Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Q2. முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியத்தில் முக்கூடல் இன்று எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது?
Q3. முதன் முதலில் இலக்கண வழுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையைக் கையாண்டவர் யார்?
Q4. ஓலைச்சுவடிகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: (1) ஓலைச்சுவடி எழுத்துக்களில் புள்ளி இருக்காது. (2) ஒற்றைய் கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்கும். (3) முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். (4) உ.வே.ச அவர்கள் ஓலைச்சுவடி மூலம் ஏராளமான நூல்களை பதிப்பித்துள்ளார்.
Q5. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திருவிருத்தம் (ஆ)திருவாசிரியம் (இ)திருவாய்மொழி (ஈ)பெரிய திருவந்தாதி அட்டவணை (2): (1)ரிக்வேதம் (2)யஜூர் வேதம் (3) சாம வேதம் (4) அதர்வண வேதம்
Q6. "மூவறிவு" என்பது எதைக் குறிக்கிறது?
Q7. மதுரை சொக்கநாதரிடம் தூது சென்றது ........
Q8. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q9. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Q10. "கோவியற்றருமம்" -- இச்சொல் பிரித்தெழுதலில் சரியானதைத் தேர்வு செய்க
Q11. விற்பூட்டுப் பொருள்கோளின் வேறு பெயர் ........
Q12. கீழே கொடுக்கப்பட்டவைகளின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தேர்வு செய்க
Q13. "நெய்தான்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q14. "அட்டாட்சரம்" என்னும் மந்திரத்தினால் வணங்கப்படுபவர்.......
Q15. கீழ் கண்டவற்றுள் எது பிற வினைவாக்கியம்?
Q16. "மாலியாற் வகுத்தவா ளேந்திரன் நாப்பண்" இத்தொடரில் சூரியன் என பொருள்படும் சொல்லை தேர்வு செய்க"
Q17. "பவளச்செவ்வாய்" இதன் இலக்கணக்குறிப்பு காண்க
Q18. BEAUTY QUEEN - இந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் காண்க
Q19. கீழே பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியாக உள்ளதைத் தேர்வு செய்க.
Q20. "ஒழுக்க முடைமை குடிமை ......... -- இழிந்த பிறப்பாய் விடும்" இக்குறளில் விடுபட்ட சீரைக் காண்க
Q21. "சந்தானக் குரவர்கள்" என அழைக்கப்பட்டவர்கள் இவர்களில் யார்?
Q22. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Q23. "அம்மானை வரி" - எனப்படுவது என்ன?
Q24. "மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" -- கூறியவர்
Q25. "குற்றம் பெருகும்" இதில் "குற்றம்" இலக்கணக்குறிப்பு காண்க
Q26. "குழந்தைகளின் மனம் மலரினும் மென்மையானது, புனிதமானது, பொய் பேசாத் தன்மையானது" -- இது எவ்வகை வாக்கியம்
Q27. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q28. கீழ்கண்டவற்றுள் தவறாக பிரிக்கப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Q29. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திருவந்தாதி (ஆ)எழிலோவியம் (இ)இயேசு காவியம் (ஈ)திருவெங்கை உலா அட்டவணை (2): (1)சிவப்பிரகாச சுவாமிகள் (2)கண்ணதாசன் (3) வாணிதாசன் (4) நம்பியாண்டார் நம்பி
Q30. "தோன்றுக" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக
Q31. "கவிஞர்" என அழைக்கப்படும் ஆழ்வார் ......
Q32. ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் மூன்றடிகளாய் வருவது ......
Q33. "appearance" இந்த ஆங்கிலச் சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q34. "நீருக்குள் பாசி போல" இவ்வுவமைக்கேற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
Q35. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q36. பரிதிமாற் கலைஞருக்கு " திராவிட சாஸ்திரி" எனும் சிறப்புப்பட்டத்தை வழங்கியவர் யார்?
Q37. "வினைப்பயன்" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q38. "ஓடுகின்ற" இந்த பெயரெச்சத்தை வினைமுற்றாக்குக
Q39. "கோபல்லபுரம்" இந்நூலின் ஆசிரியர் யார்?
Q40. "புகழெனின் உயிரினும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" - இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Q41. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மாநிலம் (ஆ)பெருநிலம் (இ)மலரடி (ஈ)அழியாத அட்டவணை (2) (1)உவமைத்தொகை (2)எதிர்மறைப்பெயரெச்சம் (3) பண்புத்தொகை (4) உரிச்சொற்றொடர்
Q42. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q43. "பெருகும் குற்றம்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q44. நாட்டுப்புற இலக்கியங்கள் கீழ்கண்ட வேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. (1) ஏட்டில் எழுதா இலக்கியங்கள் (2) வாய்மொழி இலக்கியங்கள்
Q45. தமிழ் எந்த ஆண்டு செம்மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது?
Q46. "வள்ளுவரை அனைவரும் அறிவர்" - இத்தொடருக்கேற்ற வினாவை தேர்வு செய்க
Q47. "மற்றொன்று" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q48. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q49. கோடிட்ட இடத்தினை நிரப்புக: வையகமும் வானகமும் ஈடாகதது ....... ....... .....
Q50. இவர்களில் "க்ங்கை கொண்ட சோழன் " என அழைக்கப்படுபவன் யார்?