Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. செறுவார் என்ற சொல்லின் பொருள் என்ன?
Q2. நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்திவ் வுலகு - இதில் உள்ள பொருள்கோளைக் கண்டறிக.
Q3. கூற்றுகளை ஆராய்ந்து பொருத்தமான விடையை தேர்க.
1. முருங்கைப்பட்டை - எலும்பு
2. முருங்கைக்கீரை - கூந்தல்
3. கரிசலாங்கண்ணி - மஞ்சள் காமாலை
4. வேப்பிலை - வெப்பு நோய்
5. மணித்தக்காளி - சேற்றுப்புண்
Q4. பொருத்துக :
அ. வளியை வெளியேற்றுவது 1. தேங்காய்
ஆ. பித்தம் காய்ச்சலை ஒடுக்குவது 2. நல்லெண்ணெய்
இ. அறிவுத் தெளிவு உண்டாக்குவது 3. பெருங்காயம்
ஈ. நீர்க்கோவையை நீக்குவது 4. இஞ்சி
உ. உணவு விருப்பை உண்டாக்குவது 5. கறிவேப்பிலை
Q5. மணிமேகலையில் குறிப்பிடப்படும் உடலில் மற்றும் சொல்லில் தோன்றும் குற்றங்கள் முறையே ;
Q6. கொடை வீர மோமெய்ந் நிறை குறையா வன்கட்படை வீர மோ சென்னி பண்பு - இவ்வடிகளில் குறிப்பிடப்படுபவர்கள் யார் என தேர்க.
Q7. நவ்வி - இச்சொல்லின் பொருள் என்ன?
Q8. ………………..வீரமா முனிவரால் தொகுக்கப்பட்டது.
Q9. பொருத்துக :
அ. பெயர்ச்சொற்கள் 1. கடி, உறு, சால சொற்கள்
ஆ. வினைச்சொற்கள் 2. பீலி, புஷ்பம்
இ. இடைச்சொற்கள் 3. மயிலம், மார்கழி
ஈ. உரிச்சொற்கள் 4. பாடினான், நடந்தான்
உ. வடச்சொற்கள் 5. என்று, உம், கொல்
Q10. வாக்கியங்களைக் கவனி :
கூற்று : இஃது இடை நிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும். (எ.கா) அற்று, இற்று, அம். காரணம் : பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வருவது சாரியை ஆகும்.
Q11. செவியின் சுவையுணரா வாயுணர்வுன் மாக்கள் அவியினும் வாழினும் என் - இதில் அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணம் தேர்க.
Q12. ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் எனப் பாடியவர் யார்?
Q13. மார்போலையில் எழுதும் எழுத்தாணி எது?
Q14. ஒரு காரணமும் இன்றி, தொன்று தொட்டு ஆன்றோரால் வழங்கி வரும் பெயர் ......
Q15. இவற்றுள் எது குறிஞ்சி நில வகையைச் சாரும்?
Q16. ஒரு சொல்லில் இரண்டு ஒலிகள் வருமெனின் ஓரொலி குறைந்து, குறைந்த சொல்லாக அமைவது
Q17. வா, போ, செய், நீ - இவை எதற்கு உதாரணங்கள்?
Q18. நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் -- இப்பாடலைப் பாடியவர் யார்?
Q19. வாழிய, வருக, பணி தருக - எதற்கு உதாரணம்?
Q20. புலன் எவ்வகை இலக்கியத்தைச் சார்ந்தது?
Q21. பாடாப் பைங்கிளி - எதற்கு உதாரணம்?
Q22. ஈரசைச் சீர்களின் வேறு பெயர் என்ன?
Q23. கனிச்சீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q24. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்?
Q25. தமிழக அரசின் "பாவேந்தர்" நினைவுப் பரிசை முதலில் பெற்ற கவிஞர் யார்?
Q26. அடிதோறும் முதற்சீரில் முதலெழுத்து ஒன்றாக அமைவது எவ்வாறு கூறப்படுகிறது?
Q27. எதுகைத் தொடை, மோனைத் தொடையின்றி வரும் பாட்டு எது?
Q28. திருவேங்கத்தந்தாதி -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q29. இரண்டிற்கும் இரண்டிற்கு மேற்பட்ட அடிகளைக் ஒண்ட பாடங்களுக்கு என்ன பெயர்?
Q30. உயர்வு நவிற்சி அணிக்கு ஒரு சான்று தருக?
Q31. நாயனார் என்ற சிறப்புப்பெயருக்குரியவர் யார்?
Q32. ஒரு செய்யுளில் முன்னர் வந்த ஒரு சொல் பின்னர் பல இட்த்தும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது எந்த வகையில் சேரும்?
Q33. சிறுபஞ்சமூலம் -- இந்நூலுக்குரியவர் யார்?
Q34. ஒரு செய்யுளில் முன்னால் கூறப்பெற்ற பொருளே பின்னரும் பல இடங்களில் வெவ்வேறு சொற்களால் உணர்த்தப்படுவது எந்த வகையைச் சாரும்?
Q35. புலவன் தான் கருதிய பொருளை அப்படியே கூறாது அதை விளக்க அதைப் போன்ற வேறொன்றினைக் கூறும் அணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q36. நெடிலடியில் எத்தனை சீர்கள் உள்ளன?
Q37. ராமாயணத்தின் படி, இராமன் கொடுத்ததாக சீதையிடன் அனுமன் காட்டியது?
Q38. பொருத்துக :
அ. கருங்கண் 1. வினைத்தொகை
ஆ. புத்தகம் படித்தான் 2. உம்மைத்தொகை
இ. வெற்றிலைப் பாக்கு 3. வேற்றுமைத்தொகை
ஈ. வளர்புகழ் 4. பண்புத்தொகை
உ. பொற்றொடி வந்தாள் 5. அன்மொழித்தொகை
Q39. திருக்குறளில் ……………..இயல்கள் உள்ளன.
Q40. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்து பொருத்தமான விடையைத் தேர்க :
1. வீட்டைக் கட்டினான் - வேற்றுமைத் தொகா நிலைத்தொடர்
2. மற்றொன்று - இடைச் சொற்றொடர்
3. வாழ்க வாழ்க - அடுக்குத்தொடர்
4. மாமுனிவர் - பெயரெச்சத்தொடர்
5. கண்டேன் இராமனை - வினைமுற்றுத்தொடர்
Q41. நகை செய் தன்மையி னம்பெழீ இத் தாய்துகள் பகை செய் நெஞ்சமும் - இப்பாடல் வரிகள் எந்த நூலில் உள்ளது?
Q42. மதுரையில் ஔவையார் நாடகம் அரங்கேறிய ஆண்டு எது?
Q43. பா ……………..வகைப்படும்.
Q44. தம் நாடக அனுபவங்களை எல்லாம் நாடக மேடை நினைவுகள் என்னும் தலைப்பில் எழுதியவர் யார்?
Q45. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத் துறைக்கு பெருந்தொண்டு புரிந்தவர் யார்?
Q46. குண்டலகேசி -- ஆசிரியர் யார்?
Q47. நந்தனார் சரித்திரம் என்ற நூலின் ஆசிரியர்?
Q48. பொருத்துக :
அ. வாத்து 1. பட்டி
ஆ. யானை 2. கொட்டில்
இ. மாடு 3. தொழுவம்
ஈ. ஆடு 4. பண்ணை
உ. குதிரை 5. கூடம்
Q49. முல்லைக்கு தேர் கொடுத்த மன்னர் யார்?
Q50. சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை எது?