Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்க்கண்டவற்றில் எது கண்ணதாசன் எழுதாத நூல்?
Q2. மதுரை தமிழ் பேரகராதி வெளிவந்த ஆண்டு?
Q3. கீழ்க்கண்டவற்றில் எது அசலாம்பிகை அம்மையாரால் எழுதப்படாத நூல்?
Q4. செய்யும் தொழிலே தெய்வம் இக்கூற்று யாருடையது?
Q5. கீழ்க்கண்டவற்றில் எது கவிஞர் முடியரசனால் எழுதப்பட்ட நூல்?
1. பூங்கொடி
2. காவியப்பாவை
3. வீரகாவியம்
4. மானுடசரிதம்
Q6. தமிழ்ப் பெருங்காவலர் என அழைக்கப்படும் சான்றோர்?
Q7. மொழிகளின் காட்சி சாலை - என இந்தியாவை குறிப்பிட்டவர்?
Q8. பாண்டியர்களின் கொடியில் உள்ள சின்னம் ...........
Q9. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்?
Q10. கீழ்க்கண்டவற்றில் எது மறைமலை அடிகள் எழுதிய நூல்?
1. குமுதவள்ளி 2. தசாவதாரம்
3. அசோகன் காதலி
4. கோகிலாம்பாள் கடிதங்கள்
Q11. சேர தாண்டவம், "தமிழச்சியின் கத்தி" -- இந்நூல்களின் ஆசிரியர் யார்?
Q12. கீழ்க்கண்டவற்றில் எது நாமக்கல் கவிஞரால் எழுதப்படாத நூல்?
1. சங்கொலி
2. தமிழ் தேன்
3. தமிழன் இதயம்
Q13. தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை - என அழைக்கப்படுபவர்?
Q14. உ.வே.சாவுக்கு ஆசிரியர் வைத்த பெயர் என்ன?
Q15. தமிழ்ச் சிறுகதையின் தந்தை...
Q16. மணிக்கொடி இதழைச் சிறுகதை இதழாக மாற்றியவர்...
Q17. உ.வே.சா.வின் இயற்பெயர் என்ன?
Q18. பொருத்துக.
A) புதுமைப்பித்தன் 1. வேட்டி
B) வல்லிக்கண்ணன் 2. காதல் அலை
C) மௌனி 3. ஆண் சிங்கம்
D) கி. ராஜ நாராயணன் 4. கபாடபுரம்
Q19. தவறான இணை எது?
Q20. இந்தியாவிலுள்ள மொழிக் குடும்பங்கள்?
Q21. பொருத்துக :
A) இஸ்லாமியக் கம்பர் 1. சேதுராமன்
B) இஸ்லாமிய தாயுமானவர் 2. கிருட்டிணப்பிள்ளை
C) கிறித்துவக் கம்பர் 3. அமீது இப்ராகீம்
D) வண்ணக் களஞ்சியப்புலவர் 4. குணங்குடி மஸ்தான்
E) பெருங்கவிக்கோ 5. உமறுப்புலவர்
Q22. சிறுபஞ்சமூலம் எழுதிய காரியாசன் எம்மதத்தைச் சார்ந்தவர்?
Q23. பின்வருவனவற்றை கவனி :
கூற்று (A) : தமிழில் மொத்தம் 42 ஓரெழுத்து ஒருமொழிச்சொற்கள் உள்ளன. அவற்றுள் 2 குறில் ஆகும்.
காரணம் (R) : ஓரெழுத்து ஒருமொழி என்பது ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் வருவது ஆகும்.
Q24. இவற்றுள் எது நாமக்கல் கவிஞர் எழுதாத நூல்?
1. தேமதுரத் தமிழோசை
2. தமிழ்த்தேர்
3. தேவியின் கீர்த்தனைகள்
4. தமிழன் இதயம்
Q25. நாமக்கல் கவிஞரை அரசவைக் கவிஞராகத் தேர்வு செய்தவர் யார்?
Q26. காரைமுத்துப் புலவரின் கடைசி காப்பிய நூல் எது?
Q27. பொருத்துக.
நூல்கள் ஆசிரியர்கள்
A) அகல் விளக்கு 1. ஈரோடு தமிழன்பன்
B) தமிழ் இன்பம் 2. வி.சி. குழந்தைசாமி
C) வாழும் வள்ளுவம் 3. மு. வரதராசன்
D) வணக்கம் வள்ளுவம் 4. சொல்லின் செல்வர்
Q28. கீழ்க்கண்ட வாக்கியங்களுள் சரியானது எது?
1. வரகுணப் பாண்டியனின் அவைப் புலவர் - புகழேந்திப் புலவர்.
2. விருத்தமெனும் வெண்பாவிற்கு உயர்ந்தவன் - கம்பர்.
3. வள்ளைக்கு உறங்கும் வள நாட! - கபிலர்.
4. அரவு என்னும் சொல் குறிப்பது - பாம்பு.
Q29. சாதி என்னும் தாழ்ந்தபடி; நமக்கெல்லாம் தள்ளுபடி தீமை வந்திடுமே மறுபடி - இக்கூற்றுக்குரியவர் யார்?
Q30. தமிழ் கருவூலம் என பல புலவர்களால் போற்றப்படுவது எது?
