Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 'சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q2. 'விதையொன்றுபோட சுரையொன்று முளைக்காது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q3. 'நாய் வாலை நிமிர்த்த முடியாது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q4. 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q5. 'செவ்வேள்' என்பதன் இலக்கணக் குறிப்பு
Q6. 'அறியாப் பழங்குடி' இலக்கணக்குறிப்பு
Q7. 'வாழிய' இலக்கணக் குறிப்பு
Q8. 'பொன்வயல்' இலக்கணக் குறிப்பு
Q9. 'கற்பும் காதலும்' இலக்கணக்குறிப்பு
Q10. எதிர்ச்சொல் தருக - குறுநகை
Q11. எதிர்ச்சொல் தருக - எளிது
Q12. எதிர்ச்சொல் தருக - மருவுக.
Q13. எதிர்ச்சொல் தருக - 'எழுச்சி'
Q14. எதிர்ச்சொல் தருக - குழப்பம்
Q15. பிரித்து எழுதுக - பஃறொடை
Q16. பிரித்து எழுதுக - கருங்கயல்
Q17. பிரித்து எழுதுக - இன்னமுதத்தமிழ்
Q18. பிரித்து எழுதுக - இராப்பகல்
Q19. பிரித்து எழுதுக - பூதந்தந்தொழில்
Q20. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'சே'
Q21. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'ஊ'
Q22. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'பே'
Q23. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'ஈ'
Q24. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'பா'
Q25. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q26. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q27. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q28. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q29. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'கிளி'
Q30. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'தொழுகை'
Q31. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'கனசதுரம்'
Q32. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'அந்தி'
Q33. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'இமை'
Q34. 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' இதில் அமைந்துள்ள மோனையினை அறிக
Q35. 'தருமமே காத்ததோ சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ! கற்பின் காவலோ!' இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக?
Q36. 'தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே! தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!' இதில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை அறிக.
Q37. 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை' - என்ன வகை எதுகை இந்த அடியில் அமைந்துள்ளது?
Q38. 'பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு' என்ன வகை மோனை?
Q39. இதன் வேர்ச்சொல் காண்க. 'கற்றான்'
Q40. இதன் வேர்ச்சொல் காண்க. 'காத்து'
Q41. 'பெறு' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் கூறுக.
Q42. 'நில்' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் காண்க.
Q43. 'செல்' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க.
Q44. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q45. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q46. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q47. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q48. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q49. பொருந்தாச்சொல்லை அறிக.
Q50. பொருந்தாச்சொல்லை அறிக.