் இலை அமைப்பு
Q6. பூச்சி உண்ணும் தாவரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்: கூற்று [அ]: இவை பூச்சிகளின் உடலில் உள்ள புரோட்டீன்களை செரிக்கின்றன....காரணம் [ஆ]: இவ்வகை தாவரங்கள் நைட்ரஜன் குறைவாக உள்ள மண்ணில் வளரும்.
Q7. பட்டியல் (1)ஐஉடன் பட்டியல்(2) உடன் பொருத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்: பட்டியல் 1: [அ] மைக்ரோ ஸ்போரோபில் [ஆ] மெகாஸ்போரோபில் [இ] மைக்ரோஸ்போர் [ஈ] மெகாஸ்போர் பட்டியல் 2: [1] சூல் [2] மகரந்தம் [3] மகரந்ததூள் [4]சூலிலை
Q8. தாவர வைரஸ்களை முதலில் பிரித்தெடுத்தவர்
Q9. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q10. தாவரங்களில் உணவுப்பொருளை கடத்தும் திசு
Q11. பெனிசீலின் என்பது ஒரு
Q12. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதைத் தேர்வு செய்க:
Q13. உயிரினங்களுக்கு வேண்டிய ஆற்றல் எதிலிருந்து பெறப்படுகின்து
Q14. தாவரங்களில் தண்ணிரை கடத்தும் திசு
Q15. கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்துவதை கண்டுபிடி
Q16. குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர்
Q17. கொல்கத்தாவின் இந்திய தாவரவியல் தோட்டத்திலுள்ள ஹெர்பேரியத்தில் உள்ள உலர் தாவரங்களின் எண்ணிகை:
Q18. மைகோஸஸ் நோய்கள் எவற்றால் விளைவிக்கப்படுகின்றன.
Q19. பட்டியல் [1] யும் [2] யும் சரியாக இணைத்திடுக: பட்டியல் 1: a)குங்குமப்பூ b)அரக்கு c)கிராம்பு d)ஆமணக்கு விதை பட்டியல் 2: [ 1]. பீஹார் [2] தமிழ்நாடு [3] ஜம்மு மற்றும் காஷ்மீர் [4] கேரளா
Q20. பட்டியல் 1 யும் 2 யும் சரியாக பொருத்துக : [a] வைட்டமின் A [b] வைட்டமின்B [c] வைட்டமின்C [d] வைட்டமின்D ……[1] மலட்டுத் தன்மை [2] ஸ்கர்வி [3] ரிக்கெட்ஸ் [4] பெரிபெரி [5] மாலைக்கண்
Q21. புற்று நோய் உருவாக்க தூண்டும் வைரஸ்கள்.....
Q22. அசோலா என்பது
Q23. இவற்றுள் எவை பால்வினை குரோமோசோம்கள்?
Q24. எந்த வியாதிவராமல் தடுக்க டிரிபிள் ஆன்டிஜன் கொடுக்கப்படுகிறது?
Q25. சிறுநீரில் வெளியேற்றப்படும் உணவுப்பொருள்
Q26. நாடாப்புழு யாரிடம் அதிகமாகக்காணப்படும் ?
Q27. நொதிகளுக்கு இடையே உள்ள செயல்பாட்டை விளக்கியவர்
Q28. ஹர்கோவிந்த் குரானா எனபவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த கண்டுபிடிப்பதற்காக நோபல் பரிசால் கெளரவிக்கப்பட்டார்
Q29. கீழ்க்கண்ட புரோட்டோஸூவான்களில் எதற்கு தெளிவான வடிவம் உள்ளது
Q30. நரம்பு மண்டலம் ..........செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது
Q31. முட்டைகோஸ் எந்த கண்டத்தில் தோன்றிய தாவரம்?
Q32. நமது உணவில் உப்பு சேர்ப்பதற்கு காரணம்
Q33. ...........தனிமங்கள் நரம்பு தசை துண்டுதல்களுக்கு தேவைப்படுகின்றன
Q34. மூளையில் உள்ள சவ்வுகளின் இடையில் .............காணப்படுகிறது
Q35. இதயத்துடிப்பை கேட்டறிய உதவும் கருவி
Q36. பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன்
Q37. .............உணவில் காணப்படுவதால் தைராய்டு சுரப்பி பருத்து காணப்படும்
Q38. உணவு செரிமானத்திற்கு காரணமாகும்
Q39. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] டி டுவே [ஆ] சிங்கா.நிக்கல்சன் [இ] ஷிலிடன் இ ஸ்வான் [ஈ] புர்க்கின்ஜி [உ] பாலேட ............[1]ரைபோசோம் [2] செல் கொள்கை [3] லைசோசோம் [4] பிளாஸ்மா சவ்வு [5] புரோட்டோபிளாசம்.
Q40. பல் ஈறுகளில் இரத்தம் வடிதல் என்பது எந்த வைட்டமின் குறைவால் ஏற்படும்
Q41. நாடாப்புழுவின் விலங்கியல் பெயர்
Q42. யூகலிப்டஸ் தாவரினத் சிற்றினம் மிக அதிகமக உள்ள நாடு
Q43. பொருத்துக: பட்டியல்1: [அ] சணல் [ஆ] தேங்காய் எண்ணெய் [இ] தேக்கு [ஈ] கிராம்பு தைலம்…………….பட்டியல் 2: [1] மரத்தண்டு [2]நார்கள் [3] மரப்பட்டை [4] மரத்தின் சோற்றுப்பகுதி [5]பூவின் தண்டு மொட்டுகள்
Q44. பொருத்துக: பட்டியல்1: [அ] சோளம் [ஆ] பட்டாணி [இ] தக்காளி [ஈ] உருளைக்கிழங்கு ............பட்டியல் 2: [1] விதையிலைகள் [2] எண்டோஸ்ட்ரீம் [3] தண்டுகிழங்கு [4] கனித்தோல்
Q45. நமது உடலின் மொத்த தோலின் மேற்பரப்பு
Q46. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானவை எவை: [1] குறுகிய காலப்பயிர் பூமத்திய ரேகைப் பிரதேசங்களில் விளையாது. ஏனெனில் அங்கு மழை அதிகம் [2]குறுகிய காலப்பயிர் வெப்பநாடுகளில் நன்றாக வளரும். [3] குறுகிய காலப் பயிர்களுக்கு நாள் ஒன்றுக்கு 13 மணி நேரத்திற்கு குறையான ஒளியே தேவை [4] குறுகிய காலப்பயிர் ஓரு நாளைக்கு 16 மணி நேர வெளிச்சத்திறகு அதிகமாக பெருமளவில் பூக்காது
Q47. சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் எது?
Q48. பூஞ்சைகளைப் பற்றிய கீழே தரப்பட்டுள்ள விவரங்களில் தவறானவற்றை கண்டுபிடி: [1] பூஞ்சைகள் எல்லாம் பல செல்கள் உள்ளன அல்ல [2] பூஞ்சைகளுக்கு குளோரோபிளாஸ்டுகள் உண்டு [3]பூஞ்சைகள் மனிதனின் மேலும் வளரலாம் [4] பூஞ்சைகள் வியாதியினை உண்டாக்கலாம்
Q49. ஏ.கோலை பாக்டீரியத்தில் காணப்படும் குரோமோசோம் அல்லாத DNA
Q50. பாசிகளின் பாலினப்பெருக்கம் எவற்றின் மூலம் நடைபெறுகிறது