Q31. இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் - வழி என்னென்ன வாகுமோ ஓரிரவில் - இப்பாடல் எந்த கவிதைத் தொகுப்பில் உள்ளது?
Q32. வாகைத் திணைக்கு எதிரான புறத்திணையாக தொல்காப்பியர் எதை குறிப்பிடுகிறார்?
Q33. கூற்றுகளை ஆய்க - முக்கூடற்பள்ளு.
1. நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னாயினாப் புலவர்.
2. பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் கூறுவதாக அமைந்த நூல்.
3. இந்நூலில் திரு நெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம்.
4. முக்கூடலில் வாழும் பள்ளி இளைய மனைவி.
5. மருதூரில் வாழும் பள்ளி மூத்த மனைவி.
Q34. நாடகத்தமிழ் உலகின் இமயமலை - எனப்படுபவர் யார்?
Q35. பொருத்துக.
A) உரிமை வேட்கை 1. சுரதா
B) பிசிராந்தையார் 2. திரு.வி.க.
C) ஞானரதம் 3. பாரதிதாசன்
D) உதட்டில் உதடு 4. பாரதியார்
Q36. சேக்ஸ்பியரின் நாடகங்களை தழுவி வாணிபுரத்து வணிகன்; விரும்பிய விதமே அமலாதித்தியன் முதலிய நாடகங்களை படைத்தவர் யார்?
Q37. பொருத்துக.
A) நாடக இயல் 1. பாரதிதாசன்
B) நாடகத்தமிழ் 2. சங்கரதாசு சுவாமிகள்
C) பவளக்கொடி 3. பரிதிமாற் கலைஞர்
D) சேர தாண்டவம் 4. பம்மல் சம்பந்தனார்
Q38. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
Q39. கோபாலபுரத்து மக்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Q40. தமிழ் செய்யுள் கலம்பகம் என்ற நூல் தொகுப்பை, ஜி.யு. போப் எந்த நூலில் இருந்து ஆராய்ந்தெடுத்தார்?
Q41. தண்ணீர் தேசம் என்னும் நூலின் ஆசிரியர்?
Q42. நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ் நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில் - எனப் பாடியவர் யார்?
Q43. தமிழ் என்னில் எம்முயிர்ப் பொருளாம் இன்பத் தமிழ் குன்று மேல் தமிழ் நாடெங்கும் இருளாம் - என்று பாடியவர்...
Q44. வாக்கியங்களை கவனி :
1. வானம் பார்த்த பூமி - புன்செய்.
2. நீர் வளமிக்க பூமி - நன்செய்.
3. வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
4. பஞ்ச கவ்வியம் என்பது 5 பொருள்களால் ஆனது.
Q45. பாவலர் மணி என அழைக்கப்படுபவர் யார்?
Q46. திருக்குறள் என்பதில் குறள் என்பதின் இலக்கணக்குறிப்பு தருக
Q47. கூற்று : எ.கா - என்னே இந்த ஓவியத்தின் அழகு.
காரணம் : மகிழ்ச்சி, துன்பம், வியப்பு ஆகிய உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சித்தொடர்.
Q48. நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியவர் …………………. .
Q49. கூற்றுகளை ஆராய்க :
1. வள்ளலார் சிதம்பரத்துக்கு அருகில் மருதூரில் 05.10.1832. பிறந்தார்.
2. வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை, சத்திய தருமசாலை ஆகியவற்றை வள்ளலார் நிறுவினார்.
3. திருவருட்பாவில் ஐயாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டு பாடல் உள்ளது.
4. சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம், திருவருட்பா ஆகியவற்றை வள்ளலார் எழுதியுள்ளார்.
Q50. பொருத்துக :
அ. கட்டுச்சோறு, 1. இயல்பு விகாரம்,



ஆ. கண்மலர், 2. கெடுதல் விகாரம்,



இ. வள நூல், 3. திரிதல் விகாரம்,



ஈ. முட்செடி. 4. தோன்றல் விகாரம்.