Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழ் மொழி எத்தனை ஒலிகளைக் கொண்டுள்ளது?
Q2. தொடர்களை கவனித்து பொருத்தமான குறியீடை தேர்வு செய்க :
1. திராவிட மொழிகளின் தாய் தமிழ் என உலகுக்கு பறைசாற்றியவர் - வீரமாமுனிவர்
2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்
3. கால்டுவெல் மறைந்த ஊரு
4. கால்டுவெல் பிறந்த ஆண்டு - 1825
Q3. தவறானதைத் தேர்க :
1. சார்பெழுத்துக்களின் வகை - 10
2. ஆய்தம் மெய்யெழுத்து வகையைச் சார்ந்த்து ஆகும்.
3. முதலெழுத்துக்களின் எண்ணிக்கை - 30
4. உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் சேர்ந்ததற்கு சார்பெழுத்து என்று பெயர்
Q4. கீழ்க்காணும் தொடர்களை ஆராய்க :
1. இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் - காளமேகப்புலவர்
2. தலபுராணம் பாடுவதில் வல்லவர் - மீனாட்சி சுந்தரனார்
3. காளமேகப் புலவர் சைவ சமயத்தில் இருந்து வைணவ சமயத்திற்கு மாறியவர்
4. திருவரங்க கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தவர் - மகாவித்துவான்
Q5. பொருத்துக :
A) பெயர்ச்சொல் 1) வந்தான்
B) வினைச்சொல் 2) ஐந்தும் ஆறும்
C) இடைச்சொல் 3) மாவீரன்
D) உரிச்சொல் 4) வேலன்
Q6. தவறான கூற்றை தேர்வு செய்க:
1. தமிழக முதலமைச்சரால் 1982ஆம் ஆண்டு சென்னையில் இராமானுஜ கணித அறிவியல் நிறுவனம் திறக்கப்பட்ட்து.
2. இராமானுஜத்தின் குறிப்பேடுகளில் உள்ள தோற்றங்களை ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிட்ட நிறுவனம் - ரிலையன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்
3. இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் வழிமுறைகளை நூலாக வெளியிட்டவர் - ஹார்டி
4. 1880ஆம் ஆண்டில் இலண்டனிலிருந்து கார் என்பவர் பதினைந்தாம் வயதிலேயே கணித த்தில் சிறந்து விளங்கினார்.
Q7. நாற்காலி -- இச்சொல் ஒரு .............. ஆகும்
Q8. நல்லது செய்த லாற்றீராயினும் அல்லது செய்த லோம்பின் - இவ்வடிகளைப் பாடியவர்
Q9. நற்றிணையைத் தொகுப்பித்தவர்
Q10. நான்முகனார், "மாதானுபங்கி" -- இச்சிறப்புப் பெயர்களுக்குரியவர் யார்?
Q11. தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பட்ட நூல்
Q12. ப த்துப்பாட்டுள் முதலாவதாக இடம் பெறுவது?
Q13. புற நானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை
Q14. பகைவர் நாட்டை கைப்பற்றுதல் -- எவ்வகைத் திணை?
Q15. சிலப்பதிகாரத்தின் மொத்த அடிகள்
Q16. கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் இக்கூற்று யாருடையது?
Q17. மன்னர் வந்தது என்பது …………..வழு.
Q18. பொருத்துக :
A) குழவி 1) வஞ்சகர்
B) மயரி 2) குழந்தை
C) சலவர் 3) பேசும்
D) கழறும் 4) மயக்கம்
Q19. வளையாபதியின் பாவகையைத் தேர்க.
Q20. யாமம் எத்திணைக்குரிய சிறு பொழுது?
Q21. யசோதர காவியத்தின் பாவகையைத் தேர்க.
Q22. நீலகேசிக்கு உரையெழுதியவர் யார்?
Q23. நற்றிணையில் விரைந்து மணந்து கொள்க எனத் தலைவனுக்குத் தோழி கூறுவது அகத்திணையில் எத்துறை சார்ந்தது எனத் தேர்ந்தெடு.
Q24. கலித்தொகையில் பாடல் எண்ணிக்கையைப் பொருத்துக.
திணை பாடல்கள்
A) குறிஞ்சிக்கலி 1.17

B) மருதக்கலி 2.29
C) முல்லைக்கலி 3.33
D) நெய்தல்கலி 4.35
Q25. அற்புத த்திருவந்தாதியைப் பாடியவர்
Q26. பரணிச் சிற்றிலக்கியத்தின் பாவகையைத் தேர்க.
Q27. பிள்ளைத்தமிழ் நூல்களுள் மிகப் பழமையானது?
Q28. பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்
Q29. முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் - இவ்வாறு தமிழரின் நாகரிகப் பண்பை காட்டும் இலக்கியம்
Q30. பிள்ளைத் தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைப் படைத்த முதல் ஆசிரியர் யார்?
Q31. சீறாப் புராணத்தில் தீர்க்க தரிசனத்தைக் கூறுவது...
Q32. ஆவணி , "புரட்டாசி" --- இவை ....................காலத்துக்குரியவை.
Q33. மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?
Q34. வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை ஒன்று வரிசை இரண்டு
A) Internet 1) மின் இதழ்
B) Search 2) மின் நூல்
C) E-Journal 3) இணையம்
D) E-book 4) தேடு பொறி
Q35. தொண்டச்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர் யார்?
Q36. ஊன்பெற்ற பகழியினால் அழிந்தும் வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
Q37. மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன் இக்கூற்று யாருடையது?
Q38. எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு என்று கூறியவர் யார்?
Q39. அறிவுள் அறிவை அறியும் அவரும் அறிய அரிய பிரமமே இக்கூற்றுக்குரியவர் யார்?
Q40. இன்சொல் விளை நிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர் பைங்கூழ் சிறுகாலைச் செய் - இப்பாடலடிகளில் உள்ள அணியைத் தேர்க.
Q41. கூற்றுகளை கவனித்து பொருத்தமான விடையை தேர்க :
1. "வான்பெற்ற நதிகழ்தாள் வணங்கப் பெற்றேன்" - இவ்வடிகளில் வான் பெற்ற நதி - காவிரியாறு
2. "களபம்" என்ற சொல்லின் பொருள் சந்தனம்
3. வில்லிபுத்தூரார் - 15ம் நூற்றாண்டு
4. வில்லிபாரதம் 10 பருவம் கொண்ட து.
5. வில்லிபாரதம் 4350 விருத்தப் பாடலால் ஆனது.
Q42. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை எனக் கூறும் நூல் எது?
Q43. பொருத்துக :
A) ஸ்ரீ கிருஷ்ண கவசம் 1. கவிமணி
B) உதட்டில் உதடு 2. நாமக்கல் கவிஞர்
C) தேமதுரத் தமிழோசை 3. சுரதா
D) தேவியின் கீர்த்தனைகள் 4. கண்ணதாசன்
Q44. உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தால் - இப்பாடலை அருளியவர் யார்?
Q45. நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவை
Q46. பெண்களின் கழுத்து நீண்டிருந்தால் அண்டை வீட்டு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்களாம்; மயில்அப்படி பார்க்காதாம் என்னும் நகைச்சுவையைத் தம் பாடலில் கூறிய கவிஞர் யார்?
Q47. சுரதாவை "உவமைக் கவிஞர்" என்று முதன்முதலாகப் புகழ்ந்தவர் யார்?
Q48. பாண்டிய நாட்டின் தலைநகரமாக விளங்கியது …………………. .
Q49. சங்கரதாஸ் சுவாமி எழுதாத நூலைத் தேர்க.
Q50. ஏர் எழுபது "சிலை எழுபது" --- இந்நூல்களின் ஆசிரியர் யார்?