Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "எள்ளற்க என்றும் எளியர் என்று எண்பெறினும்" -- இத்தொடரில்
Q2. கீழ்கண்டவற்றுள் சரியாக பிரித்து எழுதப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Q3. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q4. "தேரோட்டி மகன்" இந்த நாடகத்தின் ஆசிரியர் யார்?
Q5. "அருங்கணத்தார்" என அழைக்கப்படுபவர்கள் யார்?
Q6. கீழ்கண்டவைகளில் ஒழுங்கான சொற்றொடர் அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.
Q7. "செல்" இவ்வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
Q8. "தே" என்பதன் பொருள்
Q9. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று"
Q10. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) தக்கயாகப்பரணி என்னும் நூலை இயற்றிய ஒட்டக்கூத்தர் ஜெயங்கொண்டாரின் சமக்காலத்தவர் (2) இவர் கலிங்கத்துப் பரணியை "தென் தமிழ் தெய்வப்பரணி" எனப் புகழ்ந்துள்ளார். (3) கதிரை வேலரின் மாணவர் திரு.வி.க.
Q11. வால்ட் விட்மன் மற்றும் கலீல் கிப்ரான் போன்ற கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடத் தகுந்த கவிஞர் யார்?
Q12. "அசலம்" என்ற வடமொழிச் சொல்லுக்கிணையான தமிழ்ச்சொல் தருக
Q13. "வேலை செய்தவன் கூலி பெறுவான்" -- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்வு செய்க
Q14. இவர்களில் "பாரதம் பாடிய" என்ற அடைமொழியோடு அன்போடு அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q15. "வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - மற்றைய எல்லாம் பிற" இக்குறள் எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது?
Q16. கீழ்கண்டவற்றுள் ஒழுங்காக அமைந்துள்ள சொற்றொடரைக் காண்க.
Q17. கீழ்கண்ட தொடர்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார் - செய்வினைத்தொடர் (2)கண்ணன் குடும்பவிளக்கு படித்தான்--தன்வினைத் தொடர் (3)புதிய சபாநாயகர் நேற்று பதவி ஏற்றார் - செய்தித்தொடர் (4) நிதானமாய்ப் பொறுமையாய் சிந்தித்த ஒருவன் தேர்வில் வெற்றி பெற்றான் -- தொடர் வாக்கியம்
Q18. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க: (1) பெண் குழந்தை அழுதாள் (2) பெண் குழந்தை அழுதான் (3) மான்கள் காட்டில் மேய்ந்தன (4) மான்கள் காட்டில் மேய்ந்தது
Q19. சிறுபஞ்சமூலம் நூலில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
Q20. பெண் குரங்குகள் சிந்தும் பழங்களை யார் கேட்டு கெஞ்சி நிற்பார்கள்?
Q21. "கான மயிலாட அதுகண்டு ஆடும் வான் கோழி போல" இந்த உவமைக்கு ஏற்ற வாக்கியத்தினை தேர்வு செய்க
Q22. பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளுடையது எது?
Q23. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதை தேர்வு செய்க (1) சூரியகாந்தி - நா.காமராசன் (2) ஒரு கிராமத்து நதி- சிற்பி பாலசுப்ரமணியன் (3) குறிஞ்சித்திட்டு-பாரதி தாசன் (4) சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்-வீர்ராகவர்
Q24. தமிழ் மொழியின் "உபநிடதம்" என போற்றப்படுவது எது?
Q25. "அவள் புத்தகம் படித்தாள்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q26. "கூற்றம்" என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Q27. "அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாகும்" என்ற தொடர் இடம்பெறும் இலக்கியம் எது?
Q28. கீழ்கண்ட தொடரில் சரியாக அமைந்துள்ள தொடரைத் தேர்வு செய்க
Q29. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q30. மணிமேகலையில் "ஆபுத்திரன் நாடு அடைந்த காதை" எத்தனையாவது காதை?
Q31. "ராம காதை" என சிறப்பிக்கப்படும் நூல் எது?
Q32. "அழகாய் இல்லாததால் அவள் எனக்கு தங்கையாகிவிட்டாள்" இந்த புதுக்கவிதையை எழுதியவர் யார்?
Q33. கீழே கொடுக்கப்பட்டுள்ள் கவிஞர்கள் மற்றும் அவர்களது இயற்பெயர்களில் சரியானதை தேர்வு செய்க:
Q34. கலிங்கத்துப்பரணியில், கலிங்க மன்னன் எந்த மன்னனிடம் தோற்றுப்போனான்?
Q35. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q36. கீழ்கண்ட வாக்கியத்தொடர்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: (1) சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை (2) அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை (3) அடிதோறும் கடைசி எழுத்து ஒன்றி வருவது மோனை (4) நான்கு சீர்களும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்று மோனை
Q37. "வைதோரைக்கூட வையாதே இந்த வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே" இக்கூற்றைக் கூறியவர்
Q38. "நான் தொலைக்காட்சி வாங்கினேன்" - இது எவ்வகை வாக்கியம்?
Q39. கீழ்கண்டவற்றுள் பொருந்தாததை தேர்வு செய்க
Q40. "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கழுதை வேரில்லாத மரம், கூடில்லாத பறவை" -- இவ்வரிகளைப் பாடியவர் யார்?
Q41. உவமைத்தொகை -- இந்த இலக்கணக்குறிப்புக்குண்டான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
Q42. கீழ்கண்ட இணைகளில் சரியான இணையை கண்டறிக
Q43. "பெருகுகின்ற குற்றம்" -- இதன் இலக்கணக் குறிப்பு தருக
Q44. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க:
Q45. "சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும் சித்தி என்று நினையேடா தாண்டவக்கோனே" இக்கூற்றைக் கூறியவர்.
Q46. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
Q47. எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின?
Q48. "போ, போ என்று கத்தினார்" இது எவ்வகை வாக்கியம்?
Q49. "வீ" என்பதன் பொருள்
Q50. "பொழுது புலர்ந்த்து யாம் செய்த தவத்தால்" இப்பாடல் வரிகள் இடம் பெறும் நூல் எது?