Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தாமஸ்கிரே என்பவர் எழுதிய ஆங்கில கவிதை ஒன்றைத் தமிழில் செய்யுள் வடிவில் "இரங்கற்பா" என்னும் தலைப்பில் மொழி பெயர்த்தவர் யார்?
Q2. பாலைத் திணையை பாடியவர் யார்?
Q3. நல்ல என்ற அடைமொழியைப் பெற்ற நூல் எது?
Q4. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம்?
Q5. பொருத்துக :
அ. இடுகுறிப் பொதுப்பெயர் 1. மரங்கொத்தி
ஆ. இடுகுறிப் சிறப்புப்பெயர் 2. பறவை
இ. காரணப் பொதுப்பெயர் 3. காடு
ஈ. காரணச் சிறப்புப்பெயர் 4. பனை
Q6. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என மழையைப் போற்றி வணங்கியவர் யார்?
Q7. திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் யார்?
Q8. சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும் தூஉயம் என்பார் தொழில் - இதில் கோடிட்ட சொல்லின் இலக்கணம் தேர்க.
Q9. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் ……………..
Q10. குறள் நெறி இலக்கிய கதைகளின் ஆசிரியர் யார்?
Q11. தமிழ் படித்தால் அறம் பெருகும், ஆண்மை வரும், மருள் விலகிப் போகும் என்று சொன்னவர்?
Q12. பொருத்துக :
அ. நீலாங்கரை 1. முல்லை
ஆ. மாங்குளம் 2. குறிஞ்சி
இ. பெரிய கொல்லப்பட்டி 3. நெய்தல்
ஈ. மட்டப்பாறை 4. மருதம்
Q13. புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் இத்தொடர் கூற்றுக்குரியவர் யார்?
Q14. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - இக்குறட்பாவில் உள்ள நயத்தை சுட்டுக :
1. அடிமோனை வந்துள்ளது.
2. பொழிப்பு மோனை வந்துள்ளது.
3. ஒருஉ மோனை வந்துள்ளது.
4. அடி எதுகை வந்துள்ளது.

5. இணை மோனை வந்துள்ளது.
Q15. உயிர்மெய்நெடில் எத்தனை மாத்திரை அளவுடையது?
Q16. கோவில்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அக்கோவில்களைப் பற்றித் தலபுராணங்கள் இயற்றியவர் யார்?
Q17. கூற்றுகளை ஆய்வு செய்க :
1. அறவுரைக்கோவை - முதுமொழிக்காஞ்சி.
2. முதுமொழிக்காஞ்சியில் 100 பாடல்கள் உள்ளன.
3. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
4. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் - கூடலூர் கிழார்.
5. கூடலூர் கிழார் சங்க காலத்துக்குப் பின் வாழ்ந்தவர்.
Q18. வாக்கியங்களை கவனிக்க :
1. நோய்க்கு மருந்து இலக்கியம் - மீனாட்சி சுந்தரனார்.
2. மீனாட்சி சுந்தரனார் - எண்ணெய்க் கிராம ம்.
3. மீனாட்சி சுந்தரனார் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் ஆவார்.
4. தமிழ் படித்தால் திறம் பெருகும், உரம் பெருகும் - மீனாட்சி சுந்தரனார்.
Q19. பொருத்துக :
அ. ஆர்கலி 1. அறிவு நுட்பம்
ஆ. வண்மை 2. நோய்
இ. பிணி 3. கடல்
ஈ. மேதை 4. ஈகை
Q20. சரியானதைத் தேர்க :
1. காணக் கொடுத்தான்.
2. எழுதத் தொடங்கினார்.
3. விளையாடப் பார்த்தான்.
4. காய்ந்தக் கட்டை.
5. பாய்ப்புலி வந்தது.
Q21. நன்றிப்பரிசு என்னும் கதையின் ஆசிரியர்...
Q22. பொருத்துக :
அ. அப்பா, அம்மா 1. இடைச்சொல்
ஆ. வந்தான், சென்றான் 2. உரிச்சொல்
இ. தம்பியும் அண்ணனும் 3. பெயர்ச்சொல்
ஈ. மாமதுரை, மாநகர் 4. வினைச்சொல்
Q23. ஒன்றேயென்னின் எனும் கடவுள் வாழ்த்துப் பாடல் ராமாயணத்தின் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
Q24. எறும்புந்தன் கையால் எண் சாண் எனப் பாடியவர் யார்?
