Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இவர்களில் "பகுத்தறிவுக் கவிராயர்" என போற்றப்படுபவர் யார்?
Q2. தமிழின் முதல் திறனாய்வு நூல் எது?
Q3. அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Q4. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q5. "உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க
Q6. "உத்திர காண்டம்" இப்பகுதியை இயற்றியவர்
Q7. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தமிழ்கெழு கூடல் (ஆ) தமிழ்வேலி (இ) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் (ஈ) நரம்பின் மறை அட்டவணை (2): (1)மணிவாசகம் (2) தொல்காப்பியர் (3) பரிபாடல் (4) புறநானூறூ
Q8. "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க
Q9. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q10. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: (1)"ஆற்றுப்படுத்துதல்" என்றால் வழிப்படுத்துதல் (அ) நெறிப்படுத்துதல் என பொருள் (2)ஆற்றுப்படை நூல்களுள் சிறியது - பொருநறாற்றுப்படை; பெரியது - மலைபடுகடாம் (3) பத்துப்பாட்டில் செம்பாதி நூல்கள் -ஆற்றுப்படை நூல்கள் (4) ஆற்றுப்படை நூல்களுள் பெயர் பெற்ற நூல்கள் நான்கு.
Q11. இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் எற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்?
Q12. "வன்மை " -- இலக்கணக்குறிப்பு தருக
Q13. கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்ததை தேர்வு செய்க
Q14. "மா, பலா, வாழை என்பன முக்கனிகள்" - எவ்வகை வாக்கியம் என காண்க
Q15. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q16. "செம்புலப் பெயல் நீர்போல" இவ்வரிகள் இடம்பெறுவது----
Q17. க.......ன் வரிசையில் நிரல் படுத்துக
Q18. சரிந்த குடலைப் புத்த துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது
Q19. "ஓடுமீன்" - இச்சொல்லின் எதிர்ச் சொல் காண்க
Q20. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தடக்ரி (ஆ)அடவி (இ)உழுவை (ஈ) கோடு அட்டவணை (2): (1) காடு (2) தந்தம் (3) பெரிய யானை (4) புலி
Q21. இவற்றுள் எது தனி வாக்கியம் இல்லை?
Q22. கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க
Q23. இவைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்
Q24. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: (1)தில்லைக்கு பொன் வேய்ந்த சோழன் முதலாம் பராந்தகன் (2) பதினெட்டு சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்றவன் சோழன் முதலாம் இராசராசன் (3)கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் சோழன் இராசமகேந்திரன் (4) திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் சோழன் ராசேந்திரன்
Q25. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)தொல்காப்பிய உரையாசிரியர் (ஆ)நன்னூல் உரையாசிரியர் (இ)நீலகேசி உரையாசிரியர் (ஈ) நாலடியார் உரையாசிரியர் அட்டவணை 2: (1) மயிலைநாதர் (2)பதுமனார் (3)இளம்பூரனார் (4) வாமன முனிவர்
Q26. "படர்ந்த தெண்டிரை" -- இலக்கணக் குறிப்புத்தருக
Q27. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)கேசரி (ஆ)வேங்கை (இ) எண்கு (ஈ) மேதி அட்டவணை 2: (1) புலி (2) கரடி (3) சிங்கம் (4) எருமை
Q28. வினாத்தொடர் அல்லாத ஒன்றை தேர்வு செய்க
Q29. "கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்த்தேனே" - இக்கூற்றை கூறியவர்
Q30. கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க
Q31. "கைத்தூண்" -- பிரித்தெழுதுக
Q32. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)சம்பந்தர் (ஆ)அப்பர் (இ)சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர் அட்டவணை 2: (1)பித்தா பிறை சூடி (2)தோடுடைய செவியன் (3)வானாகி மண்ணாகி (4) குனித்த புருவமும்
Q33. கண்ணகியின் கால் சிலம்பு எந்த பரல்களால் செய்யப்பட்டது?
Q34. "வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே" கூறியவர்
Q35. அயோத்திதாச பண்டிதரின் "ஒரு பைசாத் தமிழன்" இதழ் ஒரு ...........இதழ்
Q36. கீழ்கண்ட குறள்களுள் தவறானதை தேர்வு செய்க.
Q37. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) சட்டை (ஆ)பால்வண்ணம் பிள்ளை (இ)வேலி (ஈ) மகன் அட்டவணை (2): (1) புதுமைப்பித்தன் (2) பா.செயப்பிரகாசம் (3)ஜெயகாந்தன்(4) ராஜம் கிருஷ்ணன்
Q38. "கண்ணி" என்பது …….. அடிகளைக் கொண்டது.
Q39. 10ம் திருமுறையில் இடம் பெற்ற நூல் எது?
Q40. "வண்டு" இதன் சரியான ஒலி மரபு
Q41. இவர்களில் வெண்பாவால் புகழ்பெற்றவர் எனப்படுபவர்
Q42. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q43. கீழ்கண்டவற்றுள் ஒருமை பன்மை பிழையில்லாத வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q44. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
Q45. "இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது". இது யாருடைய கூற்று?
Q46. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q47. கீழ்கண்ட வாக்கியத் தொடர்களில் வழூஉச் சொற்கள் நீக்கியதைத் தேர்வு செய்க
Q48. "தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக்கொண்டுபோய் அலையாதே" -- இக்கூற்று இடம் பெறுவது --
Q49. "நல்ல மனிதன்" -- இலக்கணக்குறிப்பு தருக
Q50. "சிற்றூர்" - இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக