Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q2. "செல்" என்ற வேர்ச்சொல்லுக்குண்டான வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் காண்க:
Q3. "பகலவனைக் கண்ட பனி போலாயிற்று துன்பம்" இவ்வுவமைக்கேற்ற சரியான பொருளைத் தேர்வு செய்க
Q4. "தொங்கியது" - இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க
Q5. தமிழ்மொழியின் உபநிடதம் என போற்றப்படும் நூல் எது?
Q6. "எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு" இக்கூற்றைக் கூறியவர்.....
Q7. பாண்டிய நாட்டின் முத்துக்குளித்தல் பற்றி "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என சிறப்பித்துப் பாடும் நூல் ............
Q8. கீழ்கண்ட இணகளில் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
Q9. "வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? - இப்புதுக் கவிதையை எழுதியவர் யார்?
Q10. "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் -- மெய்ப்பொருள் காண்ப தறிவு" -- கீழ்காணும் கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q11. "திருத்தொண்டர் மாக்கதை" என்ற அடைமொழி கூண்ட நூல் எது?
Q12. "நிலவு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?
Q13. நளனும், தமயந்தியும் எந்த பறவையின் உதவியால் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்து அன்பு கொண்டனர்?
Q14. மரபுப் பிழைனை நீக்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
Q15. நன்றுநன்றெனப் போற்றியே நடந்த்து வேங்கை" கோடிட்டதின் சரியான இலக்கணக்குறிப்பு தருக
Q16. "தேவியும் ஆயமும்" என்பது
Q17. "மகிழ்" என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை காண்க
Q18. கீழ்க்கண்டவற்றுள் தன்வினை வாக்கியம் எது?
Q19. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அணிமா (ஆ)மகிமா(இ)கிரிமா(ஈ)இலகிமா அட்டவணை (2): (1)உடலை பஞ்சுபோல இலேசாக்கிக் கொள்ளும் திறன் (2)உடலை சிறிதாக்கிக் கொள்ளும் திறன் (3)உடலைப்பெரிதாக்கிக் கொள்ளும் திறன் (4) மலை போன்று உடலைத் திடமாக்கிக் கொள்ளும் திறன்
Q20. "திருக்கை வழக்கம்" என்ற நூலை இயற்றியவர் யார்?
Q21. கீழ்கண்ட ஔவையார் பாடல் வரிகளில் உள்ள் எதிர்ச்சொல் காண்க: "நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ"
Q22. "திருவெண்காடர்" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q23. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள சொற்களையும் இலக்கணக் குறிப்புகளையும் சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)மலையுச்சி (ஆ) நல்லறம் (இ) தொழுதோர் ஈ) கரைகண்ட அட்டவணை (2): (1) பண்புத்தொகை (2) வினையாலணையும் பெயர் (3) இரண்டாம் வேற்றுமைத்தொகை (4) ஆறாம் வேற்றுமைத்தொகை
Q24. "திருவாசகமும் திருக்கோவையாரும்" சைவத்திருமுறைகளின் எந்த திருமுறையில் இடம் பெற்றுள்ளது?
Q25. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q26. இவற்றில் வாழையின் இளமை மரபு எது?
Q27. ஐங்குறுநூறு நூலில் உள்ள முல்லை திணைப்பாடல்களை பாடியவர் இவர்களில் யார்?
Q28. கீழ்கண்டவற்றுள் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய நூல்கள் எவை?
Q29. இரட்சண்ய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள் .......
Q30. வியப்பு, தலைவன், நுண்மை, மேன்மை, இறைவன் - எனப் பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Q31. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் ஒழுங்காக அமைந்துள்ள சொற்றொடரை தேர்வு செய்க
Q32. "நனை" -- இந்த வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
Q33. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நினைவுகளின் ஊர்வலம் (ஆ)ஊர்வலம்(இ)இன்னொறு தேசீய கீதம்ஈ)விதைபோல் விழுந்தவன் அட்டவணை (2): (1)மு.மேத்தா (2)அப்துல் ரகுமான் (3)புலமைப்பித்தன் (4) வைரமுத்து
Q34. நளவெண்பா எத்தனை காண்டங்களை உடையது?
Q35. "நீர் நிற்க, நான் இருக்க, இந்த சிறப்பு ஒன்றே போதாதா?" என்று பதிலளித்த துறவி யார்?
Q36. ஒரு சொல் இரு முறை அடுக்கி வந்து ஒலிக்குறிப்பு சொற்களாக வந்தால் அதனை எவ்வாறு அழைக்கலாம்?
Q37. கடற்கரை சிற்றூர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q38. "வாராய் நீ வாராய், போகுமிடம் வெகுதூரமில்லை" -- இப்பாடல் வரிகளை எழுதியவர்?
Q39. "ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" இந்த வரிகள் எந்த இலக்கியத்தில் இடம் பெறுகிறது?
Q40. "உதயதாரகை" இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் ........
Q41. "சிந்துக்கு தந்தை" -- தொடரும் தொடர்பும் அறிக
Q42. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடை காண்க: " ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் -- கருதி இட்த்தால் செயின்" -- (1) சீர் எதுகை வந்துள்ளது (2) சீர் இயைபு வந்துள்ளது (3) அடிமோனை வந்துள்ளது (4) அடி எதுகை வந்துள்ளது.
Q43. "கை" என்பதன் பொருள் தேர்வு செய்க.
Q44. வீரப்பன் தேடும்பொழுது அந்த மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கூறும் புதினம்........
Q45. "நீக்குதல்" - இதற்குரிய எதிர்ச்சொல்லை காண்க
Q46. "மீமிசை" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q47. கீழ்கண்ட தொடர்களுள் முறையாக அமைந்த தொடரைத் தேர்வு செய்க
Q48. கீழ்கண்ட சொற்களில் எதிர்ச்சொல் சரியாக கொடுக்கப்படாததைத் தேர்வு செய்க
Q49. "தமிழ் எனும் அளப்பெடும் சலதி (கடல்)" -- கூறியவர்
Q50. "தோய்" இந்த வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க