Q25. தொடர்களை ஆய்வு செய்க.
1. பெயரை குறித்து வருவது - உரிச்சொல்
2. ஒரு பொருளின் இயக்கத்தைக் குறித்து வருவது - இடைச்சொல்
3. பெயர்ச்சொற்கள் வினைச்சொற்களை சார்ந்து வருவது - பெயர்ச்சொல்
4. பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்ட செய்யுளுக்கே உரிமை பெற்று வருவது - வினைச்சொல்.
Q26. தொழிற்பெயர் அல்லாததைத் தேர்க :
Q27. மீனாட்சி அம்மன் கோவில் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்வு செய்க:
1. மிகவும் உயரமான கோபுரம் தெற்கு கோபுரம்.
2. மிகவும் பழமையான கோபுரம் கிழக்கு கோபுரம்.
3. இந்த கோபுரங்கள் 160.9 அடி உயரம் கொண்ட து.
4. இக்கோபுரத்தில் 1511 கதை உருவங்கள் உள்ளன.
5. இக்கோவில் திருப்பணிகளை செய்தவர் திருமலை நாயக்கர்.
Q28. திருக்குறள் எவ்வகை நூல்களைச் சார்ந்தது?
Q29. ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜம் குறைந்த பட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர்...
Q30. தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Q31. ஏற்பாடு என்பது
Q32. வாக்கியங்களைக் கவனி :
1. ஒரே பொருள் தரும் இரு சொற்களைப் பயன்படுத்துவது - எதிர் இணைச் சொற்கள்.
2. எதிரான கருத்தைக் கூறும் பொழுது எதிர்ப்பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்துவதை - நேர் இணைச் சொற்கள்.
3. கோபாலன் உயர்வு தாழ்வின்றி அனைவரிடமும் பழகும் பண்பாளர் - நேர் இணைச் சொற்கள்.
4. காவேரி கண்ணுங்கருத்துமாகப் படிப்பான் - எதிர் இணைச்சொற்கள்.
Q33. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க :
Q34. வெல் என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
Q35. ஊழியன் இறுதிவந் துறுமென் றுள்ளினேன் வாழிய உலகினி வரம்பில் நாளெலாம் - அடி எதுகையைத் தேர்க :
Q36. அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q37. கயிலையெனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே குளகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க.
Q38. தீக்குச்சிகள் இந்த நூலை எழுதியவர் ……………………….. .
Q39. ராதை புத்தாடை அணிவித்தாள் - எவ்வகை வாக்கியம்?
Q40. டீன் ஏஜ் என்ற ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எது?
Q41. கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த பரல்கள் ……………………. .
Q42. எந்தக் கவிஞரின் பாடல்களில், கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினத்தையும் காணலாம்?
Q43. இலக்கணக் குறிப்பறிந்து எழுதுக - கற்றவர்.
Q44. பணை என்னும் சொல்லின் பொருள் யாது?
Q45. ஆ! முழுமதியின் தோற்றம் எவ்வளவு அழகாக இருக்கிறது - இது எவ்வகை வாக்கியம்?
Q46. பொன் விளைத்தக் களத்தூர் உடன் சம்பந்தப்பட்ட இரண்டு புலவர்கள் யாவர்?
Q47. எதுகையைக் கண்டறிக : அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.
Q48. துயரங்களைத் தாங்கிக் கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக்கூடிய வீராங்கனை எனப் பலரால் போற்றப்பட்டவர் யார் என அறிக.
Q49. கூற்றுகளை ஆராய்ந்து தவறானதைத் தேர்க.
1. காமராசர் தம் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட இடம் - மெய்கண்டான் புத்தகசாலை.
2. காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் - புவனேசுவர்.
3. காமராசர் இறந்த ஆண்டு - 1973 அக்டோபர் 02.
4. காமராசரின் அரசியல் குரு - சத்தியமூர்த்தி.
5. காமராசர் தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1942.
Q50. பொருத்துக :
அ. பணிதல் 1. பலர்பால் வினைமுற்று
ஆ. மாற்றார் 2. குறிப்பு வினைமுற்று இ. மன் 3. தொழிற்பெயர்
ஈ. என்ப 4. வினையாலணையும் பெயர்
உ. அன்று 5. அசைச்சொல்