Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க
Q2. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q3. "காத்தோம்பல்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q4. "தமிழ்ப்பொழில்" என்னும் திங்களிதழை வெளியிட்ட்து......
Q5. கீழ்கண்ட விலங்குகளின் இளமைப்பெயர்களில் தவறானதைத் தேர்வு செய்க
Q6. கீழ்கண்ட அட்டவணை (1) - பாடல் வரிகளையும் மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள பாடியவர்களையும் சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) படமாடக்கோயில் பகவதற்கு அதாமே (ஆ)பண்புடையார் பட்டுண்டுலகம் (இ)பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் (ஈ)புதியதோர் உலகம் செய்வோம் அட்டவணை (2): (1)திருவள்ளுவர் (2)திருமூலர் (3)பாரதி தாசனார் (4) பாரதியார்
Q7. ஜி.யு.போப் அவர்களின் தமையன் பெயர் என்ன?
Q8. "சூரியன்" -- பெயர்ச் சொல் வகையறிக
Q9. "வெம்மை+புலன்" -- சேர்த்து எழுதுக
Q10. "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க -- செய்யாமை யானும் கெடும்" -- இப்பாடலில் பயின்று வரும் தொடை நயம் கண்டறிக. (1)மேற்கதுவாய் (2)இணைமோனை (3) அடிமோனை (4) அடி எதுகை
Q11. "சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகடல் ஓடம் போது" -- கூறியவர்
Q12. "முத்தி நூல்" எனப் போற்றப்படுவது எது?
Q13. ..........."யாப்பில் அந்தாதி பாட வேண்டும் என்பது விதி
Q14. ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q15. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடையை தேர்வு செய்க: "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண், விழுமந் துடைத்தவர் நட்பு"
Q16. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மடவார்(ஆ)ஓரால்(இ)பொன்றும் (ஈ)விருந்து அட்டவணை (2): (1)நீங்குதல் (2)அழியும் (3) புதிதாய் வந்தவர்(4) அறிவிலிகள்
Q17. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q18. இவர்களில் "முல்லைப்பிராட்டி" என அழைக்கப்படுபவர்
Q19. "பயன்" இதன் எதிர்ச்சொல் காண்க
Q20. கீழ்கண்ட தொடரில் அடி கோடிட்ட இடத்திற்கு சரியான இலக்கணக்குறிப்பு தருக: " நீர்செல நிமிர்ந்த மாஅல் போல" - குறிஞ்சிப்பாட்டு
Q21. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q22. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கல்லி எடுப்பது(ஆ)முல்லைக்கொடியால் தொடுப்பது (இ)மிசைந்திடவே உடுப்பது (ஈ)விருந்தருந்தக் கொடுப்பது அட்டவணை (2): (1)செழுந்திணையும் நறுந்தேனும் (2)பசுந்தழையும் மரவுரியும் (3)கொழுஞ்சாறும் தேறலும்(4) தெரிந்த குறிஞ்சிமலர் (5) வள்ளிக்கிழங்கு
Q23. "அவ்வூர்" -- பிரித்து எழுதுக
Q24. இவைகளில் எது "பிரபந்தம்" என அழைக்கப்படுகிறது?
Q25. "நாடகக்கணிகை" என்ற தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர் இவர்களில் யார்?
Q26. "தண்ணீர் தண்ணீர்" இந்நாடகத்தின் ஆசிரியர் யார்?
Q27. "தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்" --- கூறியவர்
Q28. "தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து" இக்கூற்றுக்குரியவர் .......
Q29. "தீந்தமிழ்" - பிரித்து எழுதுக
Q30. "கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ?" இந்த தாலாட்டு வரிகளுக்குரியவர் யார்?
Q31. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அமுதத்தமிழ் (ஆ)பைந்தமிழ்(இ)செந்தமிழ் (ஈ)முத்தமிழ் அட்டவணை (2): (1)நற்றவர் பெற்றருள் கண்டது (2)தேடுதலற்றுயர் பாடல் வழுத்திடச் செய்வது (3)மூவுலகும் நாவலருந் தொழ மூத்த்து (4) கடவுள் தருந் தமிழ் (5) தென்னக மன்னவர் தேர்ந்தது
Q32. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q33. "குற்றமற்ற" இதன் எதிர்ச்சொல் காண்க
Q34. கீழ்கண்டவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடுக்கவும்
Q35. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q36. "கொள்" இதன் வினையெச்சம் காண்க
Q37. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Q38. "நில்" இவ்வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க
Q39. தமிழக அரசு "இயல், இசை, நாடக மன்றம்" என்ற ஒன்றை துவக்கிய ஆண்டு....
Q40. "திருவருட்பா" -- பிரித்து எழுதுக
Q41. "நீங்குவாரென நிருபனும் அயரும்" இத்தொடரில் "நிருபன்" எதைக் குறிக்கிறது?
Q42. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஆக்கம் (ஆ)பூதலம் (இ)உம்பர் (ஈ)கரும்பு அட்டவணை (2): (1)தேவர் (2)வண்டு (3) உலகம் (4) செல்வம்
Q43. "சந்திரகாந்தா" என்ற புகழ்பெற்ற புதினத்தை எழுதியவர்.......
Q44. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q45. "நெடிலடி" எத்தனை சீர்களைக் கொண்டது?
Q46. "உறுதி! உறுதி! ஒன்றே சமூகம் என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி! -- இவ்வாறு முழங்கியவர் யார்?
Q47. சாளுக்கியரின் தலைநகரமான கல்யாணபுரத்தின் மீது மும்முறை போரிட்டு வென்றவன் இவர்களில் யார்?
Q48. "கொடு" இவ்வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் தேர்வு செய்க
Q49. "எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல" இந்த உவமை விளக்குவது
Q50. "கண்டனர்" இதன் எதிர்ச்சொல் காண்க