Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இடையினம் என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Q2. "எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் என அழைக்கப்படுவது ...... ......
Q3. இன்பமே எந்நாளும் துன்பமில்லை என வீர முழக்கம் செய்தவர்
Q4. மருதத் திணைக்குரிய உணவு எது?
Q5. தமிழ்த் தூது எழுதியவர் யார்?
Q6. மனித வாழ்க்கையும், காந்தியடிகளும், "உரிமை வேட்கை", "முருகன் அல்லது அழகு" --- போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Q7. ஞானத் திருப்புகழ் பாடியவர் யார்?
Q8. கொடுந்தமிழ் இலக்கணம் எழுதியவர் யார்?
Q9. தமிழ் வரலாறு, "வடமொழி வரலாறு" "தமிழர் திருமணம்" "தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்" போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Q10. ஞானக்கும்பி பாடியவர் யார்?
Q11. நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து எனப் போற்றியவர்?
Q12. உயர் தனிச் செம்மொழி என்னும் கட்டுரையை பரிதிமாற் கலைஞர் எழுதிய இதழ்?
Q13. வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளுதல் -- எவ்வகைத் தொகை?
Q14. தேவ நேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி முதல் தொகுதி எப்பொழுது வெளிவந்த து?
Q15. சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது வசனம், சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது கவிதை - இவ்வாறு கூறியவர்?
Q16. நாடக மேடையில் சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டிய நாடகக் கலைஞர் யார்?
Q17. மேரி மெக்தலேனா - எழுதியவர் யார்?
Q18. மருகி எனும் சொல்லின் பொருள் யாது?
Q19. மந்திர வியாக்கியானம் எழுதியவர் யார்?
Q20. நவ தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?
Q21. மா, பலா, வாழை என்பது எவ்வகைத் தொகை?
Q22. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - இது யார் கூற்று?
Q23. தில்லையாடி என்ற ஊர் எங்கே உள்ளது?
Q24. லைலா மஜ்னு, அனார்கலி ஆகியவற்றைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Q25. விடை எத்தனை வகைப்படும்?
Q26. சீர்திருத்தக் காப்பியம் என்று பாராட்டப்படுவது
Q27. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
Q28. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம்
Q29. கூற்றுகளை கவனி.
1. போரில் வென்ற அரசனுக்காகப் பாடப்படும் இலக்கிய வகை பரணி

2. தோற்ற அரசனது நாட்டின் பெயரால் பாடப்படுவது - பரணி
3. போருக்குரிய தெய்வம் - காளி
4. போரில் குலோத்துங்க மன்ன்னிடம் தோற்றவன் - கலிங்க மன்ன்ன்
Q30. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான் கினையும் உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்துவது
Q31. அகநானூறு மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை
Q32. கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் என்று கூறியவர் யார்?
Q33. செய்தியைப் பெறுதல் என்பது ...................... போன்றதாகும்
Q34. பொருத்துக.
a) அசல் 1)காட்சி
b) வியாபாரம் 2) தந்தை
c) ஜமக்காளம் 3) வணிகம்
d) அச்சன் 4) விரிப்பு
e) வேடிக்கை 5) மூலம்
Q35. கூற்றுகளை கவனி.
கூற்று (A) : பாரதிதாசன் "தமிழ் என் உயிர் என்பேன்" என்றார்.
காரணம் (R) : ஒருவர் நேரே கூறுவது போல் அமைவது நேர்க்கூற்று எனப்படும். தன்மை, முன்னிலை ஆகிய இரு இடங்களிலும் வரும்.
Q36. தினையளவு போதார் சிறுபுல் நீர் நீண்ட... இப்பாடலில் ............ அணுகுமுறை உள்ளது.
Q37. திண்தோள் வயவேந்தர் செந்தாமரைமுகம் போய் வெண்தா மரையாய் - இதில் பயின்று வந்துள்ள இலக்கணம் தேர்க.
Q38. வெண்பா யாப்பில் காப்பியல் பொருளைத் தொடர் நிலைச் செய்யுள்களாய்ப் பாடியவர்
Q39. நேர்க்கூற்றுத் தொடரில் இடம் பெறுபவைகள்
Q40. மனுமுறைக்கண்ட வாசகம் -- இந்நூலுக்குரியவர் யார்?
Q41. ................... எனும் இணையத்தளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
Q42. பொருந்தாததைக் காண்க :
1. சிற்றூர் = சிறுமை + ஊர்
2. சிற்றூர் = சிறிய + ஊர்
3. இணையத்தளம் = இணைய + தளம்
4. இணையத் தளம் = இணையம் + தளம்
Q43. பொருத்துக :
A) மா 1. மடல்
B) சோளம் 2. தாள்
C) தென்னை 3. தட்டை
D) தாழை 4. இலை
E) நெல் 5. ஓலை
Q44. தான் அதைச் சம்பு வின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தான் இதில் சம்புவின் கனி குறிப்பது...
Q45. குழந்தை சுவாமிகள் பதிகம் பாடியவர் யார்?
Q46. காலங்காட்டும் இடை நிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்
Q47. வை. மு. கோதை நாயகி அம்மாள், ருக்மணி, லட்சுமிபதி முதலியவர்களோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் யார்?
Q48. ஒன்றே குலம் ஒருவனே தேவன் இத்தொடர் இடம் பெறுவது எந்த நூலில்?
Q49. பாவாணர் மாவட்ட மைய நூலகம் எங்குள்ளது?
Q50. மதோன்மத்தர் என்று அழைக்கப்படும் கடவுள் யார்?