Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பெயர்ச்சொல்லின் வகை தேர்க - காண்டல்
Q2. பெயர்ச்சொல்லின் வகை தேர்க - பசுமை
Q3. விடைக்கேற்ற வினாவைத் தேர்க - உழவர் பயிரை வளர்த்தனர்
Q4. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q5. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q6. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q7. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
Q8. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
Q9. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
Q10. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்க
Q11. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்க
Q12. பொருத்துக: அ) தூமம் ஆ செல்லல் இ) பொற்பு ஈ) எழில்........1) துன்பம் 2) அழகு 3) மேகம் 4) புகை
Q13. அகர வரிசையில் உள்ளதைத் தேர்க
Q14. விழலுக்கு இறைந்த நீர் போல் - உவமை விளக்கும் பொருள் யாது?
Q15. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q16. ராம காதை என்ற சிறப்பு பெற்ற நூல்.
Q17. பெருகுகின்ற குற்றம் - இலக்கணக் குறிப்பு தேர்க
Q18. உறுபொருள் - இலக்கணக் குறிப்பு தேர்க
Q19. அன்பு கூர் மனம் - கூர் - இலக்கணக் குறிப்பு தேர்க
Q20. மயிலை - இலக்கணக்குறிப்பு தேர்க
Q21. தீத் தீ - இலக்கணக்குறிப்பு தேர்க
Q22. தொடு வேர்ச்சொல்லின் வினை முற்று யாது
Q23. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க: நகக்கண், சம்மதம், தணல், கடுகு
Q24. அகர வரிசைப்படுத்துக:
Q25. உரியமுறையில் அமைந்த சொற்றொடர் காண்க:
Q26. சரியான சொற்றொடரைக் காண்க:
Q27. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைத் தேர்க
Q28. பிறமொழிச் சொற்களை நீக்குக
Q29. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க 'அவன் ஒரு மூடி டைப்'
Q30. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க 'ரெகுலர் அட்டெண்ஸ் தேவை'
Q31. 'இரவும் பகலும்' இலக்கணக் குறிப்பு தருக
Q32. 'கொடியது, கொடியது மணமுடிக்க பணம் கேட்பது" -- எவ்வகை வாக்கியம்
Q33. 'திருவினையாக்கும்' பிரித்தெழுதுக
Q34. சரியான சொல்லைத் தெர்ந்தெடுக்க
Q35. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க:பட்டியல் 1: 1) கல்வி 2) சாண்டில்யன் 3) நா.பார்த்தசாரதி 4) அகிலன் .......பட்டியல் 2: அ) குறிஞ்சி மலர் ஆ) பாவை விளக்கு இ) சிவகாமியின் சபதம் ஈ) கடல்புறா
Q36. 'விரிமலர்' இலக்கணக்குறிப்பு தருக
Q37. 'செப்பு மொழி பதினெட்டுடையான் எனிற் சிந்தனை ஒன்றுடையான்' - இப்பாடல் வரி உணர்த்தும் பொருள்
Q38. சரியான சொல்லைத் தேர்ந்தெடுக
Q39. 'வள்ளலார்' என்று போற்றப் பட்டவர்
Q40. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Q41. 'மருங்கீண்டெழுகென' பிரித்து எழுதுக
Q42. 'மார்கழி' பெயர்ச்சொல்லின் வகை தேர்க
Q43. 'போட்டியில் சிலர் தானன்வெற்றி பெற முடியும்' எவ்வகை வாக்கியம்
Q44. பிரித்து எழுதுக : கொங்கலர் தார்
Q45. செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
Q46. 'நல்லார்' - இதன் எதிர்ச்சொல் என்ன
Q47. 'ஆசிரியர் படம் வரைவித்தார்' இது எவ்வகை வாக்கியம்
Q48. 'மக்கள் காந்தியடிகளைப் போற்றினர்'
Q49. வண்டியை உருள்வித்தான் - இது எவ்வகை வாக்கியம்
Q50. நாற்காலி - இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது