Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மண நூல் என அழைக்கப்பெறும் நூல் எது?
Q2. பொருத்துக :
அ. சிந்தை 1. நீர்
ஆ. நவ்வி 2. மேகம்
இ. முகில் 3. எண்ணம்
ஈ. புனல் 4. மான்
Q3. சிறுபொழுது என்பது …………………….
Q4. பெயரெச்சத்தை எடுத்து எழுதுக :
Q5. பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. அறுவை வீதி 1. அந்தணர் வீதி
ஆ. கூல வீதி 2. பொற்கடை வீதி
இ. பொன் வீதி 3. ஆடைகள் விற்கும் வீதி
ஈ. மறையவர் வீதி 4. தானியக்கடை வீதி
Q6. துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு :
Q7. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன?
Q8. வா - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு.
Q9. இவற்றுள் எது நெய்தல் நில வகையைச் சார்ந்தது?
Q10. தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
Q11. இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?
Q12. ஞானபோதினி என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
Q13. இடுக்கண், "அல்லல்" -- இவ்விருச் சொற்களுக்கும் ஒரே பொருள். அது என்ன?
Q14. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு எது?
Q15. பாரதிதாசனிடம் தொடக்க க்கல்வி பயின்றவர் யார்?
Q16. விடிவெள்ளி என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர் யார்?
Q17. போற்றாரைப் போற்றுதல் என்பது ……………. எனப்படும்.
Q18. பெண்ணின் பெருமை இந்நூலுக்குரியவர் யார்?
Q19. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
Q20. எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு - எனக் கூறியவர் யார்?
Q21. பொருந்தாத நூலை எடுத்து எழுதுக:
Q22. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை இக்கூற்று யாருடையது?
Q23. அறிவுடையார் நட்பு எதைப் போன்றது?
Q24. பட்டியல் 1ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் 2ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் 1 பட்டியல் 2
அ. ஒழுக்கத்தின் எய்துவர் 1. செல்வம் நிலைக்காது
ஆ. இழுக்கத்தின் எய்துவர் 2. மேன்மை
இ. பொறாமை உடையவரிடம் 3. உயர்வு இருக்காது
ஈ. ஒழுக்கமில்லாதவரிடம் 4. எய்தாப் பழி
Q25. வாய்மை எனப்படுவது யாது?
Q26. மலையமான் மக்களை, மன்னன் கிள்ளிவளவன், யானையின் கால் கீழிட்டுக் கொல்ல முற்பட்டபோது தடுத்து நிறுத்திய புலவன் யார்?
Q27. இரட்டுற மொழிதலை ………………எனவும் அழைப்பார்கள்.
Q28. குறுந்தொகை என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
Q29. உத்தர வேதம் - என்று அழைக்கப்படும் நூல் எது?
Q30. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
Q31. இது எங்கள் கிழக்கு -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q32. திரைக் கவித்திலகம் - என்ற சிறப்புக்குரியவர் யார்?
Q33. இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார் - யார்?
Q34. இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
Q35. இந்திர விழா பற்றி கூறும் எட்டுத்தொகை நூல் எது?
Q36. வினையே ஆடவர்க்குயிர் - எனக் கூறும் நூல் எது?
Q37. இரட்சணிய யாத்திரிகம் -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q38. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே - இக்கூற்றைக் கூறியவர் யார்?
Q39. பொங்கலை "அறுவடைத் திருவிழா"வாகக் கொண்டாடும் மேலை நாடுகள் எவை?
Q40. பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. தினைமாலை நூற்றைம்பது 1. உ.வே. சாமி நாதைய்யர்
ஆ. திரிகடுகம் 2. கணிமேதாவியர்
இ. திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்
ஈ. புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார்
Q41. இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக:
Q42. Might is Right - இதன் தமிழாக்கம் எது?
Q43. வடமொழியில் மகாபாரதத்தைப் பாடியவர் யார்?
Q44. பொருத்துக :
அ. குமரன், தென்னை 1. இடப்பெயர்
ஆ. காடு, மலை 2. காலப்பெயர்
இ. பூ, காய் 3. பொருட்பெயர்
ஈ. திங்கள், வாரம் 4. சினைப்பெயர்
Q45. ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர் என்ன?
Q46. ஓரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q47. கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் எது?
Q48. வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்?
Q49. முதற்பாவலர் "தேவர்" --- இச்சிறப்புப் பெயர்களுக்குரியவர் யார்?
Q50. நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன் இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டுச் சென்ற நாள் எது?