Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்" - இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க.
Q2. "மழை முகம் காணப் பயிர் போல" இவ்வுவமையால் விளக்கப்படுவது
Q3. தனது ஆசிரியர் பெயரையே தனது பெயராக சூட்டிக்கொண்டவர் யார்?
Q4. "வானாளும் செல்வமும் மண்ணரகம் யான் வேண்டேன்" இவ்வரிகளைப் பாடியவர்
Q5. கீழ்கண்ட தொடர்களில் சந்திப்பிழை நீக்கிய தொடரைக் கண்டறிக:
Q6. இராமலிங்க அடிகளாரை "புது நெறி கண்ட புலவர்" என்று போற்றியவர் யார்?
Q7. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q8. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q9. "பரசமயக்கோளரி" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q10. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q11. "பெருகு வள" எனும் அடைமொழியால் அறியப்படும் பதினெண் மேற்கணக்கு நூல் ...........
Q12. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) குடிகை (ஆ)ஐயம்(இ)ஒடுக்கு (ஈ)இடபம் அட்டவணை (2): (1)அடக்கம் (2)கோயில்(3)எருது (4) பிச்சை
Q13. "மாண்பு" இது எவ்வகைப் பெயர்ச்சொல்?
Q14. "திருந்தாச்செய்கைத் தீ தொழில் படா அள்" இந்த தொடரோடு தொடர்புடைய நூலைக் கண்டறிக
Q15. கீழ்கண்டவைகளில் ஒருமை பன்மை இல்லாத தொடர் காண்க:
Q16. "குந்தித் தின்றால் குன்றும் மாளும்" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q17. "கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்" - இக்கூற்றைக் கூறியவர் யார்?
Q18. "மணோன்மணி துறவியானாள்" - இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க:
Q19. "தெங்கம்பழம்" பிரித்தெழுதுக
Q20. "கடிநகர்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q21. திருமந்திரத்திலுள்ள தந்திரங்கள் மற்றும் அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q22. "யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்" இது எவ்வகை வாக்கியம்
Q23. இவர்களில் "சண்பகப் பாண்டியன்" என அழைக்கப்பட்டவர் யார்?
Q24. "ஊமை கண்ட கனவு போல" உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
Q25. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் எழுத்தாளர் சிற்பி எழுதாதது எது?
Q26. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க:(1)பாலும் தேனும் இனித்தது (2)பாலும் தேனும் இனித்தன (3)கண்கள் சிவந்தன (4)கண்கள் சிவந்தது
Q27. கந்தனுக்கு சூடு போட்டார்கள் -- "சூடு" என்ற பெயர்ச்சொல்லின் வகை காண்க.
Q28. "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் -- என்பும் உரியர் பிறர்க்கு" இக்குறளில் வரும் அடி எதுகையைக் காண்க
Q29. "இன்மொழி" பிரித்து எழுதியதில் சரியானதை தேர்வு செய்க:
Q30. "தமிழின் சிறப்பினை அனைவரும் அறிவர்" இது எவ்வகை வாக்கியம்?
Q31. இவற்றில் சுந்தரர் பிறந்த ஊர் எது?
Q32. கீழ்கண்டவர்களை அவர்களது காலத்துக்கேற்ப வரிசைப்படுத்தியுள்ளதை காண்க
Q33. தன் மனதுக்குள்ளேயே கோயில் கட்டியவர்
Q34. ஐஞ்சிறு காப்பியங்களின் வரிசை
Q35. இவற்றில் மிகச்சரியான விடையை தேர்வுசெய்க 1) அறவண அடிகள் - மணிமேகலைக்கு அருளறம் போதித்தவர் 2) அச்சணந்தி அடிகள் - சீவகனுக்கு கலைகளை கற்பித்தவர் 3) கவுந்தி அடிகள் - கோவலனுக்கு பௌத்த மதத்தைப் போதித்தவர் 4) இளங்கோ அடிகள் - சாத்தனாருக்கு மணிமேகலையின் வரலாற்றை உரைத்தவர்..
Q36. 'பிள்ளை பாதி புராணம் பாதி' என்ற பழமொழி - கூறும் குறிப்பிடப்படும் சைவசமயக் குரவர் யார்?
Q37. காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்
Q38. பிள்ளைத்தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு
Q39. சீவகனைச் சூழ்ச்சியால் வெல்லக்கருதியவன்
Q40. திருக்குறளில் இரு அதிகாரங்களுக்கு அமைந்த ஒரே தலைப்பு
Q41. மணிமேகலையின் அமுத சுரப்பியில் முதன் முதலில் சோறிட்டவர் யார்?
Q42. சரியான வரிசையைக் குறிப்பிடுக
Q43. வரைவு கடாவுதல் என்றால் என்ன?
Q44. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப்பாரில்லை' இவ்வரி இடம்பெறும் நூல்
Q45. அகத்திணைப் பாடல்களுள் தோழியின் சிறப்பிற்குக் காரணமானது
Q46. திருக்குறளும் நாலடியாரும் இணைத்தே பேசப்பட்ட காரணம் அ. நீதிநூல்கள் ஆ. இரண்டிலும் பால்வைப்பு முறை ஒன்றே இ. தொகுப்பு நூல்கள் ஈ. சங்கம் மருவிய கால நூல்கள்
Q47. தமிழ்நிலை பெற்ற மதுரை எனக்கூறும் நூல்
Q48. கோவை, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கியங்களுக்குரிய யாப்பு முறையே
Q49. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
Q50. கீழ்க்காணும் கவிஞர்கள், அவர்கள் பிறந்த ஊர்களையும் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க: