Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற பழமொழி எந்த நூல்களை சிறப்பிக்கிறது? 1) நாலடியார்; 2) திருக்குறள்; 3) இனியவை நாற்பது; 4) நான்மணிக்கடிகை
Q2. ஒளவையார் பாடலில் உள்ள 'அவல்' என்பதன் பொருள் யாது?
Q3. நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் போல எந்த மரம் வளர்கிறது என வள்ளுவர் கூறுகிறார்?
Q4. தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்' என்று கூறியவர்
Q5. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மிகச்சிறிய நூல்
Q6. 'புகழேந்திப் புலவரை' ஆதரித்த வள்ளல்
Q7. 'அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்' என்ற குறளின் அடுத்த அடி
Q8. கலிங்கத்துப் பரணியை 'தென்தமிழ்த் தெய்வப் பரணி' எனப்புகழ்ந்தவர்
Q9. மணிமேகலையில் 'ஆபுத்திரன் நாடு அடைந்த காதை'....................... காதையாகும்.
Q10. 'மலைபடுகடாம்' என்ற நூலை இயற்றியவர்
Q11. 'இனி இவரை எப்பொழுது காண்போம்' என எண்ணிப்பரிவது யாருடைய இயல்பு என வள்ளுவர் உரைக்கிறார்
Q12. தூது......................... பாவால் பாடப்படும்
Q13. புறநானூற்றில் கடவுள் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள தெய்வம்
Q14. 'நந்திக்கலம்பகம்' இயற்றிய ஆசிரியர்
Q15. கலித்தொகையில் 'மருதத்திணை' பாடல்களைப் பாடியவர்
Q16. 'தமிழுக்காக உயிர்நீத்த' எனும் சிறப்பினைப் பெற்ற நூல்
Q17. கீழ்க்காணும் எவரை இறந்தாலும் என்ன? வாழ்ந்தாலும் என்ன? என வள்ளுவர் கூறுகிறார்? 1) ஆய்ந்தறிந்த கேள்வி அறிவுடையோர் 2) கேள்வியின் வாயிலாகச் செவிச்சுவை உணராதவர் 3) உணவின் வாயிலாக வாய்ச்சுவை மட்டும் உணருபவர்
Q18. தன் மனதுக்குள்ளேயே கோயில் கட்டியவர்
Q19. ஐஞ்சிறு காப்பியங்களின் வரிசை
Q20. இவற்றில் மிகச்சரியான விடையை தேர்வுசெய்க 1) அறவண அடிகள் - மணிமேகலைக்கு அருளறம் போதித்தவர் 2) அச்சணந்தி அடிகள் - சீவகனுக்கு கலைகளை கற்பித்தவர் 3) கவுந்தி அடிகள் - கோவலனுக்கு பௌத்த மதத்தைப் போதித்தவர் 4) இளங்கோ அடிகள் - சாத்தனாருக்கு மணிமேகலையின் வரலாற்றை உரைத்தவர்..
Q21. 'பிள்ளை பாதி புராணம் பாதி' என்ற பழமொழி - கூறும் குறிப்பிடப்படும் சைவசமயக் குரவர் யார்?
Q22. காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்
Q23. பிள்ளைத்தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு
Q24. சீவகனைச் சூழ்ச்சியால் வெல்லக்கருதியவன்
Q25. திருக்குறளில் இரு அதிகாரங்களுக்கு அமைந்த ஒரே தலைப்பு
Q26. மணிமேகலையின் அமுத சுரப்பியில் முதன் முதலில் சோறிட்டவர் யார்?
Q27. சரியான வரிசையைக் குறிப்பிடுக
Q28. வரைவு கடாவுதல் என்றால் என்ன?
Q29. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப்பாரில்லை' இவ்வரி இடம்பெறும் நூல்
Q30. அகத்திணைப் பாடல்களுள் தோழியின் சிறப்பிற்குக் காரணமானது
Q31. திருக்குறளும் நாலடியாரும் இணைத்தே பேசப்பட்ட காரணம் அ. நீதிநூல்கள் ஆ. இரண்டிலும் பால்வைப்பு முறை ஒன்றே இ. தொகுப்பு நூல்கள் ஈ. சங்கம் மருவிய கால நூல்கள்
Q32. தமிழ்நிலை பெற்ற மதுரை எனக்கூறும் நூல்
Q33. கோவை, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கியங்களுக்குரிய யாப்பு முறையே
Q34. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
Q35. கீழ்க்காணும் கவிஞர்கள், அவர்கள் பிறந்த ஊர்களையும் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Q36. இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: அ. அப்துல் ரகுமான் - சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆ. தாராபாரதி - 'இது எங்கள் கிழக்கு' என்ற நூலை இயற்றியவர் இ. பாராதிதாசன் - 'பாண்டியன் பரிசு' என்ற நூலை இயற்றியவர் ஈ. 'சித்தர்கள்' - வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர்
Q37. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு' இக்கூற்றுக்கு உரியவர்
Q38. 'கூழுக்குப் பாடியவர்' யார்?
Q39. கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்: (1) என் சரிதம் (2) சுட்டு விரல்
Q40. நொண்டி வகை நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டு காலம்
Q41. புறநானூற்றில் கடவுள் வாழத்துப் பாடலை பாடியவர்...
Q42. 'தமிழ் நாட்டுத் தாகூர்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
Q43. நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
Q44. வணங்காமுடி, கமகப்பிரியா' என்ற புனை பெயர்களை கொண்டவர்
Q45. மதுரையை 'நான்மாடக்கூடல்' என அழைக்கக் காரணம்: அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால் ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால் இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால் ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்
Q46. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) வாணிதாசன் ஆ) மருதகாசி இ) பம்மல் சம்பந்தனார் ஈ) கந்தசாமி. பட்டியல் 2: 1) தமிழ் நாடகத் தந்தை 2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் 3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை 4) திரைக்கவித்திலகம்
Q47. 'துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்
Q48. 'தொன்னூல் பொன் நூல்' சதுரகராதி முத்தாரம்' எனக் கூறியவர்...
Q49. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) ஆட்சிமொழிக் காவலர் ஆ) தசாவதாணி இ) தமிழ் நாட்டின் மாப்பஸான் ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை பட்டியல் 2: 1) ஜெயகாந்தன் 2) இராமலிங்கனார் 3) கல்கி 4) செய்குத் தம்பியார்
Q50. 'வசன நடை கைவந்த வல்லாளர்' என